Un Azhagukku

Un Azhagukku Lyric In English


ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்

ஓ உன் அழகுக்கு
தாய் பொறுப்பு அறிவுக்கு
தமிழ் பொறுப்பு உன் அழகுக்கு
தாய் பொறுப்பு அறிவுக்கு
தமிழ் பொறுப்பு

ஆஹான் உன்
புகழுக்கு வான் பொறுப்பு
பொறுமைக்கு மண் பொறுப்பு
உன் குணத்துக்கு பொன்
பொறுப்பு குறும்புக்கு விரல்
பொறுப்பு

உன் நிறத்துக்கு
மலர் பொறுப்பு நெஞ்சுக்கு
மலை பொறுப்பு குரலுக்கு
குயில் பொறுப்பு குழந்தைக்கு
நான் பொறுப்பு



உயிரே உயிரே
என் உலகம் உனது
பொறுப்பு உறவே உறவே
உன் உதடு எனது பொறுப்பு
உயிரே உயிரே

உன் பார்வைக்கு
பனி பொறுப்பு உன் பணிவுக்கு
மலை பொறுப்பு உன் பார்வைக்கு
பனி பொறுப்பு உன் பணிவுக்கு
மலை பொறுப்பு

உன் சிரிப்புக்கு
இசை பொறுப்பு சிலிர்புக்கு
இவள் பொறுப்பு

உன் அளவுக்கு
சிலை பொறுப்பு உன்
வளைவுக்கு நதி பொறுப்பு

ஆஹா ஆஆ
ஆஆ ஹா

ஓ உன் அழகுக்கு
தாய் பொறுப்பு அறிவுக்கு
தமிழ் பொறுப்பு

உன்
புகழுக்கு வான்
பொறுப்பு பொறுமைக்கு
மண் பொறுப்பு

உன் நிறத்துக்கு
மலர் பொறுப்பு நெஞ்சுக்கு
மலை பொறுப்பு
என் குளிருக்கு
நீ பொறுப்பு குழந்தைக்கு
நான் பொறுப்பு




உயிரே உயிரே
என் உலகம் உனது
பொறுப்பு உறவே உறவே
உன் உதடு எனது பொறுப்பு
உயிரே ஹே உயிரே

என் போர்வைக்கு
நீ பொறுப்பு உன் வேர்வைக்கு
நான் பொறுப்பு என் போர்வைக்கு
நீ பொறுப்பு உன் வேர்வைக்கு
நான் பொறுப்பு

உன் கனவுக்கு
நீ பொறுப்பு தினவுக்கு
நான் பொறுப்பு
என் வரவுக்கு
நீ பொறுப்பு உன் செலவுக்கு
நான் பொறுப்பு

ஹே ஹே
ஹே ஹே ஹா ஆ
ஹா
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

ஓ உன் அழகுக்கு
தாய் பொறுப்பு அறிவுக்கு
தமிழ் பொறுப்பு

உன்
புகழுக்கு வான்
பொறுப்பு பொறுமைக்கு
மண் பொறுப்பு

உன் நிறத்துக்கு
மலர் பொறுப்பு நெஞ்சுக்கு
மலை பொறுப்பு
என் குளிருக்கு
நீ பொறுப்பு குழந்தைக்கு
நான் பொறுப்பு



உயிரே உயிரே
என் உலகம் உனது
பொறுப்பு உறவே உறவே
உன் உதடு எனது பொறுப்பு
உயிரே உயிரே



உயிரே


Hmmmmmhmmmmmmm

Ohh Un Azhagukku Thaai Poruppu
Arivukku Tamizh Poruppu
Un Azhagukku Thaai Poruppu
Arivukku Tamizh Poruppu

Ahhaanun Pugazhukku Vaan Poruppu
Porumaikku Mann Poruppu
Unn Gunathukku Ponn Poruppu
Kurumbukku Viral Poruppu

Un Nirathukku Malar Poruppu
Nenjukku Malai Poruppu
Kuralukku Kuyil Poruppu
Kuzhaindhaikku Naan Poruppu



Uyirae Uyirae
En Ulagam Unadhu Poruppu
Uravae Uravae
Un Udhadu Enadhu Poruppu
Uyiraeae Uyirae

Un Paarvaikku Pani Poruppu
Un Panivukku Malai Poruppu
Un Paarvaikku Pani Poruppu
Un Panivukku Malai Poruppu

Un Sirippukku Isai Poruppu
Silirpukku Ival Poruppu
Un Alavukku Silai Poruppu
Un Valaivukku Nadhi Poruppu

Ahaaaaaaaahaa

Ohh Un Azhagukku Thaai Poruppu
Arivukku Tamizh Poruppu
Un Pugazhukku Vaan Poruppu
Porumaikku Mann Poruppu

Un Nirathukku Malar Poruppu
Nenjukku Malai Poruppu
En Kulirukku Nee Poruppu
Kuzhaindhaikku Naan Poruppu



Uyirae Uyirae
En Ulagam Unadhu Poruppu
Uravae Uravae
Un Udhadu Enadhu Poruppu
Uyiraeaehey Uyirae

En Porvaikku Nee Poruppu
Un Vervaikku Naan Poruppu
En Porvaikku Nee Poruppu
Un Vervaikku Naan Poruppu

Un Kanavukku Nee Poruppu
Thinavukku Naan Poruppu
En Varavukku Nee Poruppu
Un Selavukku Naan Poruppu

Heyyy He Hey Hey
Haaaaahaa
Hmmmmmmm

Ohh Un Azhagukku Thaai Poruppu
Arivukku Tamizh Poruppu
Un Pugazhukku Vaan Poruppu
Porumaikku Mann Poruppu

Un Nirathukku Malar Poruppu
Nenjukku Malai Poruppu
En Kulirukku Nee Poruppu
Kuzhaindhaikku Naan Poruppu



Uyirae Uyirae
En Ulagam Unadhu Poruppu
Uravae Uravae
Un Udhadu Enadhu Poruppu
Uyiraeae Uyirae



Uyiraeae

 

Un Azhagukku Song Lyrics From Aalavandhan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies