Kadhal Project

Kadhal Project Lyric In English


எனைத்தாக்கியே
எங்கே போகிறாய் புயலே
மனதை கலைத்தே

கண்ணோ நீந்தும் நீமோ
கன்னம் ரெண்டும் மோமோ
பெண்னே உந்தன் நெஞ்சம்
போக்கிமானோ தேடுவேனோ

காதல் ப்ராஜெக்ட் ஒன்று
இன்று கிக் ஆஃப் ஆகுதே
ஆசை ஹார்மோன் எல்லாம்
இன்று டேக் ஆப் ஆகுதே

முடிவிழி அழகு நீ
என் நேர கோடு நீ
நாம் இனி கூட்டணி
அட லைஃப் லைன் ஃபுல்லா
டெட்‌லைன் இல்லா

காதல் ப்ராஜெக்ட் ஒன்று
ஓ ஓ கிக் ஆஃப் ஆகுதே
ஆசை ஹார்மோன் எல்லாம்
இன்று டேக் ஆப் ஆகுதே

கண்ணோ நீந்தும் நீமோ
கன்னம் ரெண்டும் மோமோ
பெண்னே உந்தன் நெஞ்சம்
போக்கிமானோ தேடுவேனோ
கன்னம் ரெண்டும் மோமோ

முகை ஒன்றை போலே நானா
ஆஆஆ ஆஆஆஆஆஆ
முதல் தூறல் போலே நீயா
ஆஆஆ ஆஆஆஆஆஆ

விழுகிறேன் மழைத்துளி போலே
வழிகிறேன் இதழ்களின் மேலே
சிரிக்கிறாய் கரைகிறேன் உன்னாலே

அணிகிறேன் புது ஒரு வாசம்
சுரங்களாய் நிறங்களும் பேசும்
நேசம் வீசும்


முத்தத்தில் முட்களும்
மூழ்குது உன்னாலே
உன்னாலேஉன்னாலே
உன்னாலே உன்னாலே

இனிமேலே அன்பே
வெறும் நீரும் போலே நாமோ

கண்ணோ நீந்தும்
நீமோ
கன்னம் ரெண்டும்
மோமோ
பெண்னே உந்தன்
நெஞ்சம்
போக்கிமானோ

கண்ணோ நீந்தும் நீமோ
கன்னம் ரெண்டும் மோமோ
பெண்னே உந்தன் நெஞ்சம்
போக்கிமானோ தேடுவேனோ

காதல் ப்ராஜெக்ட் ஒன்று
இன்று கிக் ஆஃப் ஆகுதே
ஓ ஹோ ஹோ
ஆசை ஹார்மோன் எல்லாம்
இன்று டேக் ஆப் ஆகுதே

ஓ ஓ முடிவிழி அழகு நீ
என் நேர கோடு நீ
நாம் இனி கூட்டணி
அட லைஃப் லைன் ஃபுல்லா
டெட்‌லைன் இல்லா

காதல் ப்ராஜெக்ட் ஒன்று
காதல் ப்ராஜெக்ட் ஒன்றுஹேய்
காதல் ப்ராஜெக்ட் ஒன்று
காதல் ப்ராஜெக்ட் ஒன்று
காதல் ப்ராஜெக்ட் ஒன்று
இன்று டேக் ஆப் ஆகுதே

கண்ணோ நீந்தும்
நீமோ
கன்னம் ரெண்டும்
மோமோ
பெண்னே உந்தன்
நெஞ்சம்
போக்கிமானோ தேடுவேனோ
தேடுவேனோ ஒஹோஒ


Enaithaakkiyae
Engu Pogiraaipuyalae
Manadhai Kalaiththae

Kanno Neendhum Nemo
Kannam Rendum Momo
Pennae Undhan Nenjam
Pokemon O Theduveno

Kaadhal Project Ondru
Indru Kick Off Aaguthaeaeooh
Aasai Harmone Ellam
Indru Take Off Aaguthaeeeooh

Mudivizhi Azhagu Nee
En Nerakkodu Nee
Naam Ini Kootani
Ada Life Line Full-Ah
Dead Line Illa

Kaadhal Project Ondru
Oh Oh Kick Off Aaguthaeeeooh
Aasai Harmone Ellam
Indru Take Off Aagutheeeeooh

Kanno Neendhum Nemo
Kannam Rendum Momo
Pennae Undhan Nenjam
Pokemon O Theduveno

Mugai Ondrai Polae Naana
Aaaaaaaaa
Mudhal Thooral Polae Neeyaaa
Aaaaaaa

Vizghugiren Mazhaithuli Polae
Vazhigiren Idhazhgalin Melae
Sirikkiraai Karaigiren Unnaalaeae

Anigiren Pudhu Oru Vaasam
Surangalaai Nirangalum Pesum
Nesam Veesum

Muthaththil Mutkalum
Muzhgudhu Unnaalae
Unaalae Unnnaaalaee


Inimelae Anbae Oh Ohoh
Verum Neerum Polae Naamo

Kanno Neendhum
Neeemo
Kannam Rendum
Mooomo
Pennae Undhan
Nenjam
Pokemon O

Kanno Neendhum Nemo
Kannam Rendum Momo
Pennae Undhan Nenjam
Pokemon O Theduveno

Kaadhal Project Ondru
Indru Kick Off Aaguthae
Oh Oh Ohho
Aasai Harmone Ellam
Indru Take Off Aaguthaeaeheiii

Oooomudivili Azhagu Nee
En Nerakkodu Nee
Naam Ini Kootani
Ada Life Line Full-Ah
Dead Line Illa

Kaadhal Project Ondru
Kaadhal Project Ondruheiii
Kaadhal Project Ondru
Kadhal Project Ondruuuuu
Kaadhal Project Ondru
Indru Take Off Aaguthee

Kanno Neendhum Nemo
Nemo
Kannam Rendum Momo
Momo
Pennae Undhan Nenjam
Nenjamooo
Pokemon O
Theduvenoo

Kanno Neendhum Nemo
Nemoooo
Kannam Rendum Momo
Momoooohooo
Pennae Undhan Nenjam
Nenjam
Pokemon O
Theduvenoo
Theduvenooooooohoo

 

Kadhal Project Song Lyrics From Sathya (2017) | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies