Ennanga Sollunga |
---|
என்னங்க ஆஅசொல்லுங்க ஆஅ,,,,,
இப்பவோஓஒ எப்பவோஓஒ
என்னங்க ஆஅசொல்லுங்க ஆஅ,,,,,
இப்பவோஓஒ எப்பவோஓஒ
இனி என்ன தொடர் கதைத்தான்
இதற்கொரு முன்னுரையோ
இனி என்ன தொடர் கதைத்தான்
இதற்கொரு முன்னுரையோ
என்னம்மா ஆஅசொல்லம்மா ஆஅ
இப்பவேஎஏவேண்டுமாஆஅ
ஆடை மாற்றும் கலையோடு
ஆசைக் கூட ஏன் தந்தாய்
பெண்ணைப் போல இல்லாமல்
பிள்ளைப் போல நீ வந்தாய்
என்னம்மா ஆஅசொல்லாம்மா ஆஅ
இப்பவேஎஏவேண்டுமாஆஅ
இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
என்னங்கஅஆஅ
சொல்லுங்கஅஆஅ
இப்பவேஎஏ
வேண்டுமாஅஆஅ
எந்தன் வீட்டு ரோஜாப்பூ
எந்த நேரம் தேனூறும்
எண்ணம் தொட்ட பூவெல்லாம்
கண்ணன் தொட்டால் தேனூறும்
என்னம்மாஅஆஅ
சொல்லாம்மாஅஆஅ
இப்பவேஎஏ
வேண்டுமாஅஆஅ
இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
என்னங்க அஆஅ
சொல்லுங்க அஆஅ,,,,,
இப்பவேஎஏ
வேண்டுமாஅஆஅ
Ennanga Aaa Sollunga Aaa
Ippavoooo Eppavoooo
Ennanga Aaa Sollunga Aaa
Ippavoooo Eppavoooo
Iniyenna Thodar Kadhai Thaan
Idharkkoru Munnuraiyo
Iniyenna Thodar Kadhai Thaan
Idharkkoru Munnuraiyo
Ennamma Aaa Sollamma Aaa
Ippavaeae Vendumaaaaa
Aadai Maatrum Kalaiyodu
Aasai Kooda Yen Thandhaai
Pennai Pola Illaamal
Pillai Pola Nee Vandhaai
Ennamma Aaa Sollamma Aaa
Ippavaeae Vendumaaaaa
Endhan Veettu Rojaa Poo
Endha Neram Thaenoorum
Ennam Thotta Poovellaam
Kannan Thottaal Thaenoorum
Ennammaaaaa
Sollammaaaaa
Ippavaeae
Vendumaaaaa
Iruvarum Oru Pakkamaa
Idaiyinil Ragasiyamaa
Iruvarum Oru Pakkamaa
Idaiyinil Ragasiyamaa
Ennangaaaa
Sollungaaaaa
Ippavaeae
Vendumaaaaa