Unthan Kangalil Ennadiyo

Unthan Kangalil Ennadiyo Lyric In English


பாடகர்கள் : நகுல் அபயங்கர் மற்றும் நிரஞ்சனா ரமணன்

இசை அமைப்பாளர் : ஜி வி பிரகாஷ் குமார்

டயலாக் :

உந்தன் கண்களில் என்னடியோ மின்னல் மின்னிடும் ஓர் கனவோ வண்ண கனவில் வந்தது யார் ஏதோ சின்னவர் என்பவரோ

கன்னம் ரெண்டில் சின்னம் என்ன உந்தன் என்னவர் தந்ததுவோ


கொஞ்சம் கொஞ்சம் கெஞ்சும் நெஞ்சை பாரு உம்மை போலே ஆண்கள் உண்டு நூறு ஆயிரத்தில் நான் ஒருவன் என்பார் வாய் இருந்தால் யார் எதுவும் சொல்வார்

உடல் விட உள்ளம் தொட உன்னோடு ஒன்றாடும் மன்றாட பக்கம் வர வெட்கம் வர நீர் எந்தன் கோவத்தை ஒன்றாட

உன் விழியில் நான் இருந்தால் வேற என்ன வேண்டுமடி


Whistle :
Hmm
Whistle :
Hmm Mm
Dialogues :

Undhan Kangalil Ennadiyo
Minnal Minnidum Or Kanavo
Vanna Kanavil Vanthadhu Yaar
Yedho Chinnavar Enbavaro

Kannam Rendil Chinnam Enna
Undhan Ennavar Thanthathuvo

Konjam Konjam Kenjum Nenjai Paaru
Ummai Polae Aangal Undu Nooru
Aayirathil Naan Oruvan Enbar
Vaai Irundhaal Yaar Ethuvum Solvaar


Udal Vida Ullam Thoda
Unnodu Ondraadum Mandrada
Pakkam Vara Vetkam Vara
Neer Endhan Kovathai Ondraada

Un Vizhiyil Naan Irundhaal
Verenna Vendumadi

Unthan Kangalil Ennadiyo Song Lyrics From Thalaivii | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies