Ullamellam Thalladuthe

Ullamellam Thalladuthe Lyric In English


ஹ்ம்ம் ம்ம்ம் ஹீம்ம் ஹ்ம்ம் ஹீம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹீம்ம் ஹ்ம்ம்

உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே

உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே

வாய் மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா வண்டு வந்து தீண்டாமல் பூவாகுமா கொண்ட ஆசைகள் கைகூடுமா

வாய் மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா வண்டு வந்து தீண்டாமல் பூவாகுமா கொண்ட ஆசைகள் கைகூடுமா எல்லையில்லா இன்பங்கள் கொண்டாடுமா எண்ணும் யோகங்கள் உண்டாகுமா

உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே

உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே


ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா எந்தன் சொந்தங்கள் வீணாகுமா

ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா எந்தன் சொந்தங்கள் வீணாகுமா தாலி என்ற வேலி கட்டி காப்பாற்றுவேன் தங்கம் போல் உன்னை பாராட்டுவேன்

உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே

உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே

இருவர் : லால லா லால்லா லா லால லா லால்லா லா லால லால லால்லா லால லால லால்லா லால லால லால்லா லல லால்லா லா


Hmm Mmm Heemm Hmm
Heemmm Mm Mmm Heemm Hmm

Ullamellaam Thallaaduthae
Ullukkullae Yaedhetho Ennangal Poraaduthae
Thullum Alai Thottu En Kaalai Muththamittu
Velli Nilaa Oonjalilae Thaalaatuthae

Ullamellaam Thallaaduthae
Ullukkullae Yaedhetho Ennangal Poraaduthae
Anbu Mozhi Pesi En Aasai Valai Veesi
Kanni Meenai Alli Kolla Kai Thaavuthae

Vaai Mozhi Sonnaal Vaazhvum Aarambamaa
Vandu Vanthu Theendaamal Poovaagumaa
Konda Aasaigal Kaikoodumaa

Vaai Mozhi Sonnaal Vaazhvum Aarambamaa
Vandu Vanthu Theendaamal Poovaagumaa
Konda Aasaigal Kaikoodumaa
Ellaiyillaa Inbangal Kondaadumaa
Ennum Yogangal Undaagumaa

Ullamellaam Thallaaduthae
Ullukkullae Yaedhetho Ennangal Poraaduthae
Anbu Mozhi Pesi En Aasai Valai Veesi
Kanni Meenai Alli Kolla Kai Thaavuthae


Ullamellaam Thallaaduthae
Ullukkullae Yaedhetho Ennangal Poraaduthae
Thullum Alai Thottu En Kaalai Muththamittu
Velli Nilaa Oonjalilae Thaalaatuthae

Aann Manam Vaiththaal Anji Pin Vaangumaa
Nambi Ulla Nenangal Yaemaarumaa
Enthan Sonthangal Veenaagumaa

Aann Manam Vaiththaal Anji Pin Vaangumaa
Nambi Ulla Nenangal Yaemaarumaa
Enthan Sonthangal Veenaagumaa
Thaali Endra Veli Katti Kaappattruven

Ullamellaam Thallaaduthae
Ullukkullae Yaedhetho Ennangal Poraaduthae
Anbu Mozhi Pesi En Aasai Valai Veesi
Kanni Meenai Alli Kolla Kai Thaavuthae

Laala Laa Laallaa Laa
Laala Laa Laallaa Laa
Laala Laala Laallaa
Laala Laala Laallaa
Laala Laala Laallaa Lala Laallaa Laa

Ullamellam Thalladuthe Song Lyrics From Doorathu Idi Muzhakkam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies