Yeah Machakaalai Female

Yeah Machakaalai Female Lyric In English


ஹேதந்தனானா தந்தனானா தந்தனா தந்தனா தந்தனானாஆ

யெஹ்மச்சக்காளை நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளைஆ யெஹ்பச்ச ஓல நீ மிச்ச லீல நீ கொஞ்சித்தா அந்த நாளஆ

நாத்துக்கு நீர் விட நேரமாச்சு கூத்துக்கும் தேர் விட வேகமாச்சு காட்டுக்கும் சூடு ஆச்சு

யெஹ்மச்சக்காளை நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளைஆ

வச்சக்குறி மாமா ஒஹ்தப்புமா பச்சமலக் காட்டுத் தேனும் சொட்டுமா கண்ணில் என்ன கத்தி நீ தத்தி என்ன சுத்தி நீ வட்டமிட மின்சாரம் நானே

மஞ்சக்காடு கொஞ்சி கூடு மாமா நீ சுகமா தொட்டு பாடு தூண்டில் போடு மாமா நீ இதமா துடிக்கிது அணைசிக்க தவிக்குது பிடிச்சிக்க முடிஞ்சத எடுத்துக்க கொடுப்பத கொடுத்துக்கய்யா

யெஹ்மச்சக்காளை நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளைஆ யெஹ்பச்ச ஓல நீ மிச்ச லீல நீ கொஞ்சித்தா அந்த நாளஆஆ


சோளக் கொல்ல ஆஹாஹ் என் சொர்க்கமா கம்மாங்கரை கெண்ட மீனும் சிக்குமா புல்லு மெத்தையிட்டு நீ என்னை மல்லுக்கட்டு வா கொள்ளையிடு பரிசம்தான் போட்டு

பச்சக்கல்லு மூக்குத்திக்கு பட்டா நீ தரணும் பட்டிக்காட்டு மச்சானுக்கு முந்தான இடணும் எனக்கொரு நெருக்கடி எதுக்கினி கெடுபிடி நடத்தணும் முறைப்படி ரசிக்கணும் படிப்படியாஆ

யெஹ்மச்சக்காளை நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளைஆ யெஹ்பச்ச ஓல நீ மிச்ச லீல நீ கொஞ்சித்தா அந்த நாளஆ

நாத்துக்கு நீர் விட நேரமாச்சு கூத்துக்கும் தேர் விட வேகமாச்சு காட்டுக்கும் சூடு ஆச்சு

யெஹ்மச்சக்காளை நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளைஆ



Haethanthanaanaa Thanthanaanaa
Thanthanaa Thanthanaa Thanthanaanaaaa

Yeahmachchakaalai Nee Vechcha Vela
Nee Thulli Vaa Anthi Velaiaa
Yeahpachcha Oola Nee Michcha Leela
Nee Konjiththaa Antha Naalaaa

Naaththukku Nee Vida Neramaachchu
Kooththukkum Thaer Vida Vegamaachchu
Kaattukkum Soodu Aachchu

Yeahmachchakaalai Nee Vechcha Vela
Nee Thulli Vaa Anthi Velaiaa

Vachchakuri Mama Oohthappumaa
Pachchamala Kaattu Thaenum Sottumaa
Kannil Enna Kaththi Nee Thaththi Enna Suththi
Nee Vattamida Minsaaram Naane

Manjakkaadu Konji Koodu Mama Nee Sugamaa
Thottu Paadu Thoondil Podu Mama Nee Idhamaa
Thudikkidhu Anaichchikka Thavikkuthu Pidichchikka
Mudinjatha Eduththukka Koduppatha Koduththukkaiyaa

Yeahmachchakaalai Nee Vechcha Vela
Nee Thulli Vaa Anthi Velaiaa
Yeahpachcha Oola Nee Michcha Leela
Nee Konjiththaa Antha Naalaaa


Sola Kolla Aahaah En Sorkkamaa
Kammaangarai Kenda Meenum Sikkumaa
Pullu Meththaiyittu Nee Ennai Mallukattu
Vaa Kollaiyidu Parisamthaan Pottu

Pachchakallu Mookkuththikku Pattaa Nee Tharanum
Pattikkaattu Machchaanukku Munthaana Idanum
Enkkoru Nerukkadi Edhukkini Kedupidi
Nadaththanum Muraippadi Rasikkanum Padipadiyaaaa

Yeahmachchakaalai Nee Vechcha Vela
Nee Thulli Vaa Anthi Velaiaa
Yeahpachcha Oola Nee Michcha Leela
Nee Konjiththaa Antha Naalaaa

Naaththukku Nee Vida Neramaachchu
Kooththukkum Thaer Vida Vegamaachchu
Kaattukkum Soodu Aachchu

Yeahmachchakaalai Nee Vechcha Vela
Nee Thulli Vaa Anthi Velaiaa

Yeah Machakaalai Female Song Lyrics From Nee Enthan Vaanam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies