Un Madhama

Un Madhama Lyric In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

ஹே எத்தனையோ
சித்தனுங்க கத்தியாச்சு
கத்தி கத்தி தொண்ட தண்ணி
வத்தியாச்சு

சுத்தமாக சொன்னதெல்லாம்
போறலியா
மொத்தமாக காதுலதான் ஏறலியா

தந்தன தந்தன தான
தான தான தான தான
தந்தன தாந்தன தான டேய்

உன் மதமா என் மதமா
ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம் மதமோ
ஆண்டவன் அந்த மதம்

அட போங்கடா
போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளடா

அந்த ஆண்டவன்தான்
கிறிஸ்துவனா முஸ்லிம்மா
இல்ல ஹிந்துவா

உன் மதமா என் மதமா
ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம் மதமோ
ஆண்டவன் அந்த மதம்

மனசுக்குள்ள நாய்களும் நரிகளும்
நாள் வகை பேய்களும்
நாட்டியம் ஆடுதடா
மனிதன் என்னும் போர்வையில் இருக்குது
பார்வையில் நடக்குது
நான் கண்ட மிருகமடா

அட யாரும் திருந்தலையே
இதுக்காக வருந்தலையே
அட யாரும் திருந்தலையே
இதுக்காக வருந்தலையே

நீயும் நானும் ஒண்ணு
இது நெசம்தான் மனசுல எண்ணு
பொய்யையும் பொரட்டையும் பண்ணு
இந்த பூமியா புதுசா பண்ணு


சும்மா சொன்னத சொன்னத
சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி
செல்லவா
அட உன்னத்தான் நம்புறேன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடும் அல்லவா

உன் மதமா என் மதமா
ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம் மதமோ
ஆண்டவன் அந்த மதம்

கணக்கில் ஒரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும்
இருப்பது உண்மையடா
கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது
பாவத்த பெருக்குது
இது என்ன ஜென்மமடா

இப்போ புதுசா கணக்கெழுது
இங்கு வரட்டும் நல்ல பொழுது

அடியே ஞானத்தங்கம்
இங்கு நான் ஒரு ஞான சிங்கம்
இத பார்த்தா பொய்கள் ஓடும்
ரெண்டு போட்டா உலகம் மாறும்

அட பத்திரம் பத்திரம் பத்திரம்
தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம்
சத்தியத்தில் சங்கதி சீக்கிரம் வருது

உன் மதமா என் மதமா
ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம் மதமோ
ஆண்டவன் அந்த மதம்

அட போங்கடா
போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளடா

அந்த ஆண்டவன்தான்
கிறிஸ்துவனா முஸ்லிம்மா
இல்ல ஹிந்துவா

உன் மதமா என் மதமா
ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம் மதமோ
ஆண்டவன் அந்த மதம்


Hey Ethanaiyoo Sithanunga
Kaththiyaachu
Kaththi Kaththi Thonda Thanni
Vaththiyaachu
Suthamaaga Sonnadhellaam Poraliyaa
Mothamaaga Kadhula Thaan Yeraliyaa

Thandhana Thandhana Thana
Thana Thana Thana Thana
Thandhana Thandhana Thana Doi

Un Mathama En Mathama
Aandavan Entha Matham
Nallavanga Em Mathamoo
Aandavan Antha Matham

Ada Pongada Pongada Pongada
Polladha Poosalum Yesalum Yenda
Kooda Vangada Vangada Vangada
Solladha Sangadhi Solluren Keludaa

Antha Aandavan Thaan
Chirsthuvana Muslim-Ah Illa Hindu-Va

Un Mathama En Mathama
Aandavan Entha Matham
Nallavanga Em Mathamoo
Aandavan Antha Matham

Manasukulla Naaigalum Narigalum
Naal Vagai Peigalum
Naatiyam Aadudhadaa
Manidhan Ennum Porvaiyil Irukkudhu
Paarvaiyil Nadakkudhu
Naan Kanda Mirugamada

Ada Yaarum Thirunthaliyae
Ithukaaga Varunthaliyae
Ada Yaarum Thirunthaliyae
Ithukaaga Varunthaliyae

Neeyum Naanum Onnu
Ithu Nesam Thaan Manasula Ennu
Poiyaiyum Porataiyum Pannu
Intha Boomiya Pudhusa Pannu

Summa Sonnatha Sonnatha Sollava
Sollamal En Vazhi En Vazhi Sellava
Ada Unnathaan Namburen Nallava
Unnaala Maaruthal Vanthidum Allavaa


Un Mathama En Mathama
Aandavan Entha Matham
Nallavanga Em Mathamoo
Aandavan Antha Matham

Kanakkil Oru Kootalum Kazhithalum
Vaguthalum Perukkalum
Iruppadhu Unmaiyadaa
Koottal Mattum Vaazhkaiyil Nadakudhu
Paavatha Perukkudhu
Ithu Enna Jenmamadaa

Ippo Pudhusaa Kanakku Eluthu
Ingu Varattum Nalla Pozhudhu

Adiyae Gyaana Thangam
Ingu Naan Oru Gnyaana Singam
Itha Paartha Poigal Oodum
Rendu Pottaa Ulagam Maarum

Ada Bathiram Bathiram Bathiram
Theerppu Naal Pakkathil Pakkathil Varuthu
Idhu Sathiyam Sathiyam Sathiyam
Sathiyathil Sangathi Seekiram Varudhu

Un Mathama En Mathama
Aandavan Entha Matham
Nallavanga Em Mathamoo
Aandavan Antha Matham

Ada Pongada Pongada Pongada
Polladha Poosalum Yesalum Yenda
Kooda Vangada Vangada Vangada
Solladha Sangadhi Solluren Keludaa

Antha Aandavan Thaan
Chirsthuvana Muslim-Ah Illa Hindu-Va

Un Mathama En Mathama
Aandavan Entha Matham
Nallavanga Em Mathamoo
Aandavan Antha Matham