Vaikasi Maasam Veppangal

Vaikasi Maasam Veppangal Lyric In English


வைகாசி மாசம் வெப்பங்கள் தீர தென்காசி தூறல் விழும் அத்தானும் பக்கம் நின்னாலே போதும் குத்தால சாரல் வரும் நான் நீச்சல் போட நீதான் பாலாறு நான் மால போட நீதான் வேறாரு

அட வைகாசி மாசம் வெப்பங்கள் தீர தென்காசி தூறல் விழும் ஆஹான் அத்தானும் பக்கம் நின்னாலே போதும் குத்தால சாரல் வரும்

நான் பேசி பேசி ஆழம் பார்த்தேன் பொண்ணு மனச நீ பாக்க பாக்க ஏதோ பண்ணும் சின்ன சிறுச

பத்து விரல் தூண்டுதடி ஹான் பக்கம் வந்து பூப்பறிக்க ஆஹான்

விட்டு விட வேணுமய்யா வெக்கம் வந்து நான் துடிக்க வாம்மா வாம்மா விலகலாமா மல்லிகைய வண்டு விடுமா

வைகாசி மாசம் வெப்பங்கள் தீர தென்காசி தூறல் விழும் அத்தானும் பக்கம் நின்னாலே போதும் குத்தால சாரல் வரும் நான் நீச்சல் போட நீதான் பாலாறு நான் மால போட நீதான் வேறாரு


அட வைகாசி மாசம் வெப்பங்கள் தீர தென்காசி தூறல் விழும் ஆஹான் அத்தானும் பக்கம் நின்னாலே போதும் குத்தால சாரல் வரும்

நான் வாடக் காத்தா மாறப்போறேன் ஆடையிழுக்க அஹஹா நான் ஆதி அந்தம் அங்கம் எல்லாம் மூடி மறைக்க

பாய் விரிச்சு பாட்டெழுத வாலிபம்தான் காத்திருக்க நீ எழுதும் பாட்டுக்கெல்லாம் தாளமிட நானிருக்க நேரம் காலம் நல்லா இருக்கு கற்பனைய கொட்டிவிடவா

வைகாசி மாசம் வெப்பங்கள் தீர தென்காசி தூறல் விழும் ஆஹ்அத்தானும் பக்கம் நின்னாலே போதும் குத்தால சாரல் வரும் நான் நீச்சல் போட நீதான் பாலாறு நான் மால போட நீதான் வேறாரு

வைகாசி மாசம் வெப்பங்கள் தீர தென்காசி தூறல் விழும் அத்தானும் பக்கம் நின்னாலே போதும் குத்தால சாரல் வரும்


Vaikaasi Maasam Veppangal Theera
Thenkaasi Thooral Vizhum
Aththaanum Pakkam Ninnaalae Pothum
Kuththaala Saaral Varum
Naan Neechchal Poda Needhaan Palaaru
Naan Maala Poda Needhaa Veraaru

Ada Vaikaasi Maasam Veppangal Theera
Thenkaasi Thooral Vizhum
Aahaan Aththaanum Pakkam Ninnaalae Pothum
Kuththaala Saaral

Nan Pesi Pesi
Aaazham Paarththaen Ponnu Manasa
Nee Paakka Paakka
Yaedho Pannum Chinna Sirusa

Paththu Viral Thoonduthadi
Haan
Pakkam Vanthu Poopparikka
Aahaan

Vittu Vida Venumaiyyaa
Vekkam Vanthu Naan Thudikka
Vaammaa Vaamma Vilagalaamaa
Malligaiya Vandu Vidumaa

Vaikaasi Maasam Veppangal Theera
Thenkaasi Thooral Vizhum
Aththaanum Pakkam Ninnaalae Pothum
Kuththaala Saaral Varum
Naan Neechchal Poda Needhaan Palaaru
Naan Maala Poda Needhaa Veraaru


Ada Vaikaasi Maasam Veppangal Theera
Thenkaasi Thooral Vizhum
Aahaan Aththaanum Pakkam Ninnaalae Pothum
Kuththaala Saaral Varum

Naan Vaada Kaaththaa
Maaraporaen Aadai Izhukka Ahahaa
Naan Aadhi Antham Angam
Ellaam Moodi Maraikka

Paai Virichchu Paattezhutha
Vaalibamthaan Kaaththirukka
Nee Ezhuthum Paattukellaam
Thaalamida Naanirukka
Neram Kaalam Nallaa Irukku
Karpanaiya Kottividavaa

Vaikaasi Maasam Veppangal Theera
Thenkaasi Thooral Vizhum
Aahaththaanum Pakkam Ninnaalae Pothum
Kuththaala Saaral Varum
Naan Neechchal Poda Needhaan Palaaru
Naan Maala Poda Needhaa Veraaru

Vaikaasi Maasam Veppangal Theera
Thenkaasi Thooral Vizhum
Aththaanum Pakkam Ninnaalae Pothum
Kuththaala Saaral Varum

Vaikasi Maasam Veppangal Song Lyrics From Anni | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies