Alaathy

Alaathy Lyric In English


லுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலு

ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்கஹஆ

ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்கஹஆ

வராத மாப்பிள்ளை
வந்தாக ஊருக்கு
வந்தனம் கூறுங்க காலத்தான்
வாருங்க ஹேய்

ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்கஹஆ

ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்கஹஆ

புள்ள நல்ல புள்ள
தென்னம்புள்ள
புதுசு புதுசு தொழிலுக்கு
பொருத்தம் பொருத்தம் இவளுக்கு

சொல்ல நெஞ்சுக்குள்ள
வார்த்தை இல்ல
திருட்டு திருட்டு மாப்பிள்ள
வெரட்டி வெரட்டி அடிப்போமா

மஞ்சளத்தான் பூசுங்கடி
வெஞ்சாமரம் வீசுங்கடி

கண்ணிய
வெச்சுப் புட்டு
காத்து
இருந்துகிட்டு
சுத்தி
சுருட்டிகிட்டு
ஊரக் கெடுக்கும்
திருட்டுப் பயலுங்க

கட்டை அடி
ஹேய்
விட்டுப் புடி
ஹேய்
மொட்டை அடி
மன்மத மன்னனுக்கு

ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்கஹஆ

வராத மாப்பிள்ளை
வந்தாக ஊருக்கு
வந்தனம் கூறுங்க காலத்தான்
வாருங்க ஹேய்


ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்கஹஆ

ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

கொள்ளை பகல்
கொள்ளை போட வந்து
கெடச்சதெடுத்து சுருட்டுவான்
உருட்டி பொரட்டி மெரட்டுவான்

நல்ல நம்ம ஊர தேடி வந்து
பாதிக் கெணறு தாண்டித்தான்
வசதியாக மாட்டினான்

கொள்ளை இட்ட ஆளுங்கள
கூறு கெட்ட காளைங்கள

திருஷ்டி
கழிச்சு விடு
மொட்டை
அடிச்சு விடு
விட்டு
ஒழிச்சு விடு
அதையும் இதையும்
எதையும் கலந்துதான்

கட்டை அடி
ஹேய்
விட்டுப் புடி
ஹேய்
மொட்டை அடி
மன்மத மன்னனுக்கு

ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்கஹஆ

ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்கஹஆ

வராத மாப்பிள்ளை
வந்தாக ஊருக்கு
வந்தனம் கூறுங்க காலத்தான்
வாருங்க ஹேய்

ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்கஹஆ

ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்கஹஆ


Lulululu Lulululu

Lulululu Lulululu

Aalaathi Thatta Edunga
Adi Ammaadi
Aavaaram Poova Thodungaaaaa

Aalaathi Thatta Edunga
Adi Ammaadi
Aavaaram Poova Thodungaaaaa

Varaadha Maappilla
Vandhaaga Oorukku
Vandhanam Koorunga
Kaala Thaan Vaarunga Hoi

Aalaathi Thatta Edunga
Adi Ammaadi
Aavaaram Poova Thodungaaaaa
Aalaathi Thatta Edunga
Adi Ammaadi
Aavaaram Poova Thodungaaaaa

Pulla Nalla Pulla Thennam Pulla
Pudhusu Pudhusu Thozhilukku
Porutham Porutham Ivalukku

Solla Nenjukkulla Vaartha Illa
Thiruttu Thiruttu Maappilla
Veratti Veratti Adippomaa

Manjala Thaan Poosungadi
Venjaamaram Veesungadi

Kanniya
Vechu Puttu
Kaatthu
Irundhukittu
Suthi
Suruttikittu
Oora Kedukkum Thiruttu Payalunga

Kattai Adi
Haei
Vittu Pudi
Haei
Mottai Adi
Manmadha Mannanukku


Aalaathi Thatta Edunga
Adi Ammaadi
Aavaaram Poova Thodungaaaaa

Varaadha Maappilla
Vandhaaga Oorukku
Vandhanam Koorunga
Kaala Thaan Vaarunga Hoi

Aalaathi Thatta Edunga
Adi Ammaadi
Aavaaram Poova Thodungaaaaa

Hoi Hoi Hoi Hoi Hoi
Hoi Hoihoi Hoihoi

Kolla Pagal Kolla
Poda Vandhu
Kedachadheduthu Suruttuvaan
Urutti Poratti Merattuvaan
Nalla Namma Oora
Thedi Vandhu
Paadhi Kenaru Thaandinaan
Vasadhiyaaga Maattinaan
Kollai Itta Aalungala
Kooru Ketta Kaalaingala

Dhrushti
Kazhichu Vidu
Motta
Adichu Vidu
Vittu
Ozhichu Vidu
Adhaiyum Idhaiyum Edhaiyum
Kalandhu Thaan

Kattai Adi
Haei
Vittu Pudi
Haei
Mottai Adi
Manmadha Mannanukku

Aalaathi Thatta Edunga
Adi Ammaadi
Aavaaram Poova Thodungaaaaa
Aalaathi Thatta Edunga
Adi Ammaadi
Aavaaram Poova Thodungaaaaa

Varaadha Maappilla
Vandhaaga Oorukku
Vandhanam Koorunga
Kaala Thaan Vaarunga Hoi

Aalaathi Thatta Edunga
Adi Ammaadi
Aavaaram Poova Thodungaaaaa
Aalaathi Thatta Edunga
Adi Ammaadi
Aavaaram Poova Thodungaaaaa

Alaathy Song Lyrics From Kalyana Kacheri | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies