Kolusu Konjum Paadham |
---|
கொலுசு கொஞ்சும் பாதம்
ஒரு புதிய ராகம் பாட
மனசு போடும் தாளம்
அது பிடி படாமல் ஓட
காற்றிலே காற்றிலே என் மனம் நீந்துதே
வெண்ணிலா வீதியில் ஊர்வலம் போகுதே
கண்களை நான் மூடினால்
தேன் மழை தினம் சிந்துதே
கொலுசு கொஞ்சும் பாதம்
ஒரு புதிய ராகம் பாட
ஆஆஆஆஆஆ
மனசு போடும் தாளம்
அது பிடி படாமல் ஓட
ஆஆஆஆஆஆ
சோலை பனிப் பூவாய் சேலை மலர் ஆட
பெண் அருவி குதிக்கும் ஓசை
நெஞ்சில் அளவில்லாத ஆசை
சிந்தும் மணி மாலை நெஞ்சில் விளையாட
பெண் சிறகை விரிக்கும் இதயம்
ஆஆஆஆஆஆ
பெண் பெண் திசையை மறந்து திரியும்
ஆஆஆஆஆஆ
மல்லி சர வாசம் பட்டு சூடானேன்
அள்ளித் தர ஆசைப் பட்டு ஆளானேன்
குளிருதே மார்கழி
கூந்தலில் மூடடி அழகே
கொலுசு கொஞ்சும் பாதம்
ஒரு புதிய ராகம் பாட
மனசு போடும் தாளம்
அது பிடி படாமல் ஓட
பெண் ஏஹேஹே பாண்டியரு வந்தா
பாண்டியரு வந்தா பாண்டியரு வந்தா
பூ மால பாண்டி மாதேவி சூட கன்னி தான்
தேவி சூட தந்தான்
புது ஜோடி சேந்து வரும் சொகுசு
சேந்து வரும் சொகுசு சேந்து வரும் சொகுசு
ஊரெல்லாம் கண்ட படி கண்ணு படும் அழகு
கண்ணு படும் அழகு ஆ
வெள்ளை மனம் பார்த்தேன்
கொஞ்சம் இடம் கேட்டேன்
பெண் காவல் இருக்கும் வரைக்கு
ஆஆஆஆஆஆ
பெண் வந்து வசிக்க விருப்பம் விருப்பம்
ஆஆஆஆஆஆ
அன்பே உனைப் பார்த்தேன்
அன்பின் நிறம் பார்த்தேன்
பெண் கலக்கும் அன்பின் அலைகள்
அதில் கரையும் இரண்டு உயிர்கள்
கட்டில் சுகம் காணும் முன்னே நான் வேர்த்தேன்
வட்ட விழி ஜாடை சொன்னால் கை சேர்ப்பேன்
நாளெலாம் மார்பிலே
சாய்வதே நிம்மதி உயிரே
பெண் கொலுசு கொஞ்சும் பாதம்
ஒரு புதிய ராகம் பாட
மனசு போடும் தாளம்
அது பிடி படாமல் ஓட
காற்றிலே காற்றிலே
என் மனம் நீந்துதே
வெண்ணிலா வீதியில் ஊர்வலம் போகுதே
கண்களை நான் மூடினால்
தேன் மழை தினம் சிந்துதே
கொலுசு கொஞ்சும் பாதம்
ஒரு புதிய ராகம் பாட
மனசு போடும் தாளம்
அது பிடி படாமல் ஓட
Kolusu Konjum Paadham
Oru Pudhiya Raagam Paada
Manasu Podum Thaalam
Adhu Pidi Padaamal Oda
Kaatrilae Kaatrilae En Manam Neendhudhae
Vennilaa Veedhiyil Oorvalam Pogudhae
Kangalai Nan Moodinaal
Thaen Mazhai Dhinam Sindhudhae
Kolusu Konjum Paadham
Oru Pudhiya Raagam Paada
Aaaaaaaaa
Manasu Podum Thaalam
Adhu Pidi Padaamal Oda
Aaaaaaaaa
Solai Pani Poovaai Saelai Malar Aada
Female Aruvi Kudhikkum Osai
Nenjil Alavilaadha Aasai
Sindhum Mani Maalai Nenjil Vilaiyaada
Female Siragai Virikkum Idhayam
Aaaaaaaaa
Female Pen Dhisaiyai Marandhu Thiriyum
Aaaaaaaaa
Malli Chara Vaasam Pattu Soodaanen
Alli Thara Aasai Pattu Aalaanaen
Kulirudhae Maargazhi
Koondhalil Moodadi Azhagae
Kolusu Konjum Paadham
Oru Pudhiya Raagam Paada
Manasu Podum Thaalam
Adhu Pidi Padaamal Oda
Female Aehaehae Paandiyaru Vandhaa
Paandiyaru Vandhaa Paandiyaru Vandhaa
Poo Maala Paandi Maadhaevi Sooda Thandhaan
Dhaevi Sooda Thandhaan
Pudhu Jodi Saerndhu Varum Sogusu
Saerndhu Varum Sogusu Saerndhu Varum Sogusu
Oorellaam Kanda Padi Kannu Padum Azhagu
Kannu Padum Azhagu Aaa
Vellai Manam Paarthaen Konjam Idam Kaetten
Female Kaaval Irukkum Varaikkum
Aaaaaaaaa
Female Vandhu Vasikka Viruppam Viruppam
Aaaaaaaaa
Anbae Unai Paarthaen Anbin Niram Paarthaen
Female Kalakkum Anbin Alaigal
Adhil Karaiyum Irandu Uyirgal
Kattil Sugam Kaanum Munnae Naan Vaerthaen
Vatta Vizhi Jaadai Sonnaal Kai Saerppaen
Naalellaam Maarbile
Saaivadhae Nimmdhi Uyirae
Female Kolusu Konjum Paadham
Oru Pudhiya Raagam Paada
Manasu Podum Thaalam
Adhu Pidi Padaamal Oda
Kaatrilae Kaatrilae
En Manam Neendhudhae
Vennilaa Veedhiyil Oorvalam Pogudhae
Kangalai Nan Moodinaal
Thaen Mazhai Dhinam Sindhudhae
Kolusu Konjum Paadham
Oru Pudhiya Raagam Paada
Manasu Podum Thaalam
Adhu Pidi Padaamal Oda