Venus Venus Pennae

Venus Venus Pennae Lyric In English


வீனஸ் வீனஸ்
பெண்ணே கோல்டன்
பிஷ் கண்ணாலே நீ
என்னை மிதக்க வைத்தாய்
மைனஸ் மைனஸ் டிகிரி
ஐஸ் கட்டி கிஸ் ஆளே நீ
என்னை சிலிர்க்க
வைத்தாயே

ஓஹோ

வீனஸ் வீனஸ்
பெண்ணே கோல்டன் பிஷ்
கண்ணாலே நீ என்னை
மிதக்க வைத்தாய் மைனஸ்
மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி
கிஸ் ஆளே நீ என்னை
சிலிர்க்க வைத்தாயே

ஹே லண்டன்
பாரிஸ் பெண்கள் உன்
போல் இல்லையே
பிரம்மன் ஓவர் டைமில்
செய்த சிலையே உன்
மைக்ரோ இடையை
கொஞ்சம் ஸ்கேன்னிங்
செய்யவா என் லார்ஜ் என்
லார்ஜ் செஞ்சு பார்க்கவா

ஓஹோ

வீனஸ் வீனஸ்
பெண்ணே கோல்டன் பிஷ்
கண்ணாலே நீ என்னை
மிதக்க வைத்தாய் மைனஸ்
மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி
கிஸ் ஆளே நீ என்னை
சிலிர்க்க வைத்தாயே



36 28 36 இல்ல இது
போல ஒரு ஸ்ட்ரக்சர்
நான் கண்டதில்லையே

வந்தாய் நீ சென்றாய்
எனை காணவில்லையே சுக
வலியை நான் சொல்ல ஒரு
வார்த்தை இல்லையே

என் கண்ணுக்குள்ளே
லேசராய் நுழைபவளே இந்த
சென்ட்டுரியை வென்றது
உன் அழகே ஹே

வீனஸ் வீனஸ்
பெண்ணே கோல்டன் பிஷ்
கண்ணாலே நீ என்னை மிதக்க
வைத்தாய் மைனஸ் மைனஸ்
டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே நீ
என்னை சிலிர்க்க வைத்தாயே








மஞ்சள் நிற தேகம்
என்னை கொஞ்ச சொல்லுதே
செய்வாய் நிற இதழ்கள்
என்னை திங்க சொல்லுதே

முத்தம் உன் முத்தம்
என் வெட்கம் தின்னுதே
இளமை உன் இளமை
எனை ஏதோ பண்ணுதே

அடி மொண்டே
கார்லோ மாடலாய்
வந்தவளே என்
அப்பாட்க்குள் ஏஞ்சலாய்
ஆனவளே யே

வீனஸ் வீனஸ்
பெண்ணே கோல்டன் பிஷ்
கண்ணாலே நீ என்னை மிதக்க
வைத்தாய் மைனஸ் மைனஸ்
டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே நீ
என்னை சிலிர்க்க வைத்தாயே

ஹே லண்டன் பாரிஸ்
பெண்கள் உன் போல் இல்லையே
பிரம்மன் ஓவர் டைமில் செய்த
சிலையே உன் மைக்ரோ இடையை
கொஞ்சம் ஸ்கேன்னிங் செய்யவா
என் லார்ஜ் என் லார்ஜ் செஞ்சு
பார்க்கவா

ஓஹோ

வீனஸ் வீனஸ்
பெண்ணே கோல்டன் பிஷ்
கண்ணாலே நீ என்னை
மிதக்க வைத்தாய் மைனஸ்
மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி
கிஸ் ஆளே நீ என்னை
சிலிர்க்க வைத்தாயே


Venus Venus Pennae
Golden Fish Kannaalae
Nee Ennai Midhakka Vaithaai
Minus Minus Degree
Ice Katti Kiss Aalae
Nee Ennai Silirka Vaithaayae

Ohhoo

Venus Venus Pennae
Golden Fish Kannaalae
Nee Ennai Midhakka Vaithaai
Minus Minus Degree
Ice Katti Kiss Aalae
Nee Ennai Silirka Vaithaayae

Hey London Paris
Pengal Unpol Illaiyae
Brahman Overtime-Il
Seidha Silaiyae
Un Micro Idaiyai
Konjam Scanning Seiyavaa
Enlarge Enlarge
Senju Paarkkavaa

Ohhoo

Venus Venus Pennae
Golden Fish Kannaalae
Nee Ennai Midhakka Vaithaai
Minus Minus Degree
Ice Katti Kiss Aalae
Nee Ennai Silirka Vaithaayae

Yeah Yeah
Oh Woh Oh
Yeah Yeah
Oh Woh Oh
Look At It
Yeah Yeahyeah I Yeah
Oh Woh Oh Oh Woh Oh

36-28-36-Ila
Idhupola Oru Structure
Naan Kandadhillaiyae

Vandhaai Nee Sendraai
Enai Kaanavillaiyae
Suga Valiyai Naan Solla
Oru Vaarthai Illaiyae

En Kannukkullae
Laseraai Nuzhaibavalae
Indha Centuryai Vendradhu
Un Azhagae Hey

Venus Venus Pennae
Golden Fish Kannaalae
Nee Ennai Midhakka Vaithaai
Minus Minus Degree
Ice Katti Kiss Aalae
Nee Ennai Silirka Vaithaayae


Your Mama Knew
When He’d Be Breaking It Down
Slip In The Rhythm And
The Groove Of The Old School Sound
We’re Talking About This Girl
Man She Looks So Fine
One Glance And
I Want To Make Her Mine
I Want To See Her
And Rub Her All Over
While I Please Her Oh Baby
Catch Her There Everywhere
All Over The Place
I Ain’t Worried About The Things
I Can Get Them Replaced


Want It Bad Girl
Like Within The Hour
Uh Uh
With That Oomph
He Got A Bad Wheeze
So U Better Move Your Butt Girl
If You Want Me To Please

Oooooooparapapaa
Oooooooparapapaa
Oooooooparapapaa
Ooooooopapapa Pa Aaaaaaa

Manjal Nira Dhegham
Ennai Konja Solludhae
Seivaai Nira Idhazhgal
Yennai Thinga Solludhae

Muththam Un Muththam
En Vetkam Thinnudhae
Ilamai Un Ilamai
Enai Yedho Pannudhae

Adi Monte Carlo
Modelaai Vandhavalae
En Abbatkkul
Angelaai Aanavalaeyeah

Venus Venus Pennae
Golden Fish Kannaalae
Nee Ennai Midhakka Vaithaai
Minus Minus Degree
Ice Katti Kiss Aalae
Nee Ennai Silirka Vaithaayae

Hey London Paris
Pengal Unpol Illaiyae
Brahman Overtime-Il
Seidha Silaiyae
Un Micro Idaiyai
Konjam Scanning Seiyavaa
Enlarge Enlarge
Senju Paarkkavaa

Ohhoo

Venus Venus Pennae
Golden Fish Kannaalae
Nee Ennai Midhakka Vaithaai
Minus Minus Degree
Ice Katti Kiss Aalae
Nee Ennai Silirka Vaithaayae

Venus Venus Pennae Song Lyrics From Punnagai Poove | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies