Kalyana Valayosai |
---|
கல்யாண
வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச்
செல்லு
பின்னாடி நான்
வாரேன் என்று கண்ணாளன்
காதோடு சொல்லு
மாமன் என் மாமன்
கஞ்சி தர
காத்திருக்கேன்
கண்ணிரண்டும்
பூத்திருக்கேன்
வஞ்சி வரும் சேதி
சொல்லு வந்த பின்னால்
மீதி சொல்லு
கல்யாண
வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச்
செல்லு
பின்னாடி நான்
வாரேன் என்று கண்ணாளன்
காதோடு சொல்லு
பாய் விரிக்க
புன்னை மரமிருக்க
வாய் ருசிக்க அள்ளி
நான் கொடுக்க
கையோடு நெய்
வழிய கண்ணோடு மை
வழிய அத்தானுக்கு
முத்தாடத் தான் ஆசை
இருக்காதோ ஆசை
இருக்காதோ ஓ ஓ
கல்யாண
வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல
இன்று வந்தாளே இள
வாழ தண்டு வாடாத
வெண்முல்லை செண்டு
ஏர் பிடிக்க
கைகள் இடை பிடிக்க
ஆஹா
இடை பிடிக்க
நீர் வயல்
போல் நெஞ்சு
நெகிழ்ந்திருக்க
நெஞ்சு
நெகிழ்ந்திருக்க
ஆஹா ஏர்
பிடிக்க கைகள் இடை
பிடிக்க நீர் வயல் போல்
நெஞ்சு நெகிழ்ந்திருக்க
பொன்னான
நெல் மணிகள் கண்ணே
உன் கண்மணிகள்
தண்ணீரிலே செவ்வாழை
போல் தாவிச் சிரிக்காதோ
தாவிச் சிரிக்காதோ ஓ ஓ
ஓ ஓ ஓ
கல்யாண
வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல
இன்று
வந்தாளே இள
வாழ தண்டு வாடாத
வெண்முல்லை செண்டு
ஆஆஆஆ
Kalyana
Valaiyosai Kondu
Kaatrae Nee Munnadi Sellu
Pinnadi
Naan Vaaren Endru
Kannalan Kaathodu Chollu
Maman En Maman
Kanji
Thara Kaathiruken
Kannirandum Poothiruken
Vanji Varum Sedhi Sollu
Vandha Pinnaal Meedhi Sollu
Kalyana
Valaiyosai Kondu
Kaatrae Nee Munnadi Sellu
Pinnadi
Naan Vaaren Endru
Kannalan Kaathodu Chollu
Paai Virika
Punnai Maramiruka
Vaai Rusika Alli Naan Koduka
Kaiyodu
Neivazhiya Kannodu
Maivazhiya Athanuku
Muthaadathaan Aasai Irukaadho
Aasai Irukaadho Oh Oh
Kalyana
Valaiyosai Kondu
Kasthuri Maan Polae Indru
Vandhaalae Ilavaazha Thandu
Vaadaatha Ven Mullai Sendu
Yer Pidika
Kaigal Idai Pidika
Aaha Idai Pidika
Neer Vayal
Pol Nenju Negizhndhiruka
Nenju Negizhndhiruka
Aaha Yer
Pidika Kaigal Idai Pidika
Neer Vayal Pol
Nenju Negizhndhiruka
Ponnana
Nelmanigal Kannae
Un Kanmanigal
Thanneerilae Sevvaazhai
Pol Thaavi Sirikaadho
Thaavi Sirikaadho Oh Oh
Oh Oh Oh
Kalyana
Valaiyosai Kondu
Kasthuri Maan Polae Indru
Vandhaalae
Ilavaazha Thandu
Vaadaatha Ven Mullai Sendu
Ah Ah Ah Ah