Uruguthey Idhayame

Uruguthey Idhayame Lyric In English


ஆஅஆஅஆஆ
ஆஅஆஅஆஆ

உருகுதே இதயமே
அருகிலே வா வா
உருகுதே இதயமே
அருகிலே வா வா

நான் பாடும் ராகம்
கேட்கும் நேரம்
ஏனிந்த ஈரம்
விழியின் ஓரம் ஓஓ

உருகுதே இதயமே
அருகிலே வா வா

தேனாறு என்றெண்ணி நானே
தீயாற்றிலே நீராடினேன்
தேனாறு என்றெண்ணி நானே
தீயாற்றிலே நீராடினேன்

பூம்பாவை உன் வாழ்வையே
பூ நாகமே தீண்டுமோ
என் தேகமே மண்ணிலே
உன் ஆசையோ கண்ணிலே
உருகியே அழுகிறேன்
உலகிலே ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ

ஆஅஆஆஅ
ஆஅஆஆஅ
ஆஅஆஆஅ
ஆஅஆஆஅ


காற்றோடு
காற்றாகத்தான் தானே
காணாமல் நான் வாழ்கிறேன்
காற்றோடு
காற்றாகத்தான் தானே
காணாமல் நான் வாழ்கிறேன்

உன் நெஞ்சிலே கனவுகள்
சுகமாகவே வந்தது
உன் பாதையில் சுமைகளாய்
அது ஏனடி நின்றது
விடுகதை முடிவிலே
புரியுமோஓஹோஹோ
ஓஹோஹோஓஹோ

உருகுதே இதயமே
அருகிலே வா வா

நான் பாடும் ராகம்
கேட்கும் நேரம்
ஏனிந்த ஈரம்
விழியின் ஓரம் ஓஓ

உருகுதே இதயமே
அருகிலே வா வா
ஓஹோஓஹோஓஹோ


Aaaaaaa
Aaaaaaa

Urugudhae Idhayamae
Arugilae Vaa Vaa
Urugudhae Idhayamae
Arugilae Vaa Vaa

Naan Paadum Raagam
Ketkkum Neram
Yen Indha Eeram
Vizhiyin Oramohoooo

Urugudhae Idhayamae
Arugilae Vaa Vaa

Thaenaaru Endrenni Naanae
Thee Aatril Neeraadinen
Thaenaaru Endrenni Naanae
Thee Aatril Neeraadinen

Poompaavai Un Vaazhvaiyae
Poo Naagamae Theendumoo
En Dhegamae Mannilae
Un Aasaiyo Kannilae
Urugiyae Azhugiren
Ulagilae Ohoo Hoo Ohoo Hoo
Ohoo Ohoo

Aaaaaaaaa
Aaaaaaaaa
Aaaaaaaaa
Aaaaaaaaa


Kaatrodu Kaatraaga Thaanae
Kaanamal Naan Vaazhgiren
Kaatrodu Kaatraaga Thaanae
Kaanamal Naan Vaazhgiren

Un Nenjilae Kanavugal
Sugamaagavae Vandhathu
Un Paadhaiyil Sumaigalaai
Adhu Yennadi Nindrathu
Vidukathai Mudivilae
Puriyumoo Ohoo Hoo Ohoo Hoo
Ohoo Ohoo

Urugudhae Idhayamae
Arugilae Vaa Vaa

Naan Paadum Raagam
Ketkkum Neram
Yen Indha Eeram
Vizhiyin Oramhoohoo

Urugudhae Idhayamae
Arugilae Vaa Vaa
Hoo Oo Hoo Oo Hoo Oo Hoo Oo