Unna Pola Yaarum Illa |
---|
ஏழைக்கு துணை யாரு இவர் தானே
இவருக்கு இணை யாரு இவர் தானே
ராசாதி ராசா
உண்மையை துணை என்றே கொண்டானே
நீதியின் தேரேறி வந்தானே
சிங்கத்தோட மகராசா
ஆண் அடி ராக்கம்மா ராக்கம்மா
வாஆஅஆஅ
திக்கெட்டும் சந்தோசம் தான்
ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஒன்னப் போல
யாரும் இல்ல சின்னத் தொரையே
ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே
பெண் ஒன்னப் போல
யாரும் இல்ல சின்னத் தொரையே
ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே
ஆண் காசத் தேடி ஓடும் உலகில்
நியாயம் தேடும் சின்னத் தொரையே
மனித குலம் வாழ்ந்திருக்கும்
காலம் வரை
உன் பேரும் புகழும்
குறையாதையா சின்னத் தொரையே
இந்த ஊரும் உலகும்
உன்னப் பாடும் சின்னத் தொரையே
ஒன்னப் போல
யாரும் இல்ல சின்னத் தொரையே
ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே
வாட்டி வதைக்கிற வறுமையை போக்கிட
வள்ளல் கை இருக்கு
துன்பம் துடைக்கிற தொட்டு அணைக்கிற
கருணை மனசிருக்கு
பெண் ஏஹேஹே
ஆண் கருணை மனசிருக்கு மனசிருக்கு
பெண் கருணை மனசிருக்கு மனசிருக்கு
நீதி அழிக்கிற பேரை ஒழிக்கிற
நெஞ்சுக்குத் துணிவிருக்கு
வாழத் துடிக்கிற பேரை அணைக்கிற
தருமத்தின் துணை இருக்கு
ஆண் தருமத் தலைவன் துணை இருக்கு
துணை இருக்கு
பெண் தலைவன் துணை இருக்கு துணை இருக்கு
நீ தொட்ட விதை எல்லாம்
கற்பக மரமாச்சு
முன்னோர்கள் செயல் எல்லாம்
நேர்மைக்கு உரம் ஆச்சு
கட்டிக் கரும்பே கன்னித் தமிழே
எட்டுத் திசையும் கொட்டி முழக்கு
நல் வழி காட்டுற நாயகன் புகழ் பாடு
ஒன்னப் போல
யாரும் இல்ல சின்னத் தொரையே
ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே
ஒன்னப் போல
யாரும் இல்ல சின்னத் தொரையே
ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே
உனக்கென எனக்கென உலகத்தில்
ஆண்டவன் எடம் கொடுத்தான் பாரு
அவனவன் பேரையும் புகழையும்
அழகா அளந்து வெச்சான் பாரு
பெண் ஏஹேஹே
ஆண் ஆஹா அளந்து வெச்சான் அளந்து வெச்சான்
பெண் ஓஹோ அளந்து வெச்சான் அளந்து வெச்சான்
அடுத்தவன் புகழுக்கு
மனசுல புகை விட்டு
வயிறெரிவான் பாரு
அவன் இருக்குற இந்த ஒலகத்திலே
ஒரு வழி இருந்தா கூறு
பெண் ஏஹேஹே
ஆண் ஆஹா வழி இருக்கா வழி இருக்கா
பெண் ஓஹோ வழி இருக்கா வழி இருக்கா
சுட்டெரிக்கும் சூரியனத் தான்
பனி மூட்டம் நெருங்காது
தருமத்தின் கண்கள் மட்டும்
ஒரு நாளும் உறங்காது
கட்டிக் கரும்பே கன்னித் தமிழே
எட்டுத் திசையும் கொட்டி முழக்கு
நல் வழி காட்டுற நாயகன் புகழ் பாடு
ஓய் ஒன்னப் போல
யாரும் இல்ல சின்னத் தொரையே
ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே
பெண் ஒன்னப் போல
யாரும் இல்ல சின்னத் தொரையே
ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே
ஆண் காசத் தேடி ஓடும் உலகில்
நியாயம் தேடும் சின்னத் தொரையே
மனித குலம் வாழ்ந்திருக்கும் காலம் வரை
உன் பேரும் புகழும்
குறையாதையா சின்னத் தொரையே
இந்த ஊரும் உலகும்
உன்னப் பாடும் சின்னத் தொரையே
ஹேய்
ஒன்னப் போல
யாரும் இல்ல சின்னத் தொரையே
ஹேய் ஹேய்
ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே
ஹேய் ஹேய் ஹேய்ஹேய்
Ezhaikku Thunai Yaaru Ivar Thaanae
Ivarukku Inai Yaaru Ivar Thaanae
Raasaadhi Raasaa
Unmaiyai Thunai Endrae Kondaanae
Needhiyin Thaeraeri Vandhaanae
Singathoda Magaraasaa
Male Adi Raakkammaa Raakkammaa
Vaaaaaaaaa
Dhikkettum Sandhosam Thaan
Haei Haei
Haei Haei
Haei Haei
Haei Haei
Onna Pola Yaarum Illa Chinna Dhoraiyae
Ooru Sanam Pesudhaiyaa Chinna Dhoraiyae
Female Onna Pola Yaarum Illa Chinna Dhoraiyae
Ooru Sanam Pesudhaiyaa Chinna Dhoraiyae
Male Kaasa Thaedi Odum Ulagil
Nyaayam Thaedum Chinna Dhoraiyae
Manidha Kulam Vaazhndhirukkum
Kaalam Varai
Un Paerum Pugazhum
Kuraiyaadhaiyaa Chinna Dhoraiyae
Indha Oorum Ulagum
Unna Paadum Chinna Dhoraiyae
Onna Pola Yaarum Illa Chinna Dhoraiyae
Ooru Sanam Pesudhaiyaa Chinna Dhoraiyae
Vaatti Vadhaikkira Varumaiyai Pokkida
Vallal Kai Irukku
Thunbam Thudaikkira Thottu Anaikkira
Karunai Manasirukku
Female Yaehaehae
Male Karunai Manasirukku Manasirukku
Female Karunai Manasirukku Manasirukku
Needhi Azhikkira Paerai Ozhikkira
Nenjukku Thunivirukku
Vaazha Thudikkira Paerai Anaikkira
Dharumathin Thunai Irukku
Male Dharuma Thalaivan
Thunai Irukku Thunai Irukku
Female Thalaivan Thunai Irukku Thunai Irukku
Nee Thotta Vidhai Ellaam
Karpaga Maram Aachu
Munnorgal Seyal Ellaam
Naermaikku Uram Aachu
Katti Karumbae Kanni Thamizhae
Ettu Thisaiyum Kotti Muzhakku
Nal Vazhi Kaattura Naayagan Pugazh Paadu
Onna Pola Yaarum Illa Chinna Dhoraiyae
Ooru Sanam Pesudhaiyaa Chinna Dhoraiyae
Onna Pola Yaarum Illa Chinna Dhoraiyae
Ooru Sanam Pesudhaiyaa Chinna Dhoraiyae
Unakkena Yenakkena Ulagathil
Aandavan Edam Koduthaan Paaru
Avanavan Paeraiyum Pugazhaiyum
Azhagaa Alandhu Vechaan Paaru
Female Yaehaehae
Male Aahaa Alandhu Vechaan Alandhu Vechaan
Female Oho Alandhu Vechaan Alandhu Vechaan
Aduthavan Pugazhukku
Manasula Pugai Vittu
Vayirerivaan Paaru
Avan Irukkura Indha Olagathilae
Oru Vazhi Irundhaa Kooru
Female Yaehaehae
Male Aahaa Vazhi Irukkaa Vazhi Irukkaa
Female Oho Vazhi Irukkaa Vazhi Irukkaa
Sutterikkum Sooriyana Thaan
Pani Moottam Nerungaadhu
Dharumathin Kangal Mattum
Oru Naalum Urangaadhu
Katti Karumbae Kanni Thamizhae
Ettu Thisaiyum Kotti Muzhakku
Nal Vazhi Kaattura Naayagan Pugazh Paadu
Oi Nna Pola Yaarum Illa Chinna Dhoraiyae
Ooru Sanam Pesudhaiyaa Chinna Dhoraiyae
Female Onna Pola Yaarum Illa Chinna Dhoraiyae
Ooru Sanam Pesudhaiyaa Chinna Dhoraiyae
Male Kaasa Thaedi Odum Ulagil
Nyaayam Thaedum Chinna Dhoraiyae
Manidha Kulam Vaazhndhirukkum
Kaalam Varai
Un Paerum Pugazhum
Kuraiyaadhaiyaa Chinna Dhoraiyae
Indha Oorum Ulagum
Unna Paadum Chinna Dhoraiyae
Heyy
Onna Pola Yaarum Illa Chinna Dhoraiyae
Hey Heyy
Ooru Sanam Pesudhaiyaa Chinna Dhoraiyae
Hei Hei Hei Heyyy