Urumunnu Urumudhadi

Urumunnu Urumudhadi Lyric In English


உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே

தங்கக் கையால் அளந்த சாமி உன்னைக் கண்டா வணங்கும் பூமி தங்கக் கையால் அளந்த சாமி உன்னைக் கண்டா வணங்கும் பூமி

உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே

எடுத்து வச்சதும் கொடுத்து வச்சதும் ஏராளம் ஏழை வீட்டுக்கு இவங்க தந்தது தாராளம் எடுத்து வச்சதும் கொடுத்து வச்சதும் ஏராளம் ஏழை வீட்டுக்கு இவங்க தந்தது தாராளம்

கனிஞ்சு வந்தது காலம் அதை காத்து நின்னுட வேணும் நெறஞ்சு வழியும் மேகம் அது கருணை மழையைத் தூவும்

வந்தது இப்ப ஒரு யோகம் தந்தது நல்லதொரு காலம் வந்தது இப்ப ஒரு யோகம் தந்தது நல்லதொரு காலம் நம்மள விட்டது பாரம் நன்மையை கண்டது ஊரும்

நம்மள விட்டது பாரம் நன்மையை கண்டது ஊரும்

உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே



கர்ண மகராசனப் பத்தி கதை கதையா கேட்டிருக்கோம் தங்கமடி ராசா மனசு சொக்கத் தங்கம் தோக்குமடி

முத்துக்குள்ள முத்து பசும்பொன் முத்துராமலிங்கமடி முத்துக்குள்ள முத்து பசும்பொன் முத்துராமலிங்கமடி

கொடுத்து சிவந்த கரங்கள் இருக்கு காப்பாத்த தவிச்ச தவிப்பா தடுத்தி நிறுத்தி நீரூற்ற கொடுத்து சிவந்த கரங்கள் இருக்கு காப்பாத்த தவிச்ச தவிப்பா தடுத்தி நிறுத்தி நீரூற்ற

மனசு வச்சிங்க நீங்க இப்ப மகிழ்ச்சி கண்டது நாங்க தானதந்தன போட்டு இது ஏழை சனங்க பாட்டு சாமிக்கு போடுங்கடி பூசை சந்ததி வாழுமடி பேச சாமிக்கு போடுங்கடி பூசை சந்ததி வாழுமடி பேச

மனசு வளர்ந்த சாமி இது நீங்க கொடுத்த பூமி மனசு வளர்ந்த சாமி இது நீங்க கொடுத்த பூமி

உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே

தங்கக் கையால் அளந்த சாமி உன்னைக் கண்டா வணங்கும் பூமி தங்கக் கையால் அளந்த சாமி உன்னைக் கண்டா வணங்கும் பூமி

உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே


Urumunnu Urumuthadi Urumi Maelanthaanae
Varumaiyai Vazhi Anuppum Aiyaa Kaalanthaanae
Urumunnu Urumuthadi Urumi Maelanthaanae
Varumaiyai Vazhi Anuppum Aiyaa Kaalanthaanae

Thanga Kaiyaal Alantha Saami
Unnai Kandaa Vanangum Bhoomi
Thanga Kaiyaal Alantha Saami
Unnai Kandaa Vanangum Bhoomi

Urumunnu Urumuthadi Urumi Maelanthaanae
Varumaiyai Vazhi Anuppum Aiyaa Kaalanthaanae
Varumaiyai Vazhi Anuppum Aiyaa Kaalanthaanae

Eduththu Vachchathum Koduththu Vachchathum Yaeraalaam
Yaezhai Veettukku Ivanga Thanthathu Thaaraalaam
Eduththu Vachchathum Koduththu Vachchathum
Yaeralaam
Yaezhai Veettukku Ivanga Thanthathu
Thaaraalam

Kaniju Vanthathu Kaalam
Adhai Kaaththi Ninnuda Venum
Neranju Vazhiyum Megam Adhu
Karunai Mazhaiyai Thoovum

Vanthathu Ippa Oru Yogam
Thanthathu Nallathoru Kaalam
Vanthathu Ippa Oru
Yogam
Thanthathu Nallathoru
Kaalam
Nammala Vittathu Baaram
Nanmaiyai Kandathu Oorum

Nammala Vittathu Baaram
Nanmaiyai Kandathu Oorum

Urumunnu Urumuthadi Urumi Maelanthaanae
Varumaiyai Vazhi Anuppum Aiyaa Kaalanthaanae
Urumunnu Urumuthadi Urumi Maelanthaanae
Varumaiyai Vazhi Anuppum Aiyaa Kaalanthaanae



Karna Magaraasana Paththi
Kadhai Kadhaiyaa Kettirukkom
Thangamadi Rasa Manasu Sokka Thangam Thokkumadi

Muththukkulla Muththu Pasumpon Muththuramalingamadi
Muththukkulla Muththu Pasumpon Muththuramalingamadi

Koduththu Sivantha Karangal Irukku Kaappaaththa
Thavichcha Thavippaa Thaduththi Niruththi Neeroottra
Koduththu Sivantha Karangal Irukku Kaappaaththa
Thavichcha Thavippaa Thaduththi Niruththi Neeroottra

Manasu Vachchinga Neenga
Ippa Magizhchchi Kandathu Naanga
Thanathanthana Pottu
Idhu Yaezhi Sananga Paattu
Saamikku Podungadi Poosai
Santhathi Vaazhumadi Pesa
Saamikku Podungadi
Poosai
Santhathi Vaazhumadi
Pesa

Manasu Valarntha Saami
Idhu Neenga Koduththa Bhoomi
Manasu Valarntha Saami
Idhu Neenga Koduththa Bhoomi

Urumunnu Urumuthadi Urumi Maelanthaanae
Varumaiyai Vazhi Anuppum Aiyaa Kaalanthaanae
Urumunnu Urumuthadi Urumi Maelanthaanae
Varumaiyai Vazhi Anuppum Aiyaa Kaalanthaanae

Thanga Kaiyaal Alantha Saami
Unnai Kandaa Vanangum Bhoomi
Thanga Kaiyaal Alantha Saami
Unnai Kandaa Vanangum Bhoomi

Urumunnu Urumuthadi Urumi Maelanthaanae
Varumaiyai Vazhi Anuppum Aiyaa Kaalanthaanae
Varumaiyai Vazhi Anuppum Aiyaa Kaalanthaanae

Urumunnu Urumudhadi Song Lyrics From Sakkarai Panthal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies