Va Kanakku

Va Kanakku Lyric In English


பாடகர்கள்  : அஜய் கிருஷ்ணா மற்றும் ஸ்வாகாதா எஸ் கிருஷ்ணன்

பாடல் ஆசிரியர்  : கங்கை அமரன்

வா கணக்கு பாக்காம வெளக்கம் கேட்காம வெளக்கலாம்

நீ தெரிஞ்சி தெரியாம திசையும் புரியாம புரியலாம்

இதுக்கு தானே நீயும் நானும் இங்க ஒண்ணு சேர்ந்து வந்த காரணம் இருக்கு ஏராளம் எடுப்போம் தாராளம் கொறஞ்ச சேதாரம் பாப்போமா?

மறைக்க கூடாது தெறந்து மூடாது எழுந்து ஓடாது கேப்போமா?

வா கணக்கு பாக்காம வெளக்கம் கேட்காம வெளக்கலாம்

ஹே நீ தெரிஞ்சி தெரியாம திசையும் புரியாம புரியலாம்

சேராத சுருதி சேந்துச்சு தாளம் தப்பு தாளமுன்னு ஒண்ணும் இல்லியே ஏவாளும் ஆதாமும் கண்டது இன்னும் இங்கு நின்றதென்ற பேச்சு வல்லியே


மாறாதது மன்மத கல மனுஷன் பொறப்பதே அந்த வகையில இருவர் : ஆனதே ஆகட்டும் நினைச்ச இடத்தில் சரக்க இறக்கு

ஏராளம் எடுப்போம் தாராளம் கொறஞ்ச சேதாரம் பாப்போமா?

மறைக்க கூடாது தெறந்து மூடாது எழுந்து ஓடாது கேப்போமா?

வா கணக்கு பாக்காம வெளக்கம் கேட்காம வெளக்கலாம்

ஏய் நீ தெரிஞ்சி தெரியமா திசையும் புரியாம புரியலாம்

இதுக்கு தானே நீயும் நானும் இங்க ஒண்ணு சேர்ந்து வந்த காரணம் இருக்கு ஏராளம் எடுப்போம் தாராளம் கொறஞ்ச சேதாரம் இருவர் : பாப்போமா?

மறைக்க கூடாது தெறந்து மூடாது எழுந்து ஓடாது இருவர் : கேப்போமா?


Lyrics By : Gangai Amaran

Vaakanakku Paakaama
Velakkam Ketkaama
Velakkalaam

Nee
Therinji Theriyaama
Dhisaiyum Puriyaama
Puriyalaam

Idhuku Thaanae Neeyum Naanum Inga
Onnu Sernthu Vantha Kaaranam
Iruku Yeraalam
Eduppom Thaaraalam
Koranja Seathaaram
Paapoma?

Maraika Koodaathu
Theranthu Moodaathu
Ezhunthu Odaathu
Keppoma?

Vaa Kanakku Paakaama
Velakkam Ketkaama
Velakkam

Hey Nee Therinji Theriyaama
Dhisaiyum Puriyaama
Puriyalaam

Seraatha Suruthi Senthuchu
Thaalam Thappu Thaalamnu Onnum Illiyae
Yevalum Aadhamum Kandathu
Innum Inga Nindrathendra Pechu Valliyae


Maarathathu Manmadhan Kalai
Manushan Porapathae Andha Vagaiyila
Aanathae Aagatum
Ninaicha Edathil Sarakku Erakku

Yeraalam
Eduppom Thaaraalam
Koranja Seathaaram
Paapoma?

Maraika Koodaathu
Theranthu Moodaathu
Ezhunthu Odaathu
Keppoma?

Vaa Kanakku Paakaama
Velakkam Ketkaama
Velakkam

Hey Nee Therinji Theriyaama
Dhisaiyum Puriyaama
Puriyalaam

Idhuku Thaanae Neeyum Naanum Inga
Onnu Sernthu Vantha Kaaranam
Iruku Yeraalam
Eduppom Thaaraalam
Koranja Seathaaram
Paapoma?

Maraika Koodaathu
Theranthu Moodaathu
Ezhunthu Odaathu
Keppoma?

Va Kanakku Song Lyrics From Manmatha Leelai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies