Alli Pookalle |
---|
ஆஹா ஹா ஆஅஆஅஆ
ஆஹா ஹா ஆஅஆஅஆ
ஆஹா ஆஆஹாஆஆஆ
அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ
மன்னன் எவனோ
அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ
மன்னன் எவனோ
தேன் சுரக்கும் இதழில் இருந்து
பால் பழங்கள் வழங்கும் விருந்து
மழை சிந்தி விரியாதோ
பொன் வாழை குருத்து
அதை தீண்டும் வாடைக் காற்று
இவள் ஆடும் தென்னங்கீற்று
அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ
மன்னன் எவனோ
பூ மணக்கும் வரைக்கும் மயக்கம்
பூ முடித்தால் வருமா உறக்கம்
பெண் சொன்னால் கண் முன்னால்
கண் வாசல் திறக்கும்
அதை வாயில் சொன்னால் கூசும்
இனி நாணம் தானே பேசும்
அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ
மன்னன் எவனோ
அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ
மன்னன் எவனோ
ஓஹோலால லலலாம்ம்ம்
Alli Pookkalae
Poovai Killum Meengalae
Unmai Solli Pongalaen
Mannan Evano Ooho
Mannan Evano
Alli Pookkalae
Poovai Killum Meengalae
Unmai Solli Pongalaen
Mannan Evano Ooho
Mannan Evano
Thaen Surakkum Idzhalil Irunthu
Paal Pazhangal Vazhngum Virunhu
Mazhai Sinthi Viriyaatho
Pon Vaazhai Kuruththu
Adhai Theendum Vaadai Kaatru
Ival Aadum Thennang Keettru
Alli Pookkalae
Poovai Killum Meengalae
Unmai Solli Pongalaen
Mannan Evano Ooho
Mannan Evano
Poo Manakkum Varaikkum Mayakkam
Poo Mudiththaal Varumaa Urakkam
Pen Sonnaal Kan Munnaal
Kan Vaasal Thirakkum
Alli Pookkalae
Poovai Killum Meengalae
Unmai Solli Pongalaen
Mannan Evano Ooho
Mannan Evano
Alli Pookkalae
Poovai Killum Meengalae
Unmai Solli Pongalaen
Mannan Evano Ooho
Mannan Evano
Ooholaala Lalalaammm