Unakkum Enakkum

Unakkum Enakkum Lyric In English


உனக்கும் எனக்கும் உறவு தந்த
இறைவன் வாழ்க
இனிக்க இனிக்க இன்பம் தந்த
காலம் வாழ்க காலம் வாழ்க

உனக்கும் எனக்கும் உறவு தந்த
இறைவன் வாழ்க
இனிக்க இனிக்க இன்பம் தந்த
காலம் வாழ்க காலம் வாழ்க

மார்போடு உன்னை நான் அள்ளி அணைப்பேன்
காணாத பேரின்பம் நானின்று காண்பேன்

காணாத பேரின்பம் நானின்று காண்பேன்
நீ சிந்தும் முத்தங்கள் தேன் என்று கொள்வேன்
தேன் என்று கொள்வேன்

உனக்கும் எனக்கும் உறவு தந்த
இறைவன் வாழ்க
இனிக்க இனிக்க இன்பம் தந்த
காலம் வாழ்க காலம் வாழ்க

ரோஜாவின் ராஜா என்றுன்னை அழைப்பேன்
யார் வந்து தடுத்தாலும் நான் உன்னை பிரியேன்


யார் வந்து தடுத்தாலும் நான் உன்னை பிரியேன்
நீ தந்த வாழ்வுக்கு நான் நன்றி சொல்வேன்
நான் நன்றி சொல்வேன்

உனக்கும் எனக்கும் உறவு தந்த
இறைவன் வாழ்க
இனிக்க இனிக்க இன்பம் தந்த
காலம் வாழ்க காலம் வாழ்க

பாலோடு பழங்கள் நீ உண்ண வேண்டும்
பசியாறி மடி மீது விளையாட வேண்டும்

பசியாறி மடி மீது விளையாட வேண்டும்
விளையாண்ட மயக்கத்தில் நீ தூங்க வேண்டும்
நீ தூங்க வேண்டும்

உனக்கும் எனக்கும் உறவு தந்த
இறைவன் வாழ்க
இனிக்க இனிக்க இன்பம் தந்த
காலம் வாழ்க காலம் வாழ்க


Unakkum Enakkum Uravu Thandha
Iraivan Vaazhga
Inikka Inikka Inbam Thandha
Kaalam Vaazhga Kaalam Vaazhga

Unakkum Enakkum Uravu Thandha
Iraivan Vaazhga
Inikka Inikka Inbam Thandha
Kaalam Vaazhga Kaalam Vaazhga

Maarbodu Unnai Naan Alli Anaippen
Kaanadha Per Inbam Naanindru Kaanbaen

Kaanadha Per Inbam Naanindru Kaanbaen
Nee Sindhum Muthangal Thaen Endru Kolvaen
Thaen Endru Kolvaen

Unakkum Enakkum Uravu Thandha
Iraivan Vaazhga
Inikka Inikka Inbam Thandha
Kaalam Vaazhga Kaalam Vaazhga

Rojavin Raaja Endru Ennai Azhaippen
Yaar Vandhu Thaduthaalum Naan Unnai Piriyaen


Yaar Vandhu Thaduthaalum Naan Unnai Piriyaen
Nee Thantha Vaazhvukku Naan Nandri Solvaen
Naan Nandri Solvaen

Unakkum Enakkum Uravu Thandha
Iraivan Vaazhga
Inikka Inikka Inbam Thandha
Kaalam Vaazhga Kaalam Vaazhga

Paalodu Pazhangal Nee Unna Vendum
Pasiyaari Madi Meedhu Vilaiyaadu Vendum

Pasiyaari Madi Meedhu Vilaiyaadu Vendum
Vilaiyaanda Maykkathil Nee Thoonga Vendum
Nee Thoonga Vendum

Unakkum Enakkum Uravu Thandha
Iraivan Vaazhga
Inikka Inikka Inbam Thandha
Kaalam Vaazhga Kaalam Vaazhga