En Kadhal |
---|
என் காதல்
உயிர் பிழைத்து
கொண்டது உன்னை
பார்த்து என் வானம்
இங்கு விடியுதே
என் கண்கள்
அது உன்னையே தினம்
பார்த்திட வேண்டும் உன்
விரல்கள் என்னை தீண்டுமே
கூந்தலே என்னை
நீ தொட்டு போ தொட்டு
போ காதலே என்னை
நீ தொட்டு போ தொட்டு
போ
நான் நானில்லை
அவள் என் உயிருக்குள்
ஒரு காதல் என்னும்
சொல்லுக்குள் வாழ்வேன்
என் காதல்
உயிர் பிழைத்து
கொண்டது உன்னை
பார்த்து என் வானம்
இங்கு விடியுதே
என் கண்கள்
அது உன்னையே தினம்
பார்த்திட வேண்டும் உன்
விரல்கள் என்னை தீண்டுமே
நீ இல்லாமல்
என் பூமி சுற்றாதே என்
இதயம் பாகம் தரை மட்டம்
ஆகும் யே
ஏன் போகின்றாய்
என்னை ஏற்க மாட்டாயா
நீ இல்லை என்றால்
உடையாதோ நெஞ்சம்
En Kaadhal
Uyir Pizhathu Kondadhu
Unnai Paarthu
En Vaanam Ingu Vidiyudhae
En Kangal
Adhu Unnaiyae
Dhinam Paarthida Vendum
Un Viralgal Ennai Theendumae
Koondhalae Ennai Nee
Thottupoo Thottu Poo
Kaadhalae Ennai Nee
Thottupoo Thottu Poo
Naan Naanillai
Aval En Uyirukkul
Oru Kaadhal Ennum
Sollukkul Vaazhven
En Kaadhal
Uyir Pizhathu Kondadhu
Unnai Paarthu
En Vaanam Ingu Vidiyudhae
En Kangal
Adhu Unnaiyae
Dhinam Paarthida Vendum
Un Viralgal Ennai Theendumae
Nee Illamal En
Boomi Sutrathae
En Idhayam Bagam
Tharai Mattam Aghumyeah
Yen Pogindraai
Ennai Yerka Mattaaya
Nee Illai Endral
Udaiyathoo Nenjam