Aalavandhan |
---|
ஆளவந்தான் ஆளவந்தான்
ஆளவந்தான் ஆளவந்தான்
ஆளவந்தான் ஆளவந்தான்
ஐம்பெரும் கண்டங்கள்
ஆளவந்தான் ஆயிரம் சூரியன்
போல வந்தான் வாழ்க்கையை
முழுமையா வாழ வந்தான்
அரசாண்ட பாண்டியன் நீளவந்தான்
சூர்க்கொண்ட படை
ஒன்று சூர வந்தான் நீளவான்
எல்லை வரை நீளவந்தான்
மூச்சிலே தீக்கனல் மூலவந்தான்
ஆணோடு பகையெல்லாம் ஆளவந்தான்
அருள் கொண்ட
மேகமாய் தாள வந்தான்
ஆயிரம் சூரியன் போல
வந்தான்
ஆளவந்தான்
ஆளவந்தான் ஆள ஆளவா
ஆளவந்தான் ஆளவந்தான்
ஆளவந்தான்
Aalavandhaan Aalavandhaan
Aalavandhaan Aalavandhaan
Aalavandhaan Aalavandhaan
Aimbarum Kandangal Aalavandhaan
Aayiram Suriyan Polavandhaan
Vaazhkaiyai Muzhumaiyaa Vaazhavandhaan
Arasanda Paandiyan Neelavandhaan
Soorkonda Padai Ondru Sooravandhaan
Neelavaan Ellai Varai Neelavandhaan
Moochilae Theekannal Moolavandhaan
Aanodu Pagaiyellaam Aalavandhaan
Arul Konda Megamaai Thaalavandhaan
Aayiram Suriyan Polavandhaan
Aalavandhaan Aalavandhaan
Aala – Aalava –
Aalavandhaan Aalavandhaan
Aalavandhaan