Ichankaatula Muyal Onnu |
---|
இசையமைப்பளார் : ரஞ்சித் பரோட்
ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு
கூச்சங்காட்டுது புதுசுன்னு
சவுக்தோப்புல குயில் ஒன்னு
கவுக்கப் பார்க்குது சிருசுன்னு
மனச தாக்குற புயல் ஒன்னு
உசிர கேட்குது பசிக்குதுன்னு
தீப்பிடிக்கும் யே தீண்டாதே
தீண்டாமலே விருந்தில்லையே
மலையோரம் மேயுதே
கண்ணல்லவா
குறும்பாடு பார்க்காதே வம்பல்லவா
கவுதாரியே துணை தேடியே
புதரோரம் விளையாடுதே
எறும்பேறும் நேரமே
கரும்பாறை கூசுமே
மழை தூறும் நேரமே
கொடையாகும் தேகமே
ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு
கூச்சங்காட்டுது புதுசுன்னு
பதநீர் பானையில்
வண்டல்லவா
பசி ஆறிபோகுதே இன்றல்லவா
நிறமானதே சிவப்பானதே
மருதாணி பூசாமலே
கடலான தாகமேஏ ஹே
நதி தேடி போகுதே
இனிப்பான தீயிலே
இளம் நெஞ்சம் வேகுதே
ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு
கூச்சங்காட்டுது புதுசுன்னு
தீப்பிடிக்கும் யே தீண்டாதே
மனச தாக்குற புயல் ஒன்னு
உசிர கேட்குது பசிக்குதுன்னு
தீப்பிடிக்கும் யே தீண்டாதே
ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு
கூச்சங்காட்டுது புதுசு இன்னு
Eechankaatula Muyal Onnu
Koochankaatuthu Puthusu Innu
Savukthoppula Kuyil Onnu
Kavukkaparkuthu Chirusuinnu
Manasa Thakura Puyul Onnu
Usira Ketkuthu Pasikuthinnu
Theepidikum Yeh Theendathae
Theendamalae Virundhillaiyae
Malaiyoram Meyudhae
Kannallava
Kurumbadu Parkuthae Vamballava
Kavuthariyae Thunai Thediyae
Putharoram Vilaiyaduthae
Erumberum Neramae
Karumparai Koosumae
Malai Thoorum Neramae
Kudaiyagum Dhegamae
Eechankaatula Muyal Onnu
Koochankaatuthu Puthusuinnu
Pathaneeru Paanaiyil
Vandallava
Pasiaaripoguthae Indrallava
Niramanathae Sivapanathae
Maruthani Poosamalae
Kadalana Thagamaeeh Heyy
Nadhi Thedi Poguthae
Inipaana Theeyilae
Ilam Nenjam Veguthae
Eechankaatula Muyal Onnu
Koochankaatuthu Puthusu Innu
Theepidikum Yeh Theendathae
Manasa Thakura Puyul Onnu
Usira Ketkuthu Pasikuthinnu
Theepidikum Yeh Theendathae
Eechankaatula Muyal Onnu
Koochankaatuthu Puthusu Innu