Vandikkaran Sontha Ooru |
|---|
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குதுர
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர
ஓ பொண்ண போலத்தான்
பூவை போலத்தான்
கட்டிக்காப்பவன் நான்தான் நான்தான்
ஓ கட்டிக்காகவும் தட்டிக்கேட்கவும்
நீயும் பாக்கணும் நாள்தான் நாள்தான்
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குதுர
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர
முன்னாலதா மூடிவச்ச சேலை
ஓ ஓ
முத்தாட தான் தூண்டுதடி ஆள
ஓ ஓ
ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ
கண்ணால தான் டாவடிக்கும் வேல
காட்டி இங்க நீட்டுறியே வால
சும்மா நின்னா வேகம் தான் வருது
வைக்கப்போரை பாத்துச்சே எருது
கண்ணாலம் தான் ஆகலே நகரு
கிட்டவந்தா ஆயிடும் தவறு
அம்மாடி ஆத்தாடி கேட்டுக்கிட்டேன் மல்லாடி
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குதுர
சாட்டையுடம் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர
ஆஅஏத்தம் ஒன்னு ஓடுகிறபோது
ஓ ஓ
ஏத்துக்காத நெல்லுவயல் எது
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆஅ ஆஅ
கேணித்தண்ணி எங்கேபோகும் சொல்லு
காலம் வரை காத்திருக்கும் நெல்லு
ஒத்துக்கடி ஏறுது ஆவல்
மத்ததுக்கு நான்தான் காவல்
துப்பறியா பாக்குறே லேசா
உன்ன பத்தித்தெரியும் ராசா
அட போட்டானே பூபானம்
வேலைக்கெட்ட வம்புதான்
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குதுர
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர
ஓ ஓ ஓ ஓ ஓ பொண்ண போலதான்
பூவை போலதான்
கட்டிக்காப்பவன் நான்தான் நான்தான்
ஓ ஓ ஓ ஓ ஓ கட்டிக்காகவும்
தட்டிக்கேட்கவும்
நீயும் பாக்கணும் நாள்தான் நாள்தான்
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குதுர
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர
மதுரை குதுர
Droooooooooo Heyhaaiiiiiiiiii
Vandikkaran Sondha Ooru Madura
Indha Vandikkaran Sondha Ooru Madura
Sandithanam Seiyalaama Kudhura
Saataiyudan Nikkirappo Edhira
Sindhikkudhu Achappattu Kudhura
Oooooooohhh Ponna Poladhan
Poova Poladhan
Katti Kaapavan Naandhan Naandhan
Ooooooooohh Katti Kaapadhum
Thatti Kettadhum
Neeyum Paakanum Naaldhan Naaldhan
Vandikkaran Sondha Ooru Madura
Sandithanam Seiyalaama Kudhura
Saataiyudan Nikkirappo Edhira
Sindhikkudhu Achappattu Kudhura
Munnaladhan Moodivecha Sela
Ohooho
Muthaadathan Thoonduthadi Aala
Ohohoo
Oh Oh Oh Oh
Oh Oh Oh Oh
Kannaladhan Daavadikkum Vela
Kaatti Angu Neetturiyae Vaala
Summa Ninna Vegandhan Varudhu
Veikkapora Paathuchae Eruthu
Kannalandhan Aagala Nagaru
Kitta Vandha Aayidum Thavaru
Ammadi Aathadi Kettukitten Mallaadi
Vandikkaran Sondha Ooru Madura-
Indha Vandikkaran Sondha Ooru Madura
Sandithanam Seiyalaama Kudhura
Saataiyudan Nikkirappo Edhira
Sindhikkudhu Achappattu Kudhura
Droooooooooooo Haa
Aaaahhhh Yetham Onnu Odugirapodhu
Ohohoi
Yethukkadha Nelluvayal Yedhu
Hoi Hoi
Hoi Hoi Hoi Hoi
Aaaaahaaaahaaaah
Kaeni Thanni Engae Pogum Sollu
Kaalam Varai Kaathirukkum Nellu
Ottuthadi Yeruthu Aaval
Mathadhukku Naandhan Kaaval
Thuppariya Paakuriyae Lesaa
Unnappathi Theriyum Raasa
Ada Pottanae Poo Vaanam
Velaiketta Vambudhan
Vandikkaran Sondha Ooru Madura
Indha Vandikkaran Sondha Ooru Madura
Sandithanam Seiyalaama Kudhura
Saataiyudan Nikkirappo Edhira
Sindhikkudhu Achappattu Kudhura
Oooooooohhh Ponna Poladhan
Poova Poladhan
Katti Kaapavan Naandhan Naandhan
Ooooooooohh Katti Kaapadhum
Thatti Kettadhum
Neeyum Paakanum Naaldhan Naaldhan
Vandikkaran Sondha Ooru Madura
Sandithanam Seiyalaama Kudhura
Saataiyudan Nikkirappo Edhira
Sindhikkudhu Achappattu Kudhura
Madhura
Kudhura