Kumbakonam Kozhunthu Vethala |
---|
ஆஹா கும்பகோணம் கொழுந்து வெத்தல
போட்டா செவக்குது
தகிட ததமி தக்குமுக்கு தாளம்
ஜனக்கு ஜனக்கு தா
இந்த குமரிப் பொண்ணு கன்னம் ஏன்டி
தானா செவக்குது
தகிட ததமி தக்குமுக்கு தாளம்
ஜனக்கு ஜனக்கு தா
ஆஹா கும்பகோணம் கொழுந்து வெத்தல
போட்டா செவக்குது
இந்த குமரிப் பொண்ணு கன்னம் ஏன்டி
தானா செவக்குதுதெரியுமோடி நோக்கு
நன்னா புரிஞ்சு போச்சு நேக்கு
மருதாணி கையில தீட்டி
மடிசாரு பொடவக் கட்டி
மருதாணி கையில தீட்டி
மடிசாரு பொடவக் கட்டி
மாமியாட்டம் இவ நடந்தா எப்படி இருக்கும்
அம்மம்மோய் அம்மம்மோய் அம்மம்மோய் எப்படி இருக்கும்
சாயங்காலம் வெய்யில் பட்ட சாமந்திப்பூ நெறமாட்டம்
சாயங்காலம் வெய்யில் பட்ட சாமந்திப்பூ நெறமாட்டம்
சமஞ்ச பொண்ணு மொகம் செவந்தா அப்படி இருக்கும்
அம்மம்மோய் அம்மம்மோய் அம்மம்மோய் அப்படி இருக்கும்
ஆஹா கும்பகோணம் கொழுந்து வெத்தல
போட்டா செவக்குது
இந்த குமரிப் பொண்ணு கன்னம் ஏன்டி
தானா செவக்குதுதெரியுமோடி நோக்கு
நன்னா புரிஞ்சு போச்சு நேக்கு
தகிட ததமி தக்குமுக்கு தாளம்
ஜனக்கு ஜனக்கு தா
தகிட ததமி தக்குமுக்கு தாளம்
ஜனக்கு ஜனக்கு தா
சவுரிமுடி மணப் பொண்ணு சௌரியமா
சொல்லடி கண்ணு
சவுரிமுடி மணப் பொண்ணு சௌரியமா
சொல்லடி கண்ணு
டெளரி குடுக்க முடியுமான்னு யோசனப் பண்ணு
நல்ல யோசனை பண்ணு
தாக்கு புடிக்க முடியாட்டா தயவோட நீ கேட்டா
தாக்கு புடிக்க முடியாட்டா தயவோட நீ கேட்டா
தோழியின்னு உன்ன நெனச்சு செய்யல கலாட்டா
ஆஹா இனிமே செய்யல கலாட்டா
ஆஹா கும்பகோணம் கொழுந்து வெத்தல
போட்டா செவக்குது
இந்த குமரிப் பொண்ணு கன்னம் ஏன்டி
தானா செவக்குதுதெரியுமோடி நோக்கு
நன்னா புரிஞ்சு போச்சு நேக்கு
தகிட ததமி தக்குமுக்கு தாளம்
ஜனக்கு ஜனக்கு தா
தகிட ததமி தக்குமுக்கு தாளம்
ஜனக்கு ஜனக்கு தா
வாடியம்மா சின்னக் கொழந்த
வக்கீலாத்து செல்லக் கொழந்த
ஹான் வாடியம்மா சின்னக் கொழந்த
வக்கீலாத்து செல்லக் கொழந்த
வளக்காப்பு ஒனக்கு இப்போ நான் செய்யுறேன்
கொஞ்ச காலம் கழிச்சு இங்கே குதிக்கப் போற பாப்பா வந்து
கேக்கப்போற கேள்விக்கெல்லாம் பதில சொல்லம்மா
ஆமாமா பதில சொல்லம்மா
ஆஹா கும்பகோணம் கொழுந்து வெத்தல
போட்டா செவக்குது
இந்த குமரிப் பொண்ணு கன்னம் ஏன்டி
தானா செவக்குதுதெரியுமோடி நோக்கு
நன்னா புரிஞ்சு போச்சு நேக்கு
Ahaa Kumbakonam Kozhunthu Vethala
Pottaa Sevakudhu
Thagida Thadhami Thakkumukku Thaalam
Janakku Janakku Thaa
Indha Kumari Ponnu Kannam Yendi
Thaana Sevakudhu
Thagida Thadhami Thakkumukku Thaalam
Janakku Janakku Thaa
Ahaa Kumbakonam Kozhunthu Vethala
Pottaa Sevakudhu
Indha Kumari Ponnu Kannam Yendi
Thaana Sevakudhu
Theriyumodi Nokku Nanna Purinju Pochu Naekku
Marudhaani Kaiyil Theeti Madichaaru Podava Katti
Marudhaani Kaiyil Theeti Madichaaru Podava Katti
Maamiyaattam Iva Nadantha Eppadi Irukkum
Ammamooi Ammamooi Ammamooi Eppadi Irukkum
Saayangaalam Veiyyil Patta Saamandhipoo Neramattam
Saayangaalam Veiyyil Patta Saamandhipoo Neramattam
Samanja Ponnu Mogam Sevandhaa Appadi Irukkum
Ammamooi Ammamooi Ammamooi Appadi Irukkum
Ahaa Kumbakonam Kozhunthu Vethala
Pottaa Sevakudhu
Indha Kumari Ponnu Kannam Yendi
Thaana Sevakudhu
Theriyumodi Nokku Nanna Purinju Pochu Naekku
Thagida Thadhami Thakkumukku Thaalam
Janakku Janakku Thaa
Thagida Thadhami Thakkumukku Thaalam
Janakku Janakku Thaa
Sauvri Mudi Mana Ponnu Sauvriyamma Solladi Kannu
Sauvri Mudi Mana Ponnu Sauvriyamma Solladi Kannu
Dowry Kudukka Mudiyumaannu Yosana Pannu
Nalla Yosana Pannu
Thakku Pudikka Mudiyatta Thayavoda Nee Kettaa
Thakku Pudikka Mudiyatta Thayavoda Nee Kettaa
Thozhiyinnu Nenachu Unna Seiyala Galatta
Aaha Inimae Seiyala Galatta
Ahaa Kumbakonam Kozhunthu Vethala
Pottaa Sevakudhu
Indha Kumari Ponnu Kannam Yendi
Thaana Sevakudhu
Theriyumodi Nokku Nanna Purinju Pochu Naekku
Thagida Thadhami Thakkumukku Thaalam
Janakku Janakku Thaa
Thagida Thadhami Thakkumukku Thaalam
Janakku Janakku Thaa
Vaadiyamma Chinna Kuzhandha
Vakkelaathu Chella Kuzhandha
Haan Vaadiyamma Chinna Kuzhandha
Vakkelaathu Chella Kuzhandha
Vazhakaappu Onakku Ippo Naan Seiyuren
Konjam Kaalam Kazhuchu Ingae Kudhikka Pora Paappa Vandhu
Kekka Pora Kelvikellam Badhil Sollaanma
Aamaamaa Badhila Sollamma
Ahaa Kumbakonam Kozhunthu Vethala
Pottaa Sevakudhu
Indha Kumari Ponnu Kannam Yendi
Thaana Sevakudhu
Theriyumodi Nokku Nanna Purinju Pochu Naekku