Kadalora Kavidhaiye |
---|
பெண் கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
ஆண் கடிக்காதே
அது புடிக்காதே
ஆத்தாடிஇள மனசொன்னு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
ஆண் மெத்த ஒண்ணு வாங்கி வந்தேன்
தூக்கத்த நான் வாங்கவில்ல
மெத்த ஒண்ணு வாங்கி வந்தேன்
தூக்கத்த நான் வாங்கவில்ல
பெண் குளிரும் நீரிலே
நான் குளிச்சா வேர்க்குது
ஆண் வேர்த்தா எனக்கும்தான்
ஜலதோஷம் புடிக்குது
பெண் கள்ளக் காதல்
பண்ணப் பாக்கும்
காதல் நாட்டு மந்திரி
ஆண் தள்ளி நின்று
பாக்க வேண்டாம்
அள்ளி கொள்ள எந்திரி
ஆத்தாடிஇள மனசொன்னு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது
பெண் கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
ஆண் கடிக்காதே
அது புடிக்காதே
ஆத்தாடிஇள மனசொன்னு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
பெண் பாதம் பட்ட மண் எடுத்து
பல் விளக்க ஆசை வச்சேன்
பாதம் பட்ட மண் எடுத்து
பல் விளக்க ஆசை வச்சேன்
ஆண் கனி போல் இனிமையாய்
கவி பாடும் தலைவியே
பெண் தனியாய் புலம்பியே
தவிக்காதே தலைவனே
ஆண் இளைய வெண்ணிலாவில்
இன்று இனிய கீதம் பாடுவோம்
பெண் பழைய சோறும்
ஊறுகாயும் போல
ஒண்ணா கூடுவோம்
ஆத்தாடிஇள மனசொன்னு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது
ஆண் கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
பெண் கடிக்காதே
அது புடிக்காதே
ஆத்தாடிஇள மனசொன்னு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
Female Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Male Kadikkadhae
Adhu Pudikkaadhae
Aathaadi Ila Manasonnu
Rekka Katti Parakkudhu Parakkudhu
Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Male Metha Onnu Vaangi Vandhen
Thookkatha Naan Vaangavilla
Metha Onnu Vaangi Vandhen
Thookkatha Naan Vaangavilla
Female Kulirum Neerilae
Naan Kulichaa Vaerkkudhu
Male Vaerthaa Enakku Thaan
Jaladhosham Pudikkudhu
Female Kalla Kaadhal
Panna Paakkum
Kaadhal Naattu Mandhiri
Male Thalli Nindru
Paarkka Vendaam
Alli Kolla Endhiri
Aathaadi Ila Manasonnu
Rekka Katti Parakkudhu Parakkudhu
Female Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Male Kadikkadhae
Adhu Pudikkaadhae
Aathaadi Ila Manasonnu
Rekka Katti Parakkudhu Parakkudhu
Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Female Paadham Patta Man Eduthu
Pal Vilakka Aasa Vachen
Paadham Patta Man Eduthu
Pal Vilakka Aasa Vachen
Male Kani Pol Inimaiyaai
Kavi Paadum Thalaiviyae
Female Thaniyaai Pulambiyae
Thavikkaadhae Thalaivanae
Male Ilaiya Vennilaavil Indru
Iniya Geetham Paaduvom
Female Pazhaiya Sorum
Oorugaayum Pola Onnaa Kooduvom
Aathaadi Ila Manasonnu
Rekka Katti Parakkudhu Parakkudhu
Male Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Female Kadikkadhae
Adhu Pudikkaadhae
Aathaadi Ila Manasonnu
Rekka Katti Parakkudhu Parakkudhu
Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae