Ithazhenum |
---|
ஆஆஆஆஅஆஅ
ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆஅஆஅஆஅஆ
ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆஅஆஅ
ம்ம்ம்ம்ம்ம்ம்
இதழெனும் மடலிலே
இன்பம் எழுதிடும் கவிதையே
விடிகிற வரையிலே
விழியில் விரகம் பெருகுதே
இதயம் திருடவே
இளமை துடிக்குதே
மனமும் தவிக்குதே
துடிக்குதேதவிக்குதே
இதழெனும் மடலிலே
இன்பம் எழுதிடும் கவிதையே
விடிகிற வரையிலே
விழியில் விரகம் பெருகுதே
காம தேவனின்
கலைகள் யாவுமே
பாவை மேனியில் படைத்திடவே
காதல் ராஜியம்
உதயமாகவே
ராஜ மோகினி வரம் தரவே
வாள் ஏந்தும்
உந்தன் தோளோடு
தேனூற்றில் வந்து நீராடு
ஆடை மேகமே
பாரம் ஆகுமே
தேக தாகமே வாட்டுதே
போதும் போதுமே
தேவ தேவனே
தாகம் தீரவே வேண்டுமே
மோகப் பூங்கொடி
நாணம் ஏனடி
தேவை தீரவே ஓடி வா
இதழெனும் மடலிலே
இன்பம் எழுதிடும் கவிதையே
விடிகிற வரையிலே
விழியில் விரகம் பெருகுதே
இதயம் திருடவே
இளமை துடிக்குதே
மனமும் தவிக்குதே
துடிக்குதேதவிக்குதே
ஹூஊஉஊஉ
ஹூஊஉஊஉஊஊ
உஊஉஊஊ
காதல் தேசமே
நமது ஆனதே
கனவு யாவுமே இனித்திடுதே
மோக மூச்சிலே
கருகிப் போகுதே
பாவை மேனியே தினம் தினமே
ஏந்திழையே
உன்னை ஏந்திடவே
ஏங்கிடுதே என் வாலிபமே
காமன் பாணமே
தோற்கும் போதிலே
பூவை மேனியும் தாங்குமா
நீயும் நானுமே
சேரும் நேரமே
நாணம் இன்னுமே வேண்டுமா
நாணம் என்பது
நாளும் உள்ளது
விலகி ஓடினால் என்னாவது
இதழெனும் மடலிலே
இன்பம் எழுதிடும் கவிதையே
விடிகிற வரையிலே
விழியில் விரகம் பெருகுதே
இதயம் திருடவே
இளமை துடிக்குதே
மனமும் தவிக்குதே
துடிக்குதேதவிக்குதே
இதழெனும் மடலிலே
இன்பம் எழுதிடும் கவிதையே
விடிகிற வரையிலே
விழியில் விரகம் பெருகுதே
Jogu Jogu Jogoogoo
Jogu Jogu Jogoogoo
Jogu Jogu Jogoo
Oo Oo Oo
Oo Oo Oo
Jogu Jogu Jogoogoo
Aa Aa Aa
Hmm Hmm Mmm
Aa Aa Aa
Hmm Hmm Mmm
Aaa Aa Aaaaaaaaa
Hmmm
Idhazhenum Madalilae
Inbam Ezhudhidum Kavidhaiyae
Vidigira Varaiyilae
Vizhiyil Viragam Perugudhae
Idhayam Thirudavae
Ilamai Thudikkudhae
Manamum Thavikkudhae
Thudikkudhae Aethavikkudhae
Idhazhenum Madalilae
Inbam Ezhudhidum Kavidhaiyae
Vidigira Varaiyilae
Vizhiyil Viragam Perugudhae
Kaama Dhevanin
Kalaigal Yaavumae
Paavai Maeniyil Padaithidavae
Kaadhal Raajiyam
Udhayamaagavae
Raaja Mogini Varam Tharavae
Vaal Yendhum
Undhan Tholodu
Thaenootril Vandhu Neeraadu
Aadai Megamae
Baaram Aagumae
Dhega Dhaagamae Vaattudhae
Podhum Podhumae
Dheva Dhevanae
Dhaagam Theeravae Vendumae
Moga Poongodi Naanam Yenadi
Thevai Theeravae Odi Vaa
Idhazhenum Madalilae
Inbam Ezhudhidum Kavidhaiyae
Vidigira Varaiyilae
Vizhiyil Viragam Perugudhae
Idhayam Thirudavae
Ilamai Thudikkudhae
Manamum Thavikkudhae
Thudikkudhae Aethavikkudhae
Idhazhenum Madalilae
Inbam Ezhudhidum Kavidhaiyae
Vidigira Varaiyilae
Vizhiyil Viragam Perugudhae
Oo Oo Oo
Oo Oo Oo
Oo Oo Oo
Kaadhal Dhesamae
Namadhu Aanadhae
Kanavu Yaavumae Inithidudhae
Moga Moochilae
Karugi Pogudhae
Paavai Maeniyae Dhinam Dhinamae
Yendhizhaiyae Unnai
Yendhidavae
Yengidudhae En Vaalibamae
Kaaman Baanamae
Thakkum Podhilae
Poovai Maeniyum Thaangumaa
Neeyum Naanumae
Serum Neramae
Naanam Innumae Vaendumaa
Naanam Enbadhu
Naalum Ulladhu
Vilagi Odinaal Ennaavadhu
Idhazhenum Madalilae
Inbam Ezhudhidum Kavidhaiyae
Vidigira Varaiyilae
Vizhiyil Viragam Perugudhae
Idhayam Thirudavae
Ilamai Thudikkudhae
Manamum Thavikkudhae
Thudikkudhae Aethavikkudhae
Idhazhenum Madalilae
Inbam Ezhudhidum Kavidhaiyae
Vidigira Varaiyilae
Vizhiyil Viragam Perugudhae