Che |
---|
நகுல் அபயங்கர் மற்றும் கணேசன் சேகர்
நிலவரமே கலவரமா
மாறி போய் கெடக்க
அந்த கலவரத்தில் கனவு எல்லாம்
தீஞ்சு போய் கெடக்க
ஆண்கள் : மனுசன நம்பிதான்
மனுசனும் வாழனும்
மனசில் இருக்கும் திரைகளும்
நீங்கனும்
ஆண்கள் : எனக்கொரு நீதி
உனக்கொரு நீதியும்
கொடுக்கும் மனுசன்
மனுசனா மாறனும்
ஆண்கள் : காதலா மறந்துட்டோம்
கனவெல்லாம் கரைச்சிட்டோம்
கவலைய சுமந்துதான்
கற்பனையில் கலைஞ்சிட்டோம்
ஆண்கள் : பூக்கள பறிச்சிட்டோம்
பூமிய கிழிச்சிட்டோம்
போர்களமா ஆனதுக்கு
காரணமா மாறிட்டோம்
ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
வேதனை உன்னைத்தான்
வெகுமதி ஆக்கிட்டோம்
சாதனை பண்ணத்தான்
சந்தடியில் சரிக்கிட்டோம்
சோதனை மட்டுமே
சொந்தமாக வாங்கிட்டோம்
போதனை பண்ணுனா
சாக்கடையில் வீசிட்டோம்
வெறுப்ப அள்ளி
ஒப்பனையா பூசிட்டோம்
நெருப்ப கக்கும்
வார்த்தைகளில் மூழ்கிட்டோம்
ஆண்கள் : அடுத்தவன் வழியில
அவசரம் புரியல
தனக்கென வரையில
தவிக்கிறோம் குறை சொல்ல
ஆண்கள் : அடுத்தவன் வழியில
அவசரம் புரியல
தனக்கென வரையில
ஹ்ம்ம்
தவிக்கிறோம்டா குறை சொல்ல
ஆண்கள் : காதல மறந்துட்டோம்
கனவெல்லாம் கரைச்சிட்டோம்
கவலைய சுமந்துதான்
கற்பனயில் கலஞ்சிட்டோம்
ஆண்கள் : பூக்கள பறிச்சிட்டோம்
பூமிய கிழிச்சிட்டோம்
போர்களமா ஆனதுக்கு
காரணமா மாறிட்டோம்
ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
ஆண்கள் : தீமை இருப்பதே தெரியாம
தீயில் பொசுங்குதே வருங்காலம்
நாமே நமக்குன்னு புரியாம
எந்நாளும் கரையுதே நேரம்
உசுர தந்துதான்
உலகம் கெஞ்சுதே
அரக்க நெஞ்சுதான்
கழகம் செஞ்சுதே
கவலை கண்டதான்
பிரிச்சி போடுவோம்
அடுத்த மனுஷன
மதிக்க பழகுவோம்
ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
காதல மீட்கலாம்
கனவெல்லாம் காக்கலாம்
கவலைய தீக்கலாம்
கற்பனையா வளக்கலாம்
வேதனைய போக்கலாம்
சாதனை ஆக்கலாம்
சோதனை நீக்குற
போதனைய கேக்கலாம்
ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
Nilavaramae Kalavarama
Maari Poi Kedakka
Andha Kalavarathil Kanavu Ellaam
Theenju Poi Kedakka
Males : Manushana Nambi Thaan
Manushanum Vaazhanum
Manasil Irukkum Thiraigalum
Neenganum
Males : Enakkoru Needhi
Unakkoru Needhiyum
Kodukkum Manushan
Manushana Maaranum
Males : Kaadhala Maranthutom
Kanavellam Karaichittom
Kavalaiya Sumandhu Thaan
Karpanaiyil Kalanjittom
Males : Pookala Parichittom
Boomiya Kilichittom
Porkalama Aanadhukku
Karanama Maarittom
Ohhh Yeah Yaehi Yeah Yeah Ah
Ohhh Yeah Yaehi Yeah Yeah Ah
Vedhanai Unnai Thaan
Vegumathi Aakkitom
Saadhanai Panna Thaan
Sandhadiyil Sarikkitom
Sodhanai Mattumae
Sondhamaaga Vangitom
Bodhanai Pannuna
Saakadiyil Veesittom
Veruppa Alli
Oppanaiya Poosittom
Neruppa Kakkum
Vaarthaigalil Moozhgittom
Males : Aduthavan Vazhiyila
Avasaram Puriyala
Thanakena Varaiyila
Thavikkirom Kurai Solla
Males : Aduthavan Vazhiyila
Avasaram Puriyala
Thanakena Varaiyila
Hmmm
Thavikkirom Da Kurai Solla
Males : Kaadhala Maranthutom
Kanavellam Karaichittom
Kavalaiya Sumandhu Thaan
Karpanaiyil Kalanjittom
Males : Pookala Parichittom
Boomiya Kilichittom
Porkalama Aanadhukku
Karanama Maarittom
Ohhh Yeah Yaehi Yeah Yeah Ah
Ohhh Yeah Yaehi Yeah Yeah Ah
Males : Theemai Iruppadhae Theriyama
Theeyil Posungudhae Varungalam
Naamse Namakkunu Puriyama
Ennaalum Karaiyudhae Neram
Usura Thandhu Thaan
Ulagam Kenjudhae
Arakka Nenju Thaan
Kalagam Senjudhae
Kavalai Kanda Thaan
Pirichi Poduvom
Adutha Manushana
Madhikka Palaguvom
Ohhh Yeah Yaehi Yeah Yeah Ah
Ohhh Yeah Yaehi Yeah Yeah Ah
Kaadhala Meetkalam
Kanavellam Kaakkalam
Kavalaiya Theekkalam
Karpanaiya Valakkalam
Vedhanai Pokkalam
Saadhanai Aakalam
Sodhanai Neekura
Bodhanaiya Kekkalam
Ohhh Yeah Yaehi Yeah Yeah Ah
Ohhh Yeah Yaehi Yeah Yeah Ah