Netru No No

Netru No No Lyric In English


நேற்று நோ நோ
நாளை நோ நோ
லைப்ஃபில் டென்ஷன்
என்றும் நோ நோ

கவலை நோ நோ
கேர்ள்க்கு நோ நோ
கனவு வாழ்க்கை
என்றும் நோ நோ

பாஸ்போர்ட் இல்லாத
பூங்காற்று நீயல்லவா
சிபிஐ தேடாத
விஐபி நீயல்லவா

ஹா நேற்று நோ நோ
நாளை நோ நோ
லைப்ஃபில் டென்ஷன்
என்றும் நோ நோ

பாஸ்போர்ட் இல்லாத
பூங்காற்று நீயல்லவா
சிபிஐ தேடாத
விஐபி நீயல்லவா



வானம் பொன் வானம்
அது விளையாட்டு மைதானமே யா
ஆண் மட்டும் மானே
அன்னமே ஹே
ஆண் மட்டும் மானே ஹேய்

பூமி நம் பூமி
நாம் விளையாடும் பந்தாகுமே

ஷேட்லைட் காலம் ஆச்சு
லைஃப் ஸ்டைல் உம் மாறி போச்சு
சென்டின்மெண்ட் பேஷன் எல்லாம்
போயே போச்சு

இன்டர்நெட் வந்த பின்னே
அண்டர்நெட் சுருங்கி போச்சு
கிராமத்து பட்டி குள்ளே
காணா போச்சு


என்ஜாய்மேன்ட் ஒன்றே தான்
ஏன் என்று வாழ்ந்தால் என்ன
எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சை
யங்ஸ்டர் தான் மறந்தால் என்ன



வாழ்க்கை நம் வாழ்க்கை
இனி என்றென்றும் நம் பையிலே
ஆண் மட்டும் மானே
அன்னமே ஹே
ஆண் மட்டும் மானே
ஹேய் ஹேய்

இளமை நம் இளமை
அது இருந்தாலே பேரின்பமே

பஞ்சாங்கம் பார்க்க மாட்டேன்
எந்நாளும் தோற்க மாட்டேன்
இன்றைக்கு மட்டுமே
மிச்சம் என்று வாழ்வேன்

மாதத்தில் ஒரு நாளெல்லாம்
பறவைகள் ஆனால் என்ன
முதுமைகள் இல்லாமலே
மோட்சம் பெற்றால் என்ன

பூலோகம் இப்போது
புதிதாக நிறம் மாறுது
நான் மட்டும் மாறாமல்
தனியாகவே வாழ்வது

ஆண் மற்றும்
நேற்று நோ நோ
நாளை நோ நோ
லைப்ஃபில் டென்ஷன் என்றும் நோ
ஹே


Netru No No
Naalai No No
Life-Il Tension
Endrum No No

Kavalai No No
Girl-Kku No No
Kanavu Vaazhkai
Endrum No No

Passport Illadha
Poongatru Neeyallava
Cbi Thedatha Vip Neeyallava

Hah Netru No No
Naalai No No
Life-Il Tension
Endrum No No

Passport Illadha
Poongatru Neeyallava
Cbi Thedatha Vip Neeyallava

Ooowwwaaahhhh
Ooohhhhwaaiii
Ooowwwaaah
Wwwoooowwww

Vaanam Pon Vaanam
Adhu Vilaiyattu Maidhanamae Ya
Aana Mattum Maanae
Annamae Hey
Aana Mattum Maanae Heyyy

Bhoomi Nam Bhoomi
Naam Vilaiyadum Panthagumae

Satellite Kaalam Aachu
Lifestyle-Um Maari Pochu
Sentinment Fashion Ellaam
Poyae Pochu

Internet Vandha Pinnae
Andanet Surungi Pochu
Gramathu Patti Kullae
Kaana Pochu


Enjoyment Ondrae Thaan
Yen Endru Vaazhnthaal Enna
Employment Exchange-Ai
Youngster Thaan Maranthaal Enna



Vaazhkai Nam Vaazhkai
Ini Endrendrum Nam Paiyilae
Aana Mattum Maanae
Annamae Hey
Aana Mattum Maanae
Heyi Heyi Ehyi Hei

Ilamai Nam Ilamai
Adhu Irunthalae Perinbamae

Panchangam Paarka Maatten
Ennaalum Thorkka Maatten
Indraikku Mattumae
Micham Endru Vaazhven

Maadhathil Oru Naalellaam
Paravaigal Aanaal Enna
Mudhumaigal Illamalae
Motcham Petraal Enna

Bhoologam Ippothu
Pudhithaaga Niram Maarudhu
Naan Mattum Maaramal
Thaniyaagava Vaazhvadhu

Male & Netru No No
Naalai No No
Life-Il Tension Endrum Noo Noo
Heeeyyyyy

Netru No No Song Lyrics From V.i.p | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies