Un Vedhanai Oru Aalabanai |
|---|
ஆ வேதனை ஆலாபனை
உன் வேதனை ஒரு ஆலாபனை
நீ கொண்ட தாகம் யாகமோ
வீணாய் போய் விடுமோ
தய்யா தய்யூ தையத் தை தக்க தை
தையத் தை தையத் தை தக்க தை
தக்க தையா தையோ தையத் தை தக்க தை
தையத் தை தையத் தை தக்க தை
இது அங்கமும் பாஷையும்
சங்கமம் கொள்வது
கண்ணும் உடம்பும் கலந்து வளர்ந்தது
இது அங்கமும் பாஷையும்
சங்கமம் கொள்வது
கண்ணும் உடம்பும் கலந்து வளர்ந்தது
பாவம் ராகம் தாளம் இணைந்து எழுந்தது
பரதநாட்டியம்
தாம்த தை தஹிதத் தஹிதஹிதத்
தாம்த தை தஹிதத் தஹிதஹிதத்
தாம்த தை தஹிதத் தஹிதஹிதத்
தாம்த தை தஹிதத் தஹிதஹிதத்
இது குழல் அதன் அசைவினில்
பரவசம் ஊட்டும்
தாம்த தை தஹிதத் தஹிதஹி
அட கூந்தலில் அபினயம் அலை பாயும்
தாம்த தை தஹிதத் தஹிதஹி
இது குழல் அதன் அசைவினில்
பரவசம் ஊட்டும்
கூந்தலில் அபினயம் அலை பாயும்
கோரமும் சாபமும் பாவத்தில் காட்டும்
கூச்சிப்புடி
தின்தா தின்தா தின்தா
தித்தா
தின்தா தின்தா தின்தா
தித்தா
தின்தா தின்தா தின்தா
தித்தா தின்தா தின்தா தின்
இது மனம் தனில் பூக்கும் ம்
தின்தா தின்தா தின்தா
தின்தா தின்தா தின்
இது மனம் தனில் பூக்கும் ம்
அனுபவ அபிநயம்
ஆஅஆஹாஆ ஆ ஆ ஆ
அலை அலையாய் வரும் கலை வடிவம்
ஆஅஆஹாஆ ஆ ஆ ஆ
ஆஆஆ
மனசுக்குள் மழை பொழியும்
அனுபவம் தருவது மணிபுரி
தக்க தீம் ததகிட தீம்
தத்தரி கிடதக தக்க திமி ததிகிட
தக்கிட தீம் தாத்தாகிட தீம்
தத்தரி கிடதக தக்க தீம்
இது ராஜ கலைகளின்
நாடக பாவம்
நளின லயங்களின் நாட்டிய வேதம்
ஆஅஆஆஆஆ
இது ராஜ கலைகளின்
நாடக பாவம்
நளின லயங்களின் நாட்டிய வேதம்
ஆயிரம் தேவதை வீணைகள் மீட்டும் ஒடிசி
தக்கிட கிடதக திக்கிட கிடதக
தொம்கிட கிடதக நம்கிட கிடதக
தக்கிட கிடதக திக்கிட கிடதக
தொம்கிட கிடதக நம்கிட கிடதக
இது வீரம் விளையும் ஒரு ராஜ நடனம்
கம்பீரம் மிகுந்த ஒரு ருத்ர தாண்டவம்
இது வீரம் விளையும் ஒரு ராஜ நடனம்
கம்பீரம் மிகுந்த ஒரு ருத்ர தாண்டவம்
புதிய வினோதங்கள் தடை இல்லை கதகளி
சில அடிகளில் இடை கொடி என
தினம் அசையும்
அசையும் அசைவில் புவனம்
எல்லாம் குலுங்கும்
நிலாவின் பார்வைகள் உலாவும் நாடகம்
கதக்
Aa Vaedhanai Aalaapanai
Un Vaedhanai Oru Aalaapanai
Nee Konda Dhaagam Yaagamo
Veenaai Poi Vidumo
Thaiyaa Thaiyoo Thaiyat Thai Thakka Thai
Thaiyat Tai Thaiyat Tai Thakka Thai
Thakka Thaiyaa Thaiyoo Thaiyat Thai Thakka Thai
Thaiyat Tai Thaiyat Tai Thakka Thai
Idhu Angamum Baashaiyum
Sangamam Kolvadhu
Kannum Udambum Kalandhu Valarndhadhu
Idhu Angamum Baashaiyum
Sangamam Kolvadhu
Kannum Udambum Kalandhu Valarndhadhu
Baavam Raagam Thaalam Inaindhu Ezhundhadhu
Bharadhanaattiyam
Thaamtha Thai Dhahidhat Dhahidhahidhath
Thaamtha Thai Dhahidhat Dhahidhahidhath
Thaamtha Thai Dhahidhat Dhahidhahidhath
Thaamtha Thai Dhahidhat Dhahidhahi
Idhu Kuzhal Adhan Asaivinil
Paravasam Oottum
Thaamtha Thai Dhahidhat Dhahidhahi
Ada Koondhalil Abinayam Alai Paayum
Thaamtha Thai Dhahidhat Dhahidhahi
Idhu Kuzhal Adhan Asaivinil
Paravasam Oottum
Koondhalil Abinayam Alai Paayum
Koramum Saabamum Baavathil Kaattum
Koochippudi
Dhindhaa Dhindhaa Dhindhaa
Dhitthaa
Dhindhaa Dhindhaa Dhindhaa
Dhitthaa
Dhindhaa Dhindhaa Dhindhaa
Dhitthaa Dhindhaa Dhindhaa Dhin
Idhu Manam Thanil Pookkum Mm
Dhindhaa Dhindhaa Dhindhaa
Dhindhaa Dhindhaa Dhin
Idhu Manam Thanil Pookkum
Anubava Abinayam
Aaaaaaahaaaaaaaaaa
Alai Alaiyaai Varum Kalai Vadivam
Aaaaaaahaaaaaaaaaa
Aaaaaa
Manasukkum Mazhai Pozhiyum
Anubavam Tharuvadhu Manipuri
Thakka Dheem Thathakida Dheem
Thatthari Kidathaka Thakka Dhimi Thadhikida
Thakkida Dheem Thathakida Dheem
Thatthari Kidathaka Thakka Dheem
Idhu Raaja Kalaigalin
Naadaga Baavam
Nalina Layangalin Naattiya Vaedham
Aa Aa Aaaaaa
Idhu Raaja Kalaigalin Naadaga Baavam
Nalina Layangalin Naattiya Vaedham
Aayiram Dhevadhai Veenaigal Meettum
Odisi
Thakkida Kidathaka Thakkida Kidathaka
Thomkida Kidathaka Namkida Kidathaka
Thakkida Kidathaka Thakkida Kidathaka
Thomkida Kidathaka Namkida Kidathaka
Idhu Veeram Vilaiyum Oru
Raaja Nadanam
Gambeeram Migundha Oru Rudhra Thaandavam
Idhu Veeram Vilaiyum Oru Raaja Nadanam
Gambeeram Migundha Oru Rudhra Thaandavam
Pudhiya Vinodhangal Thadai Illai Kadhakali
Sila Adigalil Idai Kodi Ena
Dhinam Asaiyum
Asaiyum Asaivil Buvanam
Ellaam Kulungum
Nilaavin Paarvaigal Ulaavum Naadagam
Kathak