Vanathu Nilaveduthu

Vanathu Nilaveduthu Lyric In English


வானத்து நிலவெடுத்துஊ வாசலில் வைக்கட்டுமா செவ்வந்தி பூக்களிலேஏ பந்தலை போடட்டுமா

ஆனந்த கும்மி போடுது நெஞ்சம் ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்

அழகு பூங்கொடியேஏ காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை

வானத்து நிலவெடுத்துஊ வாசலில் வைக்கட்டுமா

ஆஆஆஹ் ஆஹ்ஆஆஅ

உங்கள் வீட்டு தோட்டத்தில் நம் நெஞ்சம் சுற்றுவதென்ன கண்ணாமூச்சி ஆட்டத்தில் பூக்கள் கை தட்டுவதென்ன

சிரிக்கின்ற மலருக்கு கவிதை சொல்லிக்கொடு சிரிக்கின்ற இரவுக்கு கனவை அள்ளிக்கொடு

கன்னத்தில் கன்னத்தில் மீசை உரசுது கண்ணுக்குள் கண்ணுக்குள் மின்னல் அடிக்குது

காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை

வானத்து நிலவெடுத்துஊ வாசலில் வைக்கட்டுமா செவ்வந்தி பூக்களிலேஏ பந்தலை போடட்டுமா




சித்திரை பெண்ணே வெட்க்கத்தை தூரத்தில் போக சொல்லு கட்டளை இட்டு சொர்க்கத்தை பக்கத்தில் நிற்க சொல்லு

இனிக்கின்ற இளமைக்கு சிறகை கட்டிவிடு மிதக்கின்ற நிலவுக்கு நடக்க கற்றுக்கொடு

என்னவோ என்னவோ எனக்குள் நடக்குது அம்மம்மா அம்மம்மா மனசு பறக்குது

காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை

வானத்து நிலவெடுத்துஊ வாசலில் வைக்கட்டுமா செவ்வந்தி பூக்களிலேஏ பந்தலை போடட்டுமா

ஆனந்த கும்மி போடுது நெஞ்சம் ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்

அழகு பூங்கொடியேஏ காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை

வானத்து நிலவெடுத்துஊ வாசலில் வைக்கட்டுமா செவ்வந்தி பூக்களிலேஏ பந்தலை போடட்டுமாஆ


Vaanaththu Nilaveduththuoo
Vasalil Vaikkattumaa
Sevvanthi Pookkalilaeae
Panthalai Podattumaa

Aanantha Kummi Poduthu Nenjam
Aasaiyil Kangal Thaeduthu Thanjam

Azhagu Poonkodiyaeae
Kadhalai Katti Vaikka Kattu Thari Illai
Vaanavil Mazhai Pattu Karaivathum Illai

Vaanaththu Nilaveduththuoo
Vasalil Vaikkattumaa

Aaaaaah
Aahaaaaaa

Ungal Veettu Thottaththil
Nam Nenjam Suttruvathenna
Kannaamoochchi Aattaththil
Pookkal Kai Thattuvathenna

Sirikkindra Malarukku
Kavithai Sollikodu
Sirikkindra Iravukku
Kanavai Allikkodu

Kannaththil Kannaththila
Meesai Urasuthu
Kannukkul Kannukkul
Minnal Adikkuthu

Kadhalai Katti Vaikka Kattu Thari Illai
Vaanavil Mazhai Pattu Karaivathum Illai

Vaanaththu Nilaveduththuoo
Vasalil Vaikkattumaa
Sevvanthi Pookkalilaeae
Panthalai Podattumaa




Chiththirai Pennae
Vetkkaththai Dhoraththil Poga Sollu
Kattalai Ittu Sorkkaththai
Pakkaththil Nirkka Sollu

Inikkindra Ilamaikku
Siragai Kattividu
Midhakkindra Nilavukku
Nadakka Kattrukkodu

Ennavo Ennavo
Enakkul Nadakkuthu
Ammammaa Ammammaa
Manasu Parakkuthu

Kadhalai Katti Vaikka Kattu Thari Illai
Vaanavil Mazhai Pattu Karaivathum Illai

Vaanaththu Nilaveduththuoo
Vasalil Vaikkattumaa
Sevvanthi Pookkalilaeae
Panthalai Podattumaa

Aanantha Kummi Poduthu Nenjam
Aasaiyil Kangal Thaeduthu Thanjam

Azhagu Poonkodiyaeae
Kadhalai Katti Vaikka Kattu Thari Illai
Vaanavil Mazhai Pattu Karaivathum Illai

Vaanaththu Nilaveduththuoo
Vasalil Vaikkattumaa
Sevvanthi Pookkalilaeae
Panthalai Podattumaa

Vanathu Nilaveduthu Song Lyrics From Simmarasi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies