Anbe Sivam Endru |
---|
பாடுவோமே
சிவமென்று பாடுவோமே
அன்பே சிவமென்று பாடுவோமே
அன்பே சிவமென்று பாடுவோமே
அவன் அருளே புகழ் என்று பேசுவோமே
அருளே புகழ் என்று பேசுவோமே
அன்பே சிவமென்று பாடுவோமே
உமையவள் பராசக்தி உலகாளுவாள்
ஆஅஆஆஆஆஆஆஆஆ
உமையவள் பராசக்தி உலகாளுவாள்
அந்த உமையாளை எந்நாளும் அவனாளுவான்
உமையவள் பராசக்தி உலகாளுவாள்
அந்த உமையாளை எந்நாளும் அவனாளுவான்
அடியார்கள் என்றென்றும் தமையாளுவார்
அடியார்கள் என்றென்றும் தமையாளுவார்
அந்த அடியார்க்கும் அடியாராய் அவன் வாழுவான்
அடியார்க்கும் அடியாராய் அவன் வாழுவான்
அன்பே சிவமென்று பாடுவோமே
அவன் அருளே புகழ் என்று பேசுவோமே
அன்பே சிவமென்று பாடுவோமே
தாலிக்கு தனி வேலி அவன் தந்தது
ஆஅஆஆஆஆஆஆஆஆ
தாலிக்கு தனி வேலி அவன் தந்தது
இன்ப தமிழுக்கு முதல் வார்த்தை அவன் தந்தது
தாலிக்கு தனி வேலி அவன் தந்தது
இன்ப தமிழுக்கு முதல் வார்த்தை அவன் தந்தது
நாலுக்குள் நடமாடும் பெண்ணென்பது
நாலுக்குள் நடமாடும் பெண்ணென்பது
இந்த நாட்டுக்கு நலமெல்லாம் அவன் தந்தது
நாட்டுக்கு நலமெல்லாம் அவன் தந்தது
அன்பே சிவமென்று பாடுவோமே
அவன் அருளே புகழ் என்று பேசுவோமே
அன்பே சிவமென்று பாடுவோமே
காட்சிக்கு எளிதாக வருகின்றவன்
ஆஅஆஆஆஆஆஆஆஆ
காட்சிக்கு எளிதாக வருகின்றவன்
நல்ல கருத்துக்கும் இனிதாக மலர்கின்றவன்
காட்சிக்கு எளிதாக வருகின்றவன்
நல்ல கருத்துக்கும் இனிதாக மலர்கின்றவன்
சாட்சிக்கு மனம் ஒன்று தருகின்றவன்
சாட்சிக்கு மனம் ஒன்று தருகின்றவன்
தமிழ் ஆட்சிக்கும் முதலாக அமைகின்றவன்
தமிழ் ஆட்சிக்கும் முதலாக அமைகின்றவன்
வேதநாயகாசங்கீத நாயகா
அன்பே சிவமென்று பாடுவோமே
அவன் அருளே புகழ் என்று பேசுவோமே
அன்பே சிவமென்று பாடுவோமே
Paaduvomae
Sivam Endru Paaduvomae
Anbae Sivam Endru Paaduvomae
Anbae Sivam Endru Paaduvomae
Avan Arulae Pugazh Endru Pesuvomae
Arulae Pugazh Endru Pesuvomae
Anbae Sivam Endru Paaduvomae
Umaiyaval Paraashakthi Ulagaaluvaal
Aaaaaaaaaaaaaaaaa
Umaiyaval Paraashakthi Ulagaaluvaal
Andha Umaiyaalai Ennaalum Avanaaluvaan
Umaiyaval Paraashakthi Ulagaaluvaal
Andha Umaiyaalai Ennaalum Avanaaluvaan
Adiyaargal Endrendrum Thamaiyaaluvaar
Adiyaargal Endrendrum Thamaiyaaluvaar
Andha Adiyaarkkum Adiyaaraai Avan Vaazhuvaan
Adiyaarkkum Adiyaaraai Avan Vaazhuvaan
Anbae Sivam Endru Paaduvomae
Avan Arulae Pugazh Endru Pesuvomae
Anbae Sivam Endru Paaduvomae
Thaalikku Thani Vaeli Avan Thanthathu
Aaaaaaaaaaaaaaaaa
Thaalikku Thani Vaeli Avan Thanthathu
Inba Thamizhukku Mudhal Vaarthai Avan Thanthathu
Thaalikku Thani Vaeli Avan Thanthathu
Inba Thamizhukku Mudhal Vaarthai Avan Thanthathu
Naalukkul Nadamaadum Pen Enbathu
Naalukkul Nadamaadum Pen Enbathu
Indha Naattukku Nalam Ellam Avan Thanthathu
Naattukku Nalam Ellam Avan Thanthathu
Anbae Sivam Endru Paaduvomae
Avan Arulae Pugazh Endru Pesuvomae
Anbae Sivam Endru Paaduvomae
Kaatchuikku Elithaaga Varugindravan
Aaaaaaaaaaaaaaaaa
Kaatchuikku Elithaaga Varugindravan
Nalla Karuthukkum Inithaaga Malargindravan
Kaatchuikku Elithaaga Varugindravan
Nalla Karuthukkum Inithaaga Malargindravan
Saatchikku Manam Ondru Tharugindravan
Saatchikku Manam Ondru Tharugindravan
Thamizh Aatchikkum Mudhaalaga Amaikindravan
Thamizh Aatchikkum Mudhaalaga Amaikindravan
Vaedha Naayaga Sangeetha Naayaga
Anbae Sivam Endru Paaduvomae
Avan Arulae Pugazh Endru Pesuvomae
Anbae Sivam Endru Paaduvomae