Trademark

Trademark Lyric In English


ஷர்மிளா மற்றும் யுவ ராஜ்குமார்

இசை அமைப்பாளர் : சரண் ராஜ்

இவன பத்தி இன்ட்ரோடக்ஷன் வேணுமா கேளு இவன பத்தி இன்ஃபர்மேஷன் வேணுமா கேளு எல்லா ஹார்ட் பீட் உம் கூடும் கூடும் சவுண்ட் அதிரும் பாரு இப்போதே

இருவர் : அடங்கி ஓரம் ஒதுங்கி அண்ணன் வராரு பவர் ஃபுல் மாலிக்கு இவன் பேச்சு அது வீரமாக ​​ஒலிக்க அடி தெறிக்க வெடிக்க முறிக்க பொளக்க களத்தில் இவனே கிங்

கம்பேர் பண்ணாதீங்க இவன் வேற லெவல் தடம் காம்பெடீஷன் செய்யாதீங்க இவன் வேற லெவல் குணம்

ரெண்டு ஹார்ட் ஆனாலும் துணிவு வேணும் உனக்கு ஆமா நான் சொல்கிறேன் கேளு

ஸ்டைல்கு ஸ்மைல்கு டிரேட்மார்க் ஸ்பீடுகு ப்றைடுகு டிரேட்மார்க் லுக்ஸ்கு ஸ்டெப்ஸ்கு டிரேட்மார்க் ஜோஷ்கு கிரேஸ்கு டிரேட்மார்க்

ஹேய் பாரு பாரு மாஸ்டர் டீசர் ஃபாஸ்ட் அண்ட் ஃபூரியஸ் டெர்ஸ் இவர்மினேட்டர் ஓடு ஓடு ஓடு டிகர் ஓட ஃபயர் பீஸ்ட் பார்வையில் அபாபா டெறர்

தெரிஞ்சுக்கடா தலைவன் ஸ்டோரி ஓஹோ எதிர்ப்பவன் யார் இவன மீறி ஓஹோ ஆனா இது உண்மை ஹிஸ்டரி இவன்தான் இவன்தான் என்றுமே எங்கள் தலை

ஸ்பைடர்மேன் சூப்பர்மேன் பேட்மேன் ஓஹோ ஆன்ட்மேன் அக்வாமேன் அயர்ன்மேன் ஓஹோ எல்லா வெர்ஷன் இருக்குது 3டி பாரு ஃபேன்ஸ் தான் இவனுக்கு காட்

கேம்கு ஃபேம்கு டிரேட்மார்க் பிராண்ட்கு சவுண்ட்கு டிரேட்மார்க் ரேஸ்கு கிரேஸ்கு டிரேட்மார்க் பஸாரிக்கு பிஸ்னஸ்கு டிரேட்மார்க்


நல்ல உள்ளம் சிங்கம் ஒன்று காட்டுக்குள் ராஜாவாக வந்து நின்று எல்லோருக்கும் சொந்தமாகி நின்றதே கவுண்டர் பல வந்ததே எண்ணங்கள் மாறுதே

ஏமாளி ராஜாவென்று அவர்கள் எண்ணம் வந்ததே கிங்ஙு எல்லாம் சொல்லுதே நான் தான் ராஜா நான் தான் ராஜா பிராணிகளெல்லாம் சொன்னதே அபாபாபா

கோவம் கொண்ட சிங்கத்தோட சத்தம் அங்க கேட்டதும் எல்லா பிராணிகளும் வாய மூடி நிக்குதே தூர மாக சிங்கமொன்று வேட்டைக்கென்று வந்ததும் கூட்டமாக பிராணிகளும் ஓடி ஓடி ஒளியுதே

பாத்தியா மா சிங்கத்தோட கர்ஜனை ஒண்ணு போதும் கிங் இஸ் ஆல்வேஸ் கிங் மாமா

பாரு பாரு பாரு இவரு சிங்கிள் மிஷன் கணக்கிட முடியாத இவர் பலம் வஜான் ஆல் டைம் எல்லா இடத்திலும் இவங்க ஸெலிப்ரேஷன் கால்குலேஷன் வேணாம் ஆல்வெய்ஸ் நம்பர் ஒன்

ராஜ ராஜ ராஜ வம்சம் ஓஹோ கொடுத்து மகிழும் இந்த நெஞ்சம் ஓஹோ புகழ் சொல்லும் நூறு அம்சம் அடடா சிக்குனா எல்லாரும் தொம்சம்

ரொம்ப ஹூக் ஹை கோஸ்ட் ரைடர் ஓஹோ தோர் ஹல்க் பிளாக் பந்தர் ஓஹோ எல்லா வெர்ஷன்ஸ் இல்லே இதே சைட் நீ நின்னு பாரு பாஸி கிளாசு மாசு

ஊருக்கு பேருக்கு டிரேட்மார்க் கெத்துக்கு ஹைப்கு டிரேட்மார்க் ஹார்ட்ஸ்கு லவ்கு டிரேட்மார்க் ரூல்ஸ்க்கு ஃபேன்ஸ்கு டிரேட்மார்க்

அடங்கி ஓரம் ஒதுங்கி அண்ணன் வராரு பவர் ஃபுல் மாலிக்கு இவன் பேச்சு அது வீரமாக ​​ஒலிக்க அடி தெறிக்க வெடிக்க முறிக்க பொளக்க களத்தில் இவனே கிங்


Ivana Pathi Introduction Venuma Kelu
Ivana Pathi Information Venuma Kelu
Ellaa Heart Beat Koodum Koodum
Sound Athirum Paaru Ipothae

Trademark
Trademark

Adangu Oram Odhungu
Annan Vararu Powerful Maalikku
Ivan Pechu Athu Veeramaga Olikka
Adi Therika Vedika Murikka Polakka
Kalathil Ivanae King

Compare Pannathingae
Ivan Vere Level Thadam
Competition Seiyathingae
Ivar Vere Level Gunam

Rendu Heart Aanaalum
Thunivu Venum Unakku
Aamaa Naan Solkiren Kelu

Style Ku Smile Ku
Trade Mark
Speed Ku Pride Ku
Trade Mark
Looks Ku Steps Ku
Trade Mark
Josh Ku Craze Ku
Trade Mark

Hey Paaru Paaru Master Teasar
Fast And Furious Ters Ivar Minator
Odu Odu Odu Tigger Oda Fire
Beast Paarvayil Abbabba Terror

Therinjukkada Thalaivan Story
Ethirppavan Yaar Ivana Meeri
Aaana Lnge Otha History
Ivanthan Ivanthan Endrumae Engal Thala

Spiderman Superman Batman Ohoo
Antman Aquaman Ironman Ohoo
Ella Version Irukkudhu 3D Paaru
Fansku Ivaru Thaan God

Game Ku Fame Ku
Trade Mark
Brandku Sound Ku
Trade Mark
Race Ku Craze Ku
Trade Mark
Bazariku Business Ku
Trade Mark


Nalla Ullam Singam Ondru
Kaattukkul Raajavaagi Vandhu Nindru
Ellorukkum Sondhamaagi Nindradhae
Counter Pala Vandhadhae
Ennangal Maarudhae

Yemaali Raajaavendru
Avargal Ennam Vandhadhu
Kingu Ellam Solludhae
Naan Dhaan Raja Naan Dhan Raja
Praanigalellam Sonnadhe
Abbabbabba

Kovam Konda
Singathoda Saththam Anga Ketadhum
Ellaa Praanigalum Vaaya Moodi Nikkudhae
Dhoora Maaga Singamondru
Vettaikendru Vandhadhum
Kootramaaga Praanigalum
Odi Odi Oliyudhae

Paathiya Maa
Singathoda Garjanai Onnu Podhum
King Is Always King Mama

Paaru Paaru Paaru Ivaru Single Mission
Kanakkida Mudiyaadha Ivar Balam Vajaan
All Time Ellaa Idathilum Ivanga Celebration
Calculation Venaam Always Number One

Raaja Raaja Raaja Vamasam Ohoo
Koduthu Magizhum Indha Nenjam Ohoo
Pugazh Sollum Nooru Amsam
Adada Sikkuna Ellarum Dhomsam

Rambo Hook Hai Ghost Rider Ohoo
Thor Hulk Black Panther Ohoo
Yella Versions Ille Idhe
Side Nee Ninnu Paaru
Boosey Classu Massu

Ooruk Ku Peruk Ku
Trade Mark
Geththu Ku Hype Ku
Trade Mark
Hearts Ku Love Ku
Trade Mark
Rules Ku Fans Ku
Trade Mark

Adangi Oram Odhungu
Annan Vararu Powerful Maalikku
Ivan Pechu Athu Veeramaga Olikka
Adi Therika Vedika Murikka Polakka
Kalathil Ivane King

Trademark Song Lyrics From Album Songs 2022 | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies