Jadhi Enbar Vedham |
---|
ஜாதி என்பார் வேதம் என்பார்
சாஸ்திரங்கள் கோடி என்பார்
ஜாதி என்பார் வேதம் என்பார்
சாஸ்திரங்கள் கோடி என்பார்
மூடச் செயல்களுக்கு
முடி சூட்டி மகிழ்ந்திருப்பார்
மூடச் செயல்களுக்கு
முடி சூட்டி மகிழ்ந்திருப்பார்
வேடிக்கை உலகினிலே
விடிவெள்ளி காண்பதெப்போ
மனிதாபிமானம் என்னும்
மலர் குலுங்கும் காலம் என்றோ
Jaadhi Enbaar Vaedham Enbaar
Saasthirangal Kodi Enbaar
Jaadhi Enbaar Vaedham Enbaar
Saasthirangal Kodi Enbaar
Mooda Seyalgalukku
Mudi Sooti Magizhndhirupaar
Mooda Seyalgalukku
Mudi Sooti Magizhndhirupaar
Vaedikkai Ulaginilae
Vidivelli Kaanbadheppo
Manidhabimaanam Ennum
Malar Kulungum Kaalam Endroo