Vaanum Mannum Ondrai

Vaanum Mannum Ondrai Lyric In English


வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் காதல் வைபோகம் மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க இங்கே கல்யாணம்

வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் காதல் வைபோகம் மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க இங்கே கல்யாணம்

காதல் மாலை சூடும் வேளை கண்ணில் கார்காலம் காதல் மாலை சூடும் வேளை கண்ணில் கார்காலம்

கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில் கண்ணீர் ஊர்கோலம் கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில் கண்ணீர் ஊர்கோலம்

வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் காதல் வைபோகம் மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க இங்கே கல்யாணம்

ஆஆஆஆ

வானிலிருந்து பூக்கள் தூவ தேவர் வரவில்லையே வசந்த கால பூவை தூவி வாழ்த்தும் கொடி முல்லையேஏ வாழ்த்தும் கொடி முல்லையே

வானிலிருந்து பூக்கள் தூவ தேவர் வரவில்லையேஏ வசந்த கால பூவை தூவி வாழ்த்தும் கொடி முல்லையேஏ வாழ்த்தும் கொடி முல்லையே


வரம்பு கடந்து நரம்பு துடிக்கும் இங்கே சுவரில்லையே வளர்ந்த கொடிகள் திரைகளானால் ஒன்றும் தவறில்லையே வளர்ந்த கொடிகள் திரைகளானால் ஒன்றும் தவறில்லையே

வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் காதல் வைபோகம் மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க இங்கே கல்யாணம்

காட்டுக் குயில்கள் பாட்டுப் பாடி லாலி படிக்கின்றது அருவி பொழிந்து தரையில் விழுந்து மேளம் அடிக்கின்றதுமேளம் அடிக்கின்றது

காட்டுக் குயில்கள் பாட்டுப்பாடி லாலி படிக்கின்றது அருவி பொழிந்து தரையில் விழுந்து மேளம் அடிக்கின்றதுமேளம் அடிக்கின்றது

பாலும் பழமும் பருகவில்லை பந்தி நடக்கின்றது நாலும் நடந்து முடிந்த பின்னும் நாணம் இருக்கின்றது நாலும் நடந்து முடிந்த பின்னும் நாணம் இருக்கின்றது

வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் காதல் வைபோகம்ம் மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க இங்கே கல்யாணம்

காதல் மாலை சூடும் வேளை கண்ணில் கார்காலம் கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில் கண்ணீர் ஊர்கோலம் கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில் கண்ணீர் ஊர்கோலம்


Vaanum Mannum Ondraai Koodum
Kaadhal Vaibogam
Mazhaiyum Adikka Veiyillum Adikka
Ingae Kalyanam

Vaanum Mannum Ondraai Koodum
Kaadhal Vaibogam
Mazhaiyum Adikka Veiyillum Adikka
Ingae Kalyanam

Kaadhal Maalai Soodum Velai
Kannil Kaarkaalam
Kaadhal Maalai Soodum Velai
Kannil Kaarkaalam

Kannae Undhan Kannam Irandil
Kanneer Oorgolam
Kannae Undhan Kannam Irandil
Kanneer Oorgolam

Vaanum Mannum Ondraai Koodum
Kaadhal Vaibogam
Mazhaiyum Adikka Veiyillum Adikka
Ingae Kalyanam

Aaaaaaaaa

Vaanil Irunthu Pookal Thoova
Dhevar Varavillaiyae
Vasantha Kaala Poovai Thoovi
Vaazhthum Kodi Mullaiyaeye
Vaazhthum Kodi Mullaiyae

Vaanil Irunthu Pookal Thoova
Dhevar Varavillaiyae
Vasantha Kaala Poovai Thoovi
Vaazhthum Kodi Mullaiyaeye
Vaazhthum Kodi Mullaiyae

Varambhu Kadanthu Narambhu Thudikkum
Ingae Suvarillaiyae
Valarndha Kodigal Thiraigalaanaal
Ondrum Thavarillaiyae
Valarndha Kodigal Thiraigalaanaal
Ondrum Thavarillaiyae


Vaanum Mannum Ondraai Koodum
Kaadhal Vaibogam
Mazhaiyum Adikka Veiyillum Adikka
Ingae Kalyanam

Kattukuyilgal Paattu Paadi
Laali Padikindrathu
Aruvi Pozhindhu Tharaiyil Vizhundhu
Melam Adikkindrathumelam Adikkindrathu

Kattukuyilgal Paattu Paadi
Laali Padikindrathu
Aruvi Pozhindhu Tharaiyil Vizhundhu
Melam Adikkindrathumelam Adikkindrathu

Kattukuyilgal Paattu Paadi
Laali Padikindrathu
Aruvi Pozhindhu Tharaiyil Vizhundhu
Melam Adikkindrathumelam Adikkindrathu

Paalum Pazhamum Paruga Villai
Pandhi Nadakindrathu
Naalum Nadanthu Mudintha Pinnum
Naanam Irukkindrathu
Naalum Nadanthu Mudintha Pinnum
Naanam Irukkindrathu

Vaanum Mannum Ondraai Koodum
Kaadhal Vaibogammmm
Mazhaiyum Adikka Veiyillum Adikka
Ingae Kalyanam

Kaadhal Maalai Soodum Vaelai
Kannil Kaarkaalam
Kannae Undhan Kannam Irandil
Kanneer Oorgolam
Kannae Undhan Kannam Irandil
Kanneer Oorgolam



Vaanum Mannum Ondrai Song Lyrics From Varam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies