Un Kannanguzhiyil

Un Kannanguzhiyil Lyric In English


உன் கண்ணங்குழியில் என்ன இழுக்க பாக்குற கெடந்து பறிதவிக்கிறேன் நானும் என் இமைகளால நான் பறக்குறேன் உன் நிழல கூட நான் ரசிக்கிறேன்

பாதி கண்ணில் நான் பார்க்குறேன் காதலானு நான் கேக்குறேன் பாதி கண்ணில் நான் பார்க்குறேன் என்ன செஞ்ச நான் தோக்குறேன்

உன் கண்ணங்குழியில் என்ன இழுக்க பாக்குற கெடந்து பறிதவிக்கிறேன் நானும் என் இமைகளால நான் பறக்குறேன் உன் நிழல கூட நான் ரசிக்கிறேன்

பாதி கண்ணில் நான் பார்க்குறேன் காதலானு நான் கேக்குறேன் பாதி கண்ணில் நான் பார்க்குறேன் என்ன செஞ்ச நான் தோக்குறேன்


வேணாம் வேணானு நானும் சொல்ல சொல்ல கேட்டிடாம கால் போகுதேடா வேணும் வேணுனு நீதான் பேசும் நேரம் போய்விடாம நீள வேணுமேடா

நான் இங்க நானாக இல்ல நேத்தோட நான் காணவில்ல சொல்லாமலே தள்ளாடுறேன்

உன்ன பாதி கண்ணில் நான் பாக்குறேன் காதலானு நான் கேக்குறேன் பாதி கண்ணில் நான் பார்க்குறேன் என்ன செஞ்ச நான் தோக்குறேன்


On Kannanguzhiyil
Enna Izhukka Paakkura
Kedanthu Parithavikkiren
Naaum En Imaigalaala
Naan Parakkuren
Un Nizhala Kooda Naan Rasikkiren

Paadhi Kannil Naa Paakkuren
Kaadhaalaanu Naa Ketkkiren
Paadhi Kannil Naa Paakkuren
Enna Senja Naa Thokkuren

On Kannanguzhiyil
Enna Izhukka Paakkura
Kedanthu Parithavikkiren
Naaum En Imaigalaala
Naan Parakkuren
Un Nizhala Kooda Naan Rasikkiren

Paadhi Kannil Naa Paakkuren
Kaadhaalaanu Naa Ketkkiren
Paadhi Kannil Naa Paakkuren
Enna Senja Naa Thokkuren


Venaam Venaanu
Naanum Solla Solla
Kettidaama Kaal Poguthae Daa
Venum Venunu
Needhaan Pesum Neram
Poividaama Neela Venumae Daa

Naan Inga Naanaaga Illa
Naethoda Naan Kaanavilla
Sollaamae Thallaaduren

Unna Paadhi Kannil Naa Paakkuren
Kaadhaalaanu Naa Ketkkiren
Paadhi Kannil Naa Paakkuren
Enna Senja Naa Thokkuren

Un Kannanguzhiyil Song Lyrics From Thittam Irandu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies