Azhagin Azhage Nee

Azhagin Azhage Nee Lyric In English


அழகின் அழகே
நீயாரடி ஆண்களின் எதிரி
நீதானடி இருவிழி அறை
நொடி பார்வையில்
இருதயம் எரிந்தது ஏனடி

இந்த காதல் தான்
இந்த காதல் தான் என்றும்
பெரும் இம்சையோ இந்த
காதல் தான் என்றும்
பெரும் இம்சையோ

காதல் தான்
இம்சையோ காதல்
தான் பெரும் இம்சையோ
காதல் தான் இம்சையோ
காதல் தான் பெரும்
இம்சையோ காதல் தான்
ஹையோ இம்சையோ
காதல் தான் பெரும்
இம்சையோ

பெண்ணே பெண்ணே
உந்தன் பேர் சொல்லு அதை
நெஞ்சில் பச்சை குத்த
போகிறேன் கண்ணே
கண்ணே உந்தன் ஊர்
சொல்லு அந்த மண்ணை
அள்ளி தின்ன போகிறேன்

நீ கட்டும் ஆடை
தந்தால் அதை காதல்
கொடியாய் செய்வேன்
உன் ஒற்றை முடியை
தந்தால் என் உயிரை
கட்டி வைப்பேன் நீ நடந்த
சுவடு சேர்த்து நான்
எனக்கான பாதை
செய்வேன்

இந்த காதல் தான்
இந்த காதல் தான் என்றும்
பெரும் இம்சையோ இந்த
காதல் தான் என்றும் பெரும்
இம்சையோ

ஹா ஆஆ
ஆஆ ஹா ஆஆ
ஆஆ


பூவில் பூவில் செய்த
புன்னகை எந்தன் புத்தி புத்தி
கிள்ளி போனதே பாலில்
பாலில் செய்த பார்வையோ
என்னை கொஞ்சம் கொஞ்சம்
கொத்தி போனதே

ஒரு விதையில்
நீயும் ஒளிந்தால் மழை
துளியாய் நானும் வருவேன்
நீ மேகம் சென்று ஒளிந்தால்
சிறு மின்னல் கீற்றாய்
தொடுவேன் செவி மோட்சம்
காண வேண்டும் ஒரு சிறு
வார்த்தை காதில் பேசு

இந்த காதல் தான்
இந்த காதல் தான் என்றும்
பெரும் இம்சையோ இந்த
காதல் தான் என்றும் பெரும்
இம்சையோ

அழகின்
அழகே நீயாரடி
நீயாரடி
ஆண்களின்
எதிரி நீதானடி
நீதானடி
இருவிழி அறை
நொடி பார்வையில்
இருதயம் எரிந்தது ஏனடி

இந்த காதல் தான்
இந்த காதல் தான் என்றும்
பெரும் இம்சையோ இந்த
காதல் தான் என்றும் பெரும்
இம்சையோ


Azhagin Azhagae Neeyaaradi
Aangalin Ethiri Neethanadi
Iruvizhi Arai Nodi Paarvayil
Irudhayam Erinthathu Yenadi

Indha Kaadhalthaan
Indha Kaadhalthaan
Endrum Perum Imshaiyoo
Indha Kaadhalthaan
Endrum Perum Imshaiyoo

Kaadhalthaan Imshaiyoo
Kaadhalthaan Perum Imshaiyoo
Kaadhalthaan Imshaiyoo
Kaadhalthaan Perum Imshaiyoo
Kaadhalthaan Haiyoo Imshaiyoo
Kaadhalthaan Perum Imshaiyoo

Pennae Pennae Undhan Per Sollu
Adhai Nenjil Pachai Kuththa Pogiren
Kannae Kannae Undhan Oor Sollu
Andha Mannai Alli Thinna Pogiren

Nee Kattum Aadai Thandhaal
Adhai Kaadhal Kodiyaai Seiven
Un Otrrai Mudiyai Thanthaal
En Uyirai Katti Veippen
Nee Nadantha Suvadu Serthu
Naan Enakkaana Paadhai Seiven

Indha Kaadhalthaan
Indha Kaadhalthaan
Endrum Perum Imshaiyoo
Indha Kaadhalthaan
Endrum Perum Imshaiyoo

Haaaaaaaa
Haaahaaaaaaa


Poovil Poovil Seitha Punnagai
Endhan Buththi Buththi Killi Ponathae
Paalil Paalil Seitha Paarvaiyoo
Ennai Konjam Konjam Koththi Ponathae

Oru Vidhayil Neeyum Olinthaal
Mazhai Thuliyaai Naanum Varuven
Nee Megam Sendru Olinthaal
Siru Minnal Keetraai Thoduven
Sevi Motcham Kaana Vendum
Oru Siruvaarthai Kaathil Pesuu

Indha Kaadhalthaan
Indha Kaadhalthaan
Endrum Perum Imshaiyoo
Indha Kaadhalthaan
Endrum Perum Imshaiyoo

Azhagin Azhagae Neeyaaradi
Neeyaaradi
Aangalin Ethiri Neethanadi
Neethanadi
Iruvizhi Arai Nodi Paarvayil
Irudhayam Erinthathu Yenadi

Indha Kaadhalthaan
Indha Kaadhalthaan
Endrum Perum Imshaiyoo
Indha Kaadhalthaan
Endrum Perum Imshaiyoo

Azhagin Azhage Nee Song Lyrics From Roja Kootam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies