Thanni Kudam |
---|
தண்ணீ குடம் தூக்கி வந்தா
சமஞ்ச பொண்ணு
அத்தை மகன் சுத்தி வரை
அமைஞ்ச பொண்ணு
எட்டு மேல
எட்டு வச்சு போக
சித்தாடையில்
சிக்கி மனம் நோக
தண்ணீ குடம் தூக்கி வந்தா
சமஞ்ச பொண்ணு
அத்தை மகன் சுத்தி வரை
அமைஞ்ச பொண்ணு
ஏனடி கொடத்துல
என் உசிரு தளும்புது
காலடி கொழுசுல
பேர் சொல்லி அழைக்குது
என்னிடம் ஏனடி வம்பு
தாவணி போட்டது தப்பு
என்னிடம் ஏனடி வம்பு
தாவணி போட்டது தப்பு
கோணாங்குளம் கரை ஓரத்தில
குத்தைவச்சு கொக்கு நிக்கும்
கொண்டை வச்ச கெண்டை மீனு
காலுக்குள்ள வந்து சிக்கும்
மீனே மீண்டும் தூண்டில் போடும்
தண்ணீ குடம் தூக்கி வந்தா
சமஞ்ச பொண்ணு
அத்தை மகன் சுத்தி வரை
அமைஞ்ச பொண்ணு
எட்டு மேல
எட்டு வச்சு போக
சித்தாடையில்
சிக்கி மனம் நோக
தண்ணீ குடம் தூக்கி வந்தா
சமஞ்ச பொண்ணு
அத்தை மகன் சுத்தி வரை
அமைஞ்ச பொண்ணு
காலுக்கும் காதுக்கும்
கண்ணுக்குமா ஆசை வச்சேன்
உறவுக்கும் குணத்துக்கும்
உசிருக்கும் ஆசை வச்சேன்
பார்வையில் சரி சொல்லு பெண்ணே
பழக்கத்தில் வசப்படும் பின்னே
பார்வையில் சரி சொல்லு பெண்ணே
பழக்கத்தில் வசப்படும் பின்னே
நேரங்காலம் பார்பதில்லை
வெட்கத்துக்கு வெட்கம் இல்லை
வாய்க்கா கரை தோப்புக்குள்ள
வந்து விடு சின்னபுள்ள
லேசா பாரு யாரும் இல்லை
தண்ணீ குடம் தூக்கி வந்தா
சமஞ்ச பொண்ணு
அத்தை மகன் சுத்தி வரை
அமைஞ்ச பொண்ணு
எட்டு மேல
எட்டு வச்சு போக
சித்தாடையில்
சிக்கி மனம் நோக
தண்ணீ குடம் தூக்கி வந்தா
சமஞ்ச பொண்ணு
அத்தை மகன் சுத்தி வரை
அமைஞ்ச பொண்ணு
Thanni Kudam Thooki Vandha
Samanja Ponnu
Aththai Magan Suthi Vara
Amanaja Ponnu
Ettu Mela Ettu Vechu Poga
Sithaadaiyil Sikki Manam Noga
Thanni Kudam Thooki Vandha
Samanja Ponnu
Aththai Magan Suthi Vara
Amanaja Ponnu
Yenadi Kodathula
En Usiru Thalumbudhu
Kaaladi Kolusu En
Per Solli Azhaikkuthu
Ennidam Yenadi Vambhu
Thaavani Pottadhu Thappu
Ennidam Yenadi Vambhu
Thaavani Pottadhu Thappu
Konangulam Orathula
Kuththavechu Kokku Nikkum
Kondai Vecha Kenda Meenu
Kaalukkulla Vandhu Sikkum
Meenae Meendum Thoondil Podum
Thanni Kudam Thooki Vandha
Samanja Ponnu
Aththai Magan Suthi Vara
Amanaja Ponnu
Ettu Mela Ettu Vechu Poga
Sithaadaiyil Sikki Manam Noga
Thanni Kudam Thooki Vandha
Samanja Ponnu
Aththai Magan Suthi Vara
Amanaja Ponnu
Kaalukkum Kaadhukkum
Kannukkumaa Aasa Vechen
Uravukkum Gunathukkum
Usirukkum Aasa Vechen
Paarvaiyil Seri Sollu Pennae
Pazhakathil Vasapadum Pinnae
Paarvaiyil Seri Sollu Pennae
Pazhakathil Vasapadum Pinnae
Nerangaalam Paarpathillai
Vetkathukku Vetkam Illai
Vaaikka Karaan Thoppukulla
Vanthu Vidu Chinna Pulla
Lesa Paaru Yaarum Illa
Thanni Kudam Thooki Vandha
Samanja Ponnu
Aththai Magan Suthi Vara
Amanaja Ponnu
Ettu Mela Ettu Vechu Poga
Sithaadaiyil Sikki Manam Noga
Thanni Kudam Thooki Vandha
Samanja Ponnu
Aththai Magan Suthi Vara
Amanaja Ponnu