Vazhvinil Unninaival

Vazhvinil Unninaival Lyric In English


வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் நாளும் ஆசையினால் ஆடுகின்றேன் வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்

கலைகளை கால்களிலே காண்கின்றேன் கை வளை ஓசையிலும் காண்கிறேன் கலைகளை கால்களிலே காண்கின்றேன் கை வளை ஓசையிலும் காண்கிறேன்

மணக்கும் பணத்தில் மயங்கும் உனக்கு ஆசைகள் புரண்டு ஓடவே மனமும் ஆடவே அழகில் அழகிய கலைமகளே வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் நாளும் ஆசையினால் ஆடுகின்றேன் வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்

ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே ஒதவாத பேர்களை போல விரட்டாதே ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே ஒதவாத பேர்களை போல விரட்டாதே வாங்கோண்ணா என்று அழைத்தாலே வாங்கோண்ணா என்றாலே வாய் முத்து உதிர்ந்திடும்ஆ


அள்ளுரே மனதை கிள்ளுரே அழகு கள்ளியே அருகில் வந்து நில்லடி மெல்லமாய் எனது மெல்லிசை இருந்து கொல்லுதே இதையும் கேட்டு கொல்லடி

இளமயிலே குலமகளே புது ரயிலே இளவெயிலே இளமயிலே குலமகளே புது ரயிலே இளவெயிலே மனதில் இனித்து மலரென சிரித்து மயங்க மயங்க நடந்த இளையவளே வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் நாளும் ஆசையினால் ஆடுகின்றேன் வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் வாழுகின்றேன் வாழுகின்றேன் வாழுகின்றேன்


Vaazhvinil Unninaivaal Vaazhukindren
Vaazhvinil Unninaivaal Vaazhukindren
Naalum Aasaiyinaal Aadugindren
Vaazhvinil Unninaivaal Vaazhukindren

Kalaigalai Kaalgalil Kaangindren
Kai Valai Oosaiyilum Kaangindren
Kalaigalai Kaalgalil Kaangindren
Kai Valai Oosaiyilum Kaangindren

Manakkum Payanathil Mayngum Unakku
Aasaigal Purandu Odavae Manamum Aadavae
Azhagil Azhagiya Kalimagalae
Vaazhvinil Unniniavaal Vaazhgindren
Naalum Aasaiyinaal Aadugindren
Vaazhvinil Unninaivaal Vaazhukindren

Oram Poo Endru Ennai Odhukaadhae
Odhavaadha Pergalai Pol Verattadhae

Oram Poo Endru Ennai Odhukaadhae

Oram Poo Endru Ennai Odhukaadhae
Odhavaadha Pergalai Pol Verattadhae
Vaangonaa Endru Azhaithaalae
Vaangonnaa Endraalae Vaai Muthu Udhirndhidumaaa


Allurae Manadhai Killurae Azhagu Kalliyae
Arugil Vandhu Nilladi
Mellamaai Enadhu Mellisai Irundhu
Kolludhae Idhaiyum Kettu Kolladi

Ilamayilae Kulamagalae
Pudhu Rayilae Ilaveyilae
Ilamayilae Kulamagalae Pudhu Rayilae Ilaveyilae
Manadhil Inithu Malarena Sirithu
Mayanga Mayanga Nadantha Iliyavalae
Vaazhvinil Unninaivaal Vaazhugindren
Naalum Aasaiyinaal Aadugindren
Vaazhvinil Unninaivaal Vaazhukindren
Vaazhugindren Vaazhugindren Vaazhugindren

Vazhvinil Unninaival Song Lyrics From Pattanam Pogalam Vaa | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies