விடை கொடு விடை கொடு பாடல் வரிகள்

Starring Prashanth, Shalini
Movie Piriyadha Varam Vendum
Music ByS. A. Rajkumar
Lyric By Palani Bharathi
SingersSwarnalatha, Unni Menon
Year 2001

Vidaikodu Vidaikodu Lyric In English

விடை கொடு விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம் இது
வழி விடு வழி விடு உயிரே
உடல் மட்டும் போகிறது

உயிர் சுனை ஊற்றிலே
நெருப்பினை ஊற்றினாய்
பௌர்ணமி கோப்பையில்
இருள் குடித்தாய்

உள்ளங்கையில் நானே
உயிரை ஊற்றி பார்த்தேன்
போவதாய் வருகிறாய்
நூறு முறை தானே

இன்றே விடை கொடு
என்றுனை கேட்கின்ற
வார்த்தையை மௌனத்தில்
இடருகின்றாய்

உள்ளே நடை
பெரும் நாடகம் திரை
விழும் வேளையில்
மேடையில் தோன்றுகிறாய்

தனி தனி காயமாய்
ரணப்பட தோணுதே
விடைகளே கேள்வியாய் ஆகிறதே


விடை கொடு விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம் இது

நிலவு பேச்சை கேட்டேன்
மொழியாய் பிரிந்து கோத்தேன்
வாழ்த்தினேன் மறைகிறேன்
ஞாபகத்தை கோர்த்தேன்

உந்தன் காதலை
நட்பில் மூடிய இதயத்தை
ஒரு முறை வெளியில் எடு

உந்தன் சாலைகள்
நெடுங்கில் பூவிடும்
மரங்களை வளர்த்திட
உரிமை கொடு

நீர் குமிழ் மீதிலே
கடல் சுமை ஏற்றினாய்
எதிர் திசை
தூரமே அழைக்கிறதே

விடை கொடு விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம்
இது வழி விடு வழி விடு
உயிரே உடல் மட்டும் போகிறது

உயிர் சுனை ஊற்றிலே
நெருப்பினை ஊற்றினாய்
பௌர்ணமி கோப்பையில்
இருள் குடித்தாய்

Vidai Kodu Vidai Kodu Vizhiyae
Kanneerin Payanam Idhu
Vazhi Vidu Vazhi Vidu Uyirae
Udal Mattum Pogiradhu

Uyir Sunai Ootrilae
Neruppinai Ootrinaai
Pournami Koppayil
Irul Kudiththai

Ullang Kaiyil Naanae
Uyirai Ootri Paarthen
Povathaai Varugiraai
Nooru Murai Thaanae

Indrae Vidai Kodu
Endrunai Ketkindra Vaarthayai
Mounathil Idarugindraai

Ullae Nadaiperum Naadagam
Thiraivilum Velaiyil
Medaiyil Thondrugiraai

Thani Thani Kaayamai
Ranapada Thonuthae
Vidaigalae Kelviyaai Aagirathae

Vidai Kodu Vidai Kodu Vizhiyae
Kanneerin Payanam Idhu


Nilavu Pechai Ketten
Mozhiyaai Pirindhu Kothen
Vaazhthinen Maraigiren
Gnyaabagathai Korthen

Undhan Kaadhalai Natpil
Moodiya Idhayathai
Oru Murai Veliyil Edu

Undhan Saaalaigal
Nedungil Poovidum Marangalai
Valarthida Urimai Kodu

Neerkumil Meethilae
Kadal Sumai Yetrinaai
Edhir Dhisai Thooramae
Azhaikkiradhae

Vidai Kodu Vidai Kodu Vizhiyae
Kanneerin Payanam Idhu
Vazhi Vidu Vazhi Vidu Uyirae
Udal Mattum Pogiradhu

Uyir Sunai Ootrilae
Neruppinai Ootrinaai
Pournami Koppayil
Irul Kudiththai

Vidaikodu Vidaikodu Song Lyrics from movie Piriyadha Varam Vendum. Vidaikodu Vidaikodu song sung by Swarnalatha, Unni Menon. Vidaikodu Vidaikodu Song Composed by S. A. Rajkumar. Vidaikodu Vidaikodu Song Lyrics was Penned by Palani Bharathi. Piriyadha Varam Vendum movie cast Prashanth, Shalini in the lead role actor and actress. Piriyadha Varam Vendum movie released on 2001

Vidaikodu Vidaikodu Song Lyrics From Piriyadha Varam Vendum | விடை கொடு விடை கொடு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies