Uyir Paadum Paatte (Female)

Uyir Paadum Paatte (Female) Lyric In English


உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏந்தும் மணி தீபமே இளங்காலை கதிரே பழங்கால தமிழே எதிர்கால கனவே என் ராசா ஓஒ எதிர்கால கனவே என் ராசா

உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏந்தும் மணி தீபமே இளங்காலை கதிரே பழங்கால தமிழே எதிர்கால கனவே என் ராசா ஓஒ எதிர்கால கனவே என் ராசா

தாய்ப்பாலின் ஈரம் தளிர் கையில் பார்த்தேன் நான் வாழும் வாழ்வில் நம்பிக்கை சேர்த்தேன் பாசம் அதன் வாசம் வாடாதது உனக்காக மலைக்கூட தலை தாங்குவேன் உனை வாழ்த்த பல ஜென்மம் வரம் வாங்குவேன் ஆரி ஆரிராரோஓஓஆரி ஆரிராரோ

உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏந்தும் மணி தீபமே இளங்காலை கதிரே பழங்கால தமிழே எதிர்கால கனவே என் ராசா ஓஒ எதிர்கால கனவே என் ராசா


ஆகாயம் பூமி இடம் மாறினாலும் அன்பே நம் சொந்தம் மாறாது என்றும் நியாயம் நேர்மை உன் கை மேலே மலை மீது வேர் பாய்ந்த விதை நீயடா புவி மீது அழியாத கதிர் நாமடா ஆரி ஆரிராரோஓஓஆரி ஆரிஆரோ

உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏந்தும் மணி தீபமே இளங்காலை கதிரே பழங்கால தமிழே எதிர்கால கனவே என் ராசா ஓஓஒ எதிர்கால கனவே என் ராசா ஆரி ஆரிராரோஓஓஓஆரி ஆரிராரோ ஆரி ஆரிராரோஓஓஓஆரி ஆரிராரோ



Uyir Paadum Paattae Urangaatha Kaatrae
Manam Yaenthum Mani Dheepamae
Ilangaalai Kadhirae Pazhangaala Thamilae
Edhirkaala Kanavae En Raasaa Oooo
Edhirkaala Kanavae En Raasaa

Uyir Paadum Paattae Urangaatha Kaatrae
Manam Yaenthum Mani Dheepamae
Ilangaalai Kadhirae Pazhangaala Thamilae
Edhirkaala Kanavae En Raasaa Oooo
Edhirkaala Kanavae En Raasaa

Thaaipaalin Eeram Thalir Kaiyil Paarththaen
Naan Vaalum Vaazhvil Nampikkai Saerththaen
Paasam Adhan Vaasam Vaadaathathu
Unakkaaga Malaikkoda Thalai Thaanguvaen
Unai Vaazhththa Pala Jenmam Varam Vaanguven
Aari Aariraarooooaari Aariraaro

Uyir Paadum Paattae Urangaatha Kaatrae
Manam Yaenthum Mani Dheepamae
Ilangaalai Kadhirae Pazhangaala Thamilae
Edhirkaala Kanavae En Raasaa Oooo
Edhirkaala Kanavae En Raasaa


Aagaayam Bhoomi Idam Maarinaalum
Anbae Nam Sontham Maaraathu Endrum
Niyaayam Nermai Un Kai Maelae
Malai Meedhu Ver Paaintha Vidhai Neeyadaa
Puvi Meedhu Azhiyaatha Kadhir Naamadaa
Aari Aariraarooooaari Aariraaro

Uyir Paadum Paattae Urangaatha Kaatrae
Manam Yaenthum Mani Dheepamae
Ilangaalai Kadhirae Pazhangaala Thamilae
Edhirkaala Kanavae En Raasaa Oooo
Edhirkaala Kanavae En Raasaa
Aari Aariraarooooaari Aariraaro
Aari Aariraarooooaari Aariraaro

Uyir Paadum Paatte (Female) Song Lyrics From Annaiyin Madiyil | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies