Kannirandum Minnaminna |
---|
ஆண் மற்றும்
அஹ அஹ ஹா
அஹ அஹ ஹா ஹா ஆஹா
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே
சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று
சொல்லம்மா
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே
சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று
சொல்லம்மா
கட்டழகு துள்ள துள்ள
காதல் கதை சொல்ல சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன
சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று
இல்லையா
கட்டழகு துள்ள துள்ள
காதல் கதை சொல்ல சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன
சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று
இல்லையா
நெய் மணக்கும் கூந்தலுக்கு
நீல மலர் வங்கி வந்தேன்
வாங்கி வந்த மலர்களிலே
வண்டு வந்து மோதுதம்மா
வண்டு வந்து தேன் எடுக்க
உண்டு விட்ட போதையிலே
வட்டமிட்டுப் பாடுதையா
தொட்டுத் தொட்டுப் பேசுதையா
தொட்டு தொட்டு பேசையிலே
சொர்க்கமே தோன்றுதையா
பட்ட இடம் அத்தனையும்
பனிப் போல் குளுருதையா
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே
சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று
சொல்லம்மா
வாழைப்பூ கைகளுக்கு
வளையல்கள் வாங்கி வந்தேன்
வாங்கி வந்து சூடி விட்டேன்
தாங்கி கொள்ள நான் வரவா
இல்லை என்று சொன்னதில்லை
என்னவென்று கேட்டதில்லை
தொல்லை என்று எண்ணவில்லை
சொன்ன மொழி கேட்டிருப்பேன்
சொன்ன மொழி கேட்டிருப்பேன்
உன்னழகைப் பார்த்திருப்பேன்
கண் திறந்து காத்திருப்பேன்
பொன்னுலகம் பார்த்திருப்பேன்
ஆண் மற்றும்
சொன்ன மொழி கேட்டிருப்பேன்
உன்னழகைப் பார்த்திருப்பேன்
கண் திறந்து காத்திருப்பேன் இரவிலே
பொன்னுலகம் பார்த்திருப்பேன் உறவிலே
ஆண் மற்றும்
ஆஹாஹா ஆஹா ஆஹா ஹா
ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ
ஆஹ ஆஹ அஹா ஹா
ஒஹோ ஹோ ஒஹோ ஹோ ஹோ
Both : Oho Ahahahaa Haa
Ahahaha Haahaa Haaha Haa
Kannirandum Minna Minna
Kaalirandum Pinna Pinna
Kannirandum Minna Minna
Kaalirandum Pinna Pinna
Pennazhagu Povadhengae Sollammaa
En Pitham Theera Marundhondru Sollammaa
Kannirandum Minna Minna
Kaalirandum Pinna Pinna
Pennazhagu Povadhengae Sollammaa
En Pitham Theera Marundhondru Sollammaa
Kattazhagu Thulla Thulla
Kaadhal Kadhai Solla Cholla
Pakkam Pakkam Varuvadhenna Sollaiyaa
En Paarvaiyilae Marundhondru Illaiyaa
Kattazhagu Thulla Thulla
Kaadhal Kadhai Solla Cholla
Pakkam Pakkam Varuvadhenna Sollaiyaa
En Paarvaiyilae Marundhondru Illaiyaa
Nei Manakkum Koondhalukku
Neela Malar Vaangi Vandhen
Vaangi Vandha Malargalilae
Vandu Vandhu Modhudhammaa
Vandu Vandhu Thaeneduthu
Undu Vittu Bodhaiyilae
Vattamittu Paadudhaiyaa
Thottu Thottu Pesudhaiyaa
Thottu Thottu Pesaiyilae
Sorgamae Thondrudhaiyaa
Patta Idam Athanaiyum
Pani Pol Kulirudhaiyaa
Kannirandum Minna Minna
Kaalirandum Pinna Pinna
Pennazhagu Povadhengae Sollammaa
En Pitham Theera Marundhondru Sollammaa
Vaazhai Poo Kaigalukku
Valaiyalgal Vaangi Vandhen
Vaangi Vandhu Soodi Vitten
Thaangi Kolla Naan Varavaa
Illai Endru Sonnadhillai
Ennavendru Kettadhillai
Thollai Endru Ennavillai
Sonna Mozhi Kettiruppen
Sonna Mozhi Kettiruppen
Unnazhagai Paarthiruppen
Kan Thirandhu Kaathiruppen
Ponnulagam Paarthiruppen
Both : Sonna Mozhi Kettiruppen
Unnazhagai Paarthiruppen
Kan Thirandhu Kaathiruppen Iravilae
Ponnulagam Paarthiruppen Uravilae
Both : Aaha Haha Hahahahaa
Oho Hoho Hohohoho
Aahahaha Haahahahaa Aahahaa
Oho Hoho Oho Hoho Ohoho