Ennarumai Kadhalikku Vennilaave |
---|
இசை அமைப்பாளர் : டி ஜி லிங்கப்பா
என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
கண் விழிக்கும் தாரைகையோ
வெண்ணிலாவே
உன்னை காவல் காக்கும் தோழியரோ
வெண்ணிலாவே
கன்னத்தில் காயம் என்ன வெண்ணிலாவே
உன் காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே
என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே
ஒரு கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே
அந்த வஞ்சிதனை நீ அறிவாய் வெண்ணிலாவே
அதை வாங்கி வந்து தந்துவிடு வெண்ணிலாவே
என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே
ஏ ஏஏஏ
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே
நீ கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிட தேவையில்லை வெண்ணிலாவே
இது அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
இது அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
En Arumai Kaadhalikku
Vennilaavae
Nee Ilaiyavalaa Moothavalaa
Vennilaavae
En Arumai Kaadhalikku Vennilaavae
En Arumai Kaadhalikku Vennilaavae
Nee Ilaiyavalaa Moothavalaa
Ilaiyavalaa Moothavalaa Vennilaavae
En Arumai Kaadhalikku Vennilaavae
Kan Vizhikkum Thaaragaiyoo Vennilaavae
Unnai Kaaval Kaakkum Thozhiyaro Vennilaavae
Kan Vizhikkum Thaaragaiyoo Vennilaavae
Unnai Kaaval Kaakkum Thozhiyaro Vennilaavae
Kannathil Kaayam Enna Vennilaavae
Un Kaadhalan Thaan Killiyadho Vennilaavae
En Arumai Kaadhalikku Vennilaavae
Kallamillaa En Idhayam Vennilaavae
Oru Kalliyidam Irukkudhadi Vennilaavae
Andha Vanji Thanai Nee Arivaai Vennilaavae
Adhai Vaangi Vandhu Thandhu Vidu Vennilaavae
En Arumai Kaadhalikku Vennilaavae
Kenjinaal Thara Maattaal Vennilaavae
Haee Aeaeaehae
Kenjinaal Thara Maattaal Vennilaavae
Nee Ketkaamal Parithu Vidu Vennilaavae
Anjida Thaevai Illai Vennilaavae
Idhu Aval Thandha Paadamadi Vennilaavae
Idhu Aval Thandha Paadamadi Vennilaavae
En Arumai Kaadhalikku Vennilaavae
Nee Ilaiyavalaa Moothavalaa
Ilaiyavalaa Moothavalaa Vennilaavae
En Arumai Kaadhalikku Vennilaavae