Vaadi Rasathi Rosa Ponne

Vaadi Rasathi Rosa Ponne Lyric In English


பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ் பி சைலஜா

பாடலாசிரியர் : ஹச் ஆர் விஜயன்

லல் லல் லல் லால லா லல் லல் லல் லால லா லல் லல் லல் லால லா லல் லல் லல் லால லா

ஏவாடி ராசாத்தி ரோசா பொண்ணே ஏவாடி ராசாத்தி ரோசா பொண்ணே மாம்பழம் போலே செவக்குது கன்னம் மயக்குது என்ன இங்கே பாரு புள்ள

மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி

ஹே மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி ஹே உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி

ஏ ஆச ராசாவே உன் வனப்புத்தான் ஏ ஆச ராசாவே வா வா மச்சான் ஆம்பள சிங்கம் அங்கங்கள் தங்கம் பாத்ததும் எனக்கு ஆசப் பொங்குது

தளுக்கி மினுக்கி நடந்து சிரிக்கும் குமரி பெண்களே தளதளக்கும் ஒடம்ப வளச்சு குலுக்கி ஆடுங்களேன்

தளுக்கி மினுக்கி நடந்து சிரிக்கும் குமரி பெண்களே தளதளக்கும் ஒடம்ப வளச்சு குலுக்கி ஆடுங்களேன்


மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி ஹே மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி ஹே உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி

ஒன்னு வேணுமா ரெண்டு வேணுமா இன்னும் எத்தனை வேணுமின்னு காதில் சொல்லம்மா என் காதில் சொல்லம்மா

ஒன்னு போதாது ரெண்டு வேணுங்க அதுக்கு மேலே வேணாமின்னு எல்லாரும் சொன்னாங்க தெரிஞ்சி நல்லா சொன்னாங்க

எல்லோருமே நமை வாழ்த்தவே என்றென்றும் நலமாக நாம் வாழுவோம் எல்லோருமே நமை வாழ்த்தவே என்றென்றும் நலமாக நாம் வாழுவோம்

ஏவாடி ராசாத்தி ரோசா பொண்ணே மாம்பழம் போலே செவக்குது கன்னம் மயக்குது என்ன இங்கே பாரு புள்ள

மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி

ஹே மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி ஹே உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி


Lyrics By : H R Vijayan

Lal Lal Lal Laala Laa
Lal Lal Lal Laala Laa
Lal Lal Lal Laala Laa
Lal Lal Lal Laala Laa

Yaevaadi Rasaththi Rosa Ponnae
Yaevaadi Rasaththi Rosa Ponnae
Maambazham Polae Sevakkuthu Kannam
Mayakkuthu Enna Ingae Paaru Pulla

Machchan Vanthaan Munnaadi Nallaa Paarungadi
Urumi Melam Kotti Nallaa Aattam Aadungadi

Hae Machchaan Vanthaan Munnaadi Nallaa Paarungadi
Urumi Melam Kotti Nallaa Aattam Aadungadi

Yae Aasa Rasavae Un Vanapputhaan
Yae Aasa Rasavae Un Vanapputhaan
Aambala Singam Angangal Thangam
Paaththathum Enakku Aasa Ponguthu

Thalukki Minukki
Nadanthu Sirikkum Kumari Pengalae
Thala Thalakkum Odamba Valachchu
Kulukki Aadungalaen

Thalukki Minukki
Nadanthu Sirikkum Kumari Pengalae
Thala Thalakkum Odamba Valachchu
Kulukki Aadungalaen


Machchan Vanthaan Munnaadi Nallaa Paarungadi
Urumi Melam Kotti Nallaa Aattam Aadungadi
Hae Machchaan Vanthaan Munnaadi Nallaa Paarungadi
Urumi Melam Kotti Nallaa Aattam Aadungadi

Onnu Venumaa Rendu Venumaa
Innum Eththanai Venuminnu
Kadhil Sollammaa En Kadhil Sollamma

Onnu Pothaathu Rendu Venunga
Adhukku Melae Venaaminnu
Ellaarum Sonnanga
Therinji Nallaa Sonnaanga

Ellaarumae Namai Vaazhththavae
Endrendrum Nalamaaga Naam Vaazhvom
Ellaarumae Namai Vaazhththavae
Endrendrum Nalamaaga Naam Vaazhvom

Yaevaadi Rasaththi Rosa Ponnae
Maambazham Polae Sevakkuthu Kannam
Mayakkuthu Enna Ingae Paaru Pulla

Machchan Vanthaan Munnaadi Nallaa Paarungadi
Urumi Melam Kotti Nallaa Aattam Aadungadi

Hae Machchaan Vanthaan Munnaadi Nallaa Paarungadi
Urumi Melam Kotti Nallaa Aattam Aadungadi
Machchaan Vanthaan Munnaadi Nallaa Paarungadi
Urumi Melam Kotti Nallaa Aattam Aadungadi

Vaadi Rasathi Rosa Ponne Song Lyrics From Kodugal Illatha Kolangal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies