Dei Mamae

Dei Mamae Lyric In English


டேய் மாமே
டேய் மாமே
ஊரில் எனக்கு
கெட்ட கெட்ட நேமு

டேய் மாமே
டேய் மாமே
நான் பண்ணதெல்லாம் சொன்னா
பப்பி சேம்மு

ஏறவிட்டு யாரையும்
நான் வாரவில்லடா
என்னைக்குமே என் கேரக்டர்
மாறவில்லடா
யாரு திட்டுனாலும்
கேக்க நேரமில்லடா
ஊரே தட்டும் கைய
அப்ப கூட நில்லுடா

நம்பி வந்தா வெட்டி பந்தா
காட்டாம்ம எறங்கி நான் வேல செய்வேன்
என் நண்பன் சொன்ன நல்லதுன்னா
தயங்காம தப்பும் பண்ணுவேன்

ஐ god-u ஹேப்பி made-u
நாங்க எல்லாம் சிங்கிள் பாய்ஸ்சு

வா மச்சி வந்து போடு
ட்ரங்கென் ட்ரங்கென் மங்கி டான்ஸ்சு

டேய் ஜானு
டேய் ஜானு
கெட்ட கெட்ட பையனடா நானு


ஐ mean-u
ஐ mean-u
விட்டுட்டேன்டா
சொன்ன சொன்ன சொல்லிகோன்னு

என்னவேன்னா பண்ணுவேன்டா
சௌண்ட எறக்கு
என்னை கேக்க எந்த ரைட்ஸ்சும்
இல்ல உனக்கு
அட்வைஸ் எல்லாம் பண்ணாத நீ
காண்டா இருக்கு
அசிங்கம்மா கேப்பேன் தேவையாடா உனக்கு

நல்ல புள்ள செல்ல புள்ள
பேரெல்லாம் மெய்ன்டைன் பண்ண
ரொம்ப கஷ்டம்டா
ரைட்டும் இல்ல ராங்கும் இல்ல
நம்ம லைப் நம்ம இஷ்டம்டா

ஐ god-u ஹேப்பி made-u
நாங்க எல்லாம் சிங்கிள் பாய்ஸ்சு

வா மச்சி வந்து போடு
ட்ரங்கென் ட்ரங்கென் மங்கி டான்ஸ்சு


Dei Maamae
Dei Maamae
Ooril Enakku
Ketta Ketta Name-U

Dei Maamae
Dei Maamae
Naan Pannadhellaam Sonna
Puppy Shame-U

Yeravittu Yaraiyum
Naan Vaaravilladaa
Ennaikumae En Character
Maaravillada
Yaaru Thittunaalum
Kekka Neramilladaa
Oore Thattum Kaiya
Appa Kooda Nilludaa

Nambi Vandhaa Vetti Bandha
Kaattama Erangi Naan Vela Seiven
En Nanban Sonna Nallathunna
Thayangaama Thappum Pannuven

Ai God-U Happy Made-U
Naanga Ellaam Single Boys-U

Vaa Machi Vanthu Podu
Drunken Drunken Monkey Dance-U

Dei Jaanu
Dei Jaanu
Ketta Ketta Paiyanada Naanu


I Mean-U
I Mean-U
Vittutenda Sonna Sonna Sollikonu

Ennavenna Pannuvenda
Sound-A Erakku
Ennai Kekka Entha Rights-Um
Illa Unakku
Advice Ellaam Pannatha Nee
Gaanda Irukku
Asingama Keppen Thevaiyadaa Unakku

Nalla Pulla Chella Pulla
Perellaam Maintain Panna
Romba Kastam Daa
Right-Um Illa Wrong-Um Illa
Namma Life Namma Ishtam Daa

Ai God-U Happy Made-U
Naanga Ellaam Single Boys-U

Vaa Machi Vanthu Podu
Drunken Drunken Monkey Dance-U

Dei Mamae Song Lyrics From Ivan Than Uthaman | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies