Oru Grammam

Oru Grammam Lyric In English


ஒரு கிராமம் கெடக்கு
பச்சையுடுத்தி வயலுக
அச்சமுடுத்தி பயலுக வாழ
ஒரு கிராமம் கெடக்கு

வெறப்பா மனசுல
வரப்புக பாரு
பொறப்பால் மனுசன
பிரிச்சது யாரு
எவனோ


ஒரு கிராமம் கெடக்கு
பச்சையுடுத்தி வயலுக
அச்சமுடுத்தி பயலுக வாழ
ஒரு கிராமம் கெடக்கு


Oru Kiraamam Kedakku
Pachaiyuduthi Vayaluga
Achamuduthi Payaluga Vaazha
Oru Kiraamam Kedakku

Verappaa Manasula
Varappuga Paaru
Porappaal Manusana
Pirichadhu Yaaru
Evanooo


Oru Kiraamam Kedakku
Pachaiyuduthi Vayaluga
Achamuduthi Payaluga Vaazha
Oru Kiraamam Kedakku

Oru Grammam Song Lyrics From Gouravam (2013) | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies