Uchchi Veyil Roadula

Uchchi Veyil Roadula Lyric In English


நெறஞ்ச மனசு உனக்குத்தானடி மகமாயிஈ
உன்னே நெனச்சுப்புட்டா கெடுதலெல்லாம் சுகமாகி
மறைகளும் இதை சொல்லுமடி மகமாயி
கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி

உச்சி வெயிலு ரோட்டுல
நாங்க கருவாடா காயிறோம்போலிஸ்
தொப்பிக்குள்ள வேர்வையில
தொப்பரையா நனையிறோம்போலிஸ்

இன்னா வாழ்க்க வாழுறோம்
இன்னாத்துக்கு வாழுறோம்
இந்த போலீஸ்காரன் வாழ்க்கைக்குள்ள போனா
வண்டி வண்டியா கொட்டுதடா கானா

காலேஜ்ல ஸ்டூடண்ட்ஸ் எல்லாம்
கல்லெடுத்து அடிக்கிறான்
அட பஸ்ஸு டேனு ட்ரைனு டேனு
ஊர்வலமா நடத்துறான்

எஹே எஹே எஹே எஹே
எஹே எஹே எஹே எஹே

மந்திரிங்க வராங்கன்னு
காக்க வச்சு கொல்லுறான்
அட ரௌடி கூட எங்கள பாத்து
மாமான்னு சொல்லுறான்

ஆளுங்கட்சி ஆள
அட்ஜஸ்ட் பண்ணி போனோம்
எதிர் கட்சி ஆள
உள்ள தூக்கி போடணும்
எல்லாருக்கும் சங்கம்
வச்சிருக்கான் இங்க
எங்களுக்கு மட்டும்
ஊதுறாங்க சங்க

எஹே எஹே எஹே எஹே
எஹே எஹே எஹே எஹே

உச்சி வெயில் ரோட்டுல
நாங்க கருவாடா காயிறோம்போலிஸ்


போலீஸ்காரன் தொப்பதான்
உன் கண்ணுக்கெல்லாம் தெரியுது
நாங்க படும் கஷ்டமெல்லாம்
யாருக்குடா புரியுது

எஹே எஹே எஹே எஹே
எஹே எஹே எஹே எஹே

திருடன் கூட வாழுறானே
சொகமாதான் ஜெயிலுல
இந்த போலீஸ்காரன் பொழப்பு மட்டும்
மண்ட காயுது வெளியில

டே அண்ட் நைட்டு டுயூட்டி
திட்டுற பொண்டாட்டி
குடும்பம் புள்ளக்குட்டி
முழிக்குதடா மாட்டி
போலீஸுன்னு சொன்னா
பேரு ரொம்ப பெரிசு
மாசக் கடைசி ஆனா
வித்தௌட்டு என் பர்ஸு

எஹே எஹே எஹே எஹே
எஹே எஹே எஹே எஹே

உச்சி வெயில் ரோட்டுல
நாங்க கருவாடா காயிறோம்போலிஸ்
தொப்பிக்குள்ள வேர்வையில
கொப்பரையா நனையிறோம்போலிஸ்

இன்னா வாழ்க்க வாழுறோம்
இன்னாத்துக்கு வாழுறோம்
எங்க துப்பாக்கியில் தூங்குதடா தோட்டா
திருடன் கூட காட்டுறானே டாட்டா


Neranja Manasu Unakkuthaandi Mahamaaiee
Unne Nenachuputta Keduthelellam Sugamaai
Maraigalum Ithai Sullumadi Mahamaai
Kannil Thottiyang Kulam Theriyuthadi Mahamaai

Uchi Veyil Roadula
Nanga Karuvaada Kaayirompolice
Thoppikkula Verivaila
Thopaaraiya Nanaiyurompolice

Inna Vazhkkai Vazhurom
Innathukku Vazhurom
Intha Police Kara Vazhkaikkula Pona
Vandi Vandiya Kottuthuthada Kaana

Collegela Students Yellam
Kalleduthu Adikkiran
Ada Bus Day-Nnu Train Day-Nnu
Oorvalama Nadathuran

Chrous : Yeh Hey Yeh Hey Yeh Hey
Yeh Hey Yeh Hey Yeh Hey

Manthiringa Varangannu
Kaakka Vachu Kolluran
Ada Rowdy Kooda Engala Paathu
Mamannu Solluran

Aalung Katchi Aala
Adjust Panni Ponom
Edhir Katchi Aala
Ulla Thooki Podanum
Yellarukkum Sangam
Vachirikkaan Inga
Yengalukku Mattum
Oodhuraanga Sanga

Chrous : Yeh Hey Yeh Hey Yeh Hey
Yeh Hey Yeh Hey Yeh Hey

Uchi Veyil Roadula
Nanga Karuvaada Kaayirompolice


Policekaran Thoppathan
Un Kannukku Theriyuthu
Nanga Padum Kashtamellam
Yarukkudaa Puriyuthu

Chrous : Yeh Hey Yeh Hey Yeh Hey
Yeh Hey Yeh Hey Yeh Hey

Thirudan Kooda Vazhuranae
Sogamathan Jailula
Intha Police Karan Pozhappu Mattum
Manda Kaaiyuthu Veliyila

Day And Night Duty
Thittura Pondatti
Kudumpa Pulla Kutti
Muzhikkuthada Matti
Policennu Sonna
Peru Romba Perusu
Masa Kadisi Aana
Without-Tu En Purse

Chrous : Yeh Hey Yeh Hey Yeh Hey
Yeh Hey Yeh Hey Yeh Hey

Uchi Veyil Roadula
Nanga Karuvaada Kaayirompolice
Thoppikkula Verivaila
Thopaaraiya Nanaiyurompolice

Inna Vazhkkai Vazhurom
Innathukku Vazhurom
Enga Thupakkiyil Thunguthada Thotta
Thirudan Kooda Kaatturane Tatta