Maname Maname |
---|
காட்டிலே தீயும் பாயும் போது
வேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன
காட்டிலே தீயும் பாயும் போது
வேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன
மனமேமனமே மனமே
மனமே
மனமேமனமே மனமே
மனமே
எதிர்பார்க்காத திசையினில்
திரும்புதல் முறையாமுறையா முறையா
மனமேமனமே மனமே
மனமே
மனமேமனமே மனமே
மனமே
எனை கேட்காமல்
இவனிடம் சரிவது சரியாயா யா யா
மெதுவாய் வான் ஏற யோசிக்கும்
இறகாய் ஆனேனே பார்த்தாயா
இவள்தான் என் நெஞ்சம்
தேடி வந்த முகவரியாயா யா யா
காட்டிலே தீயும் பாயும் போது
வேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன
வேறெதோ தேடிச் செல்லும் நெஞ்சில்
நேர்ந்திடும் இந்த மாற்றம் என்ன
காட்டிலே தீயும் பாயும் போது
வேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன
மனமேமனமே மனமே
மனமே
மனமேமனமே மனமே
மனமே
எதிர்பார்க்காத திசையினில்
திரும்புதல் முறையாமுறையா
எனை கேட்காமல்
இவனிடம் சரிவது சரியா
மனமேமனமே மனமே
மனமே
மனமேமனமே மனமே
மனமே
இவளருகில் நடக்கும் நொடிகளை
இழுத்துவிட இதயம் முயல்வதேன்
வாய்பேசும் உளறலின் குவியலில்
வாய்க்கின்ற கவிதைகள் ரசிப்பதேன்
இவள் விழிகள் திரும்பும் திசைகளில்
எனது நிழல் நிறுவப் பார்க்கிறேன்
ஹே விழுங்கிடும் மொழிகளில்
அழுந்திடும் மனம்
என் விழிகளில் விரல்களில்
வெளிப்படும் தினம்
தூங்காமலே
என் இரவுகள் கரைகையில் இவளது
நினைவினில் புரள்கிறேன்
என்னாகிறேன் இது போதையா
புதிதாய் தீயேற யோசிக்கும்
திரியாய் ஆனேனே பார்த்தாயா
இவள்தான் என் நெஞ்சம்
தேடி வந்த முகவரியாயா யா யா
காட்டிலே தீயும் பாயும் போது
வேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன
வேறெதோ தேடிச் செல்லும் நெஞ்சில்
நேர்ந்திடும் இந்த மாற்றம் என்ன
காட்டிலே தீயும் பாயும் போது
வேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன
மனமேமனமே மனமே
மனமே
மனமேமனமே மனமே
மனமே
எதிர்பார்க்காத திசையினில்
திரும்புதல் முறையா
எனை கேட்காமல்
இவனிடம் சரிவது சரியா
மனமேமனமே மனமே
மனமே
மனமேமனமே மனமே
மனமே
Kaattilae Theeyum Paayum Podhu
Vaenguzhal Osai Kaatril Enna
Kaattilae Theeyum Paayum Podhu
Vaenguzhal Osai Kaatril Enna
Manamaemanamae Manamae
Manamae
Manamaemanamae Manamae
Manamae
Edhirpaarkkaadha Thisaiyinil
Thirumbudhal Muraiyaamuraiyaa Muraiyaa
Manamaemanamae Manamae
Manamae
Manamaemanamae Manamae
Manamae
Enai Kaetkaamal
Ivanidam Charivadhu Chariyaayaa Yaa Yaa
Medhuvaai Vaan Yera Yosikkum
Iragaai Aanenae Paarthaaiyaa
Ivaldhaan En Nenjam
Thaedi Vandha Mugavariyaayaa Yaa Yaa
Kaattilae Theeyum Paayum Podhu
Vaenguzhal Osai Kaatril Enna
Ver Edhoo Thaedi Chellum Nenjil
Naerndhidum Indha Maatram Enna
Kaattilae Theeyum Paayum Podhu
Vaenguzhal Osai Kaatril Enna
Manamaemanamae Manamae
Manamae
Manamaemanamae Manamae
Manamae
Edhirpaarkkaadha Thisaiyinil
Thirumbudhal Muraiyaa
Enai Kaetkaamal
Ivanidam Charivadhu Chariyaa
Manamaemanamae Manamae
Manamae
Manamaemanamae Manamae
Manamae
Ivalarugil Nadakkum Nodigalai
Izhuthuvida Idhayam Muyalvadhen
Vaaipesum Ularalin Kuviyalil
Vaaykkindra Kavidhaigal Rasippadhen
Ival Vizhigal Thirumbum Thisaigalil
Enadhu Nizhal Niruva Paarkkiren
Hae Vizhungidum Mozhigalil
Azhundhidum Manam
En Vizhigalil Viralgalil
Velippadum Thinam
Thoongaamalae
En Iravugal Karaigaiyil Ivaladhu
Ninaivinil Puralgiren
Ennaagiren Idhu Bodhaiyaa
Pudhidhaai Theeyera Yosikkum
Thiriyaai Aanenae Paarthaaiyaa
Ivaldhaan En Nenjam
Thaedi Vandha Mugavariyaayaa Yaa Yaa
Kaattilae Theeyum Paayum Podhu
Vaenguzhal Osai Kaatril Enna
Ver Edhoo Thaedi Chellum Nenjil
Naerndhidum Indha Maatram Enna
Kaattilae Theeyum Paayum Podhu
Vaenguzhal Osai Kaatril Enna
Manamaemanamae Manamae
Manamae
Manamaemanamae Manamae
Manamae
Edhirpaarkkaadha Thisaiyinil
Thirumbudhal Muraiyaa
Enai Kaetkaamal
Ivanidam Charivadhu Chariyaa
Manamaemanamae Manamae
Manamae
Manamaemanamae Manamae
Manamae