Vaadi Pottapulla Veliye

Vaadi Pottapulla Veliye Lyric In English


வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

நீயா ஒன்ன தரியா இல்ல மோதி பாக்க போறியா என்ன மொத மொதல் ராத்திரியில் மூக்கறுக்க வந்தவளே

வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

மூணு முடிச்சி போட்ட பின்னாலே பொண்டாட்டி மூடக்கூடாது அடி ஓடக் கூடாது முக்காடு போடக் கூடாது புரியுதாடி

வெளக்க அணைச்சு முடிச்ச பின்னாலே நெறத்தப் பாக்க கூடாது கட்சி மாறக் கூடாது படிப்பையும் கேட்க கூடாது பூனைக்குதான் பால் கொடுத்த ராத்திரி அந்த பூனை தானா உம் புருஷன் சுந்தரி

மொத ராத்திரி முடிஞ்சு வந்து எல்லாந் தண்ணீரில் குளிச்சாங்கடி மொத ராத்திரி முடிஞ்சு வந்து நான் கண்ணீரில் குளிச்சேன்டி

வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே


தண்ணி மேல சத்தியம் தரேன் தொடாம உன்ன விடமாட்டேன் இனி கட்டியணைக்காம ஆத்தாடி கட்டுப்பட மாட்டேன் பிராமிஸ்டி அடியே

பத்தாம் மாசம் பிள்ள தராம சும்மா நான் படுத்திற மாட்டேன் நான் பதுங்கிட மாட்டேன் அம்மாடி பயப்பட மாட்டேன் ஆளக் கண்டு கோழையின்னா நெனச்ச நான் ஏழையின்னா ஒன் கதவ அடைச்ச

அர பாட்டில் உள்ள போச்சு நான் துரியோதனன் ஆனேனடி ஒரு பாட்டில் உள்ள போனா நான் துச்சாதனன் ஆவேனடி

வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

நீயா ஒன்ன தரியா இல்ல மோதி பாக்க போறியா என்ன மொத மொதல் ராத்திரியில் மூக்கறுக்க வந்தவளே

வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே அடியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே


Vaadi Pottappulla Veliyae
En Vaalipatha Nogadichcha Kiliyae
Vaadi Pottappulla Veliyae
En Vaalipatha Nogadichcha Kiliyae

Neeyaa Onna Thariya
Illa Mothi Pakka Poriya
Enna Modha Modhal Raaththiriyil
Mookkarukka Vanthavalae

Vaadi Pottappulla Veliyae
En Vaalipatha Nogadichcha Kiliyae
Vaadi Pottappulla Veliyae
En Vaalipatha Nogadichcha Kiliyae

Moonu Mudichchi Potta Pinnaalae
Pandatti Moodakoodathu
Adi Oodakoodaathu Mukkaadu Podakoodaathu
Puriyuthaadi

Velakka Anaichchu Mudichcha Pinnaalae
Neraththa Paakka Koodaathu
Katchi Maarakoodaathu Padippaiyum Ketkka Koodaathu
Poonaikkuththaan Paal Koduththa Raththiri
Antha Poonai Thaanaa Um Purushan Sundhari

Modha Raththiri Mudinju Vanthu
Ellaa Thanneeril Kulichchaangadi
Modha Raththiri Mudinju Vanthu
Naan Kanneeril Kulichendi

Vaadi Pottappulla Veliyae
En Vaalipatha Nogadichcha Kiliyae
Vaadi Pottappulla Veliyae
En Vaalipatha Nogadichcha Kiliyae


Thanni Mela Saththiyamtharen
Thodaama Unna Vidamaattaen
Ini Kattiyanaikka Aaththaadi
Kattuppada Mattaen Promise Di Adiyae

Paththaam Maasam Pilla Tharaama Chumma
Naan Paduththira Maattaen
Naan Padhungida Maattaen
Ammaadi Payapadamattaen
Aala Kandu Kozhaiyinnaa Nenachcha
Naan Yaezhaiyinnaa On Kadhava Adaichcha

Ara Paattil Ulla Pochchu
Naan Thuriyodhanan Aanaenadi
Oru Paattil Ulla Ponaa
Naan Thuchchathanan Aavenadi

Vaadi Pottappulla Veliyae
En Vaalipatha Nogadichcha Kiliyae
Vaadi Pottappulla Veliyae
En Vaalipatha Nogadichcha Kiliyae

Neeyaa Onna Thariya
Illa Mothi Pakka Poriya
Enna Modha Modhal Raaththiriyil
Mookkarukka Vanthavalae

Vaadi Pottappulla Veliyae
En Vaalipatha Nogadichcha Kiliyae
Vaadi Pottappulla Veliyae
En Vaalipatha Nogadichcha Kiliyae

Vaadi Pottapulla Veliye Song Lyrics From Kaalam Maari Pochu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies