Enna Pathi Kettu |
---|
என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே
குத்தம் குறை சொல்றவக யாருமில்ல ஹே
என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே
குத்தம் குறை சொல்றவக யாருமில்ல
மாட்டு வண்டி மேலேறி
மருதமுத்து வாரான்டி
பள்ளிக்கூடம் போகாம
பட்டம் வாங்க போரான்டி
என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே
குத்தம் குறை சொல்றவக யாருமில்ல ஹேய்
வேல மட்டும் செய்யாமத்தான் சுத்தாம
வெட்டித்தனமாக எங்கும் நிக்காம
வேல மட்டும் செய்யாமத்தான் சுத்தாம
வெட்டித்தனமாக எங்கும் நிக்காம
தண்டச்சோறு திங்காம
ஹை ஹை ஹோய் ஹை
மிச்சம் சோறு வைக்காம
ஹை ஹை ஹோய் ஹை
தண்டச்சோறு திங்காம
மிச்சம் சோறு வைக்காம
சொன்ன வேல செய்ய வந்த
நல்ல புள்ள நான்தானே
என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே
குத்தம் குறை சொல்றவக யாருமில்ல
மாட்டு வண்டி மேலேறி
மருதமுத்து வாரான்டி
பள்ளிக்கூடம் போகாம
பட்டம் வாங்க போரான்டி
பொய் புரட்டு சொல்லுகிற வாய் இல்ல
என்னப் போல நன்றி உள்ள நாய் இல்ல
பொய் புரட்டு சொல்லுகிற வாய் இல்ல
என்னப் போல நன்றி உள்ள நாய் இல்ல
அன்பிருக்கும் நெஞ்சுக்குள்ள
ஹேய் ஹேய் ஹேஹே
என்னைக்குமே கள்ளமில்ல
ஹா ஹா ஹைஹா
அன்பிருக்கும் நெஞ்சுக்குள்ள
என்னைக்குமே கள்ளமில்ல
நல்லவங்க வாழ்த்து சொல்லும்
செல்லப் பிள்ள நான்தானே
என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே
குத்தம் குறை சொல்றவக யாருமில்ல
என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே
குத்தம் குறை சொல்றவக யாருமில்ல
மாட்டு வண்டி மேலேறி
மருதமுத்து வாரான்டி
பள்ளிக்கூடம் போகாம
பட்டம் வாங்க போரான்டி
Enna Paththi Kettu Paaru Oorukullae
Kuththam Kurai Soldravaga Yaarumilla Hae
Enna Paththi Kettu Paaru Oorukullae
Kuththam Kurai Soldravaga Yaarumilla
Maattu Vandi Maelaeri
Maruthamuththu Vaaraandi
Pallikoodam Pogaama
Pattam Vaanga Poraandi
Enna Paththi Kettu Paaru Oorukullae
Kuththam Kurai Soldravaga Yaarumilla Haei
Vaelai Mattum Seiyaamaththaan Suththaama
Vettithanamaaga Engum Nikkaama
Vaelai Mattum Seiyaamaththaan Suththaama
Vettithanamaaga Engum Nikkaama
Thandachchoru Thingaama
Hai Hai Hoi Hai
Michcham Soru Vaikkaama
Hai Hai Hoi Hai
Thandachchoru Thingaama
Michcham Soru Vaikkaama
Sonna Vaela Seiyya Vantha
Nalla Pulla Naanthaanae
Enna Paththi Kettu Paaru Oorukullae
Kuththam Kurai Soldravaga Yaarumilla
Maattu Vandi Maelaeri
Maruthamuththu Vaaraandi
Pallikoodam Pogaama
Pattam Vaanga Poraandi
Poi Purattuu Sollugira Vaai Ila
Enna Pola Nandri Ulla Naai Illa
Poi Purattuu Sollugira Vaai Ila
Enna Pola Nandri Ulla Naai Illa
Anbirukkum Nenjukulla
Haei Haei Hae Hae
Ennaikkumae Kallmilla
Haa Haa Haihaa
Anbirukkum Nenjukulla
Ennaikkumae Kallmilla
Nallavanga Vaazhththu Sollum
Sella Pilla Naanthaanae
Enna Paththi Kettu Paaru Oorukullae
Kuththam Kurai Soldravaga Yaarumilla
Enna Paththi Kettu Paaru Oorukullae
Kuththam Kurai Soldravaga Yaarumilla
Maattu Vandi Maelaeri
Maruthamuththu Vaaraandi
Pallikoodam Pogaama
Pattam Vaanga Poraandi