Midnight Mama |
---|
மிட்டு நைட்டு மாமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
மிட்டு நைட்டு மாமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
டீனு ஏஜத்தான்
நீ டெஸ்டு பண்ணுறே
உள்ள போயித்தான்
மனச டச்சு பண்ணுறே
ஹே என்னென்னவோ ஆயாச்சு
எக்குத் தப்பா போயாச்சு ஹேய்
மிட்டு நைட்டு ஆமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
மிட்டு நைட்டு ஆமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
காத்து வந்து தொட்டாலே
எந்த மரம் ஆடாது
அப்புறமா என் மேலே
தப்புச் சொல்லக் கூடாது
தண்ணியில தள்ளாடி
தத்துவத்தக் கொட்டாதே
தண்ணியில தாமரப் பூ
ஒட்டிக்கம நிக்காதே
காமன்தான் கொடிய ஏத்தி
கண் ஜாடை காட்டுறான்
ஆ ஆஅ ஹா
கையால கரும்பு வில்லில்
சுதியத்தான் மீட்டுறான்
மன்மதன் போடும்
ஏவுகணையிலே
எஸ்கேப் ஆகத்தான்முடியுமா
மிட்டு நைட்டு ஆமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
மிட்டு நைட்டு மாமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
டீனு ஏஜத்தான்
நீ டெஸ்டு பண்ணுறே
உள்ள போயித்தான்
மனச டச்சு பண்ணுறே
ஹே என்னென்னவோ ஆயாச்சு
எக்குத் தப்பா போயாச்சு ஹேய்
மிட்டு நைட்டு மாமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
மிட்டு நைட்டு ஆமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
மேலே பாரு வெண்ணிலவு
கீழே பாரு பெண் நிலவு
மத்தியிலே தொந்தரவு
பண்ணுதையா உன் அழகு
பூவுக்குள்ளே தேன் எடுக்க
போடு ஒரு உத்தரவு
நட்சத்திரம் கண்ணடிக்கும்
நாணத்தோடு நள்ளிரவு
குளிராக அடிச்ச காத்து
சூடாக ஆனது
ஹ ஆஅ ஹா
இதமாக சூடு ஏத்தி
சொல்லாம போனது
மூடு பொறந்து மோகம் பொறந்தா
கிஸ்ஸு கெடைக்குமா
கெடைக்குமா
மிட்டு நைட்டு மாமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
மிட்டு நைட்டு ஆமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
டீனு ஏஜத்தான்
நீ டெஸ்டு பண்ணுறே
உள்ள போயித்தான்
மனச டச்சு பண்ணுறே
ஹே என்னென்னவோ ஆயாச்சு
எக்குத் தப்பா போயாச்சு ஹேய்
தத்தரின்னன் னானா
தத் தாரின்னாரன் னானா
தத்தரின்னன் னானா
தத் தாரின்னாரன் னானா
தத்தரின்னத் தன்னா
தத் தாரின்னானத் தன்னா
தத்தரின்னத் தன்னா
தத் தாரின்னானத் தன்னா
Mid Nightu Maamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Mid Nightu Maamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Teenu Age Thaan
Nee Test Pannurae
Ulla Poyi Thaan
Manasa Touch Pannurae
Hae Ennennavo Aayaachu
Ekku Thappaa Poyaachu Hae
Mid Nightu Aamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Mid Nightu Aamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Kaathu Vandhu Thottaalae
Endha Maram Aadaadhu
Appuramaa Em Melae
Thappu Cholla Koodaadhu
Thanniyila Thallaadi
Thathuvatha Kottaadhae
Thanniyila Thaamara Poo
Ottikkaama Nikkaadhae
Kaaman Thaan Kodiya Yethi
Kan Jaada Kaatturaan
Ahaaaaa
Kaiyaala Karumbu Villil
Sudhiya Thaan Meetturaan
Manmadhan Podum
Aevukanaiyilae
Escape Aaga Thaan Mudiyumaa
Mid Nightu Aamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Mid Nightu Maamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Teenu Age Thaan
Nee Test Pannurae
Ulla Poyi Thaan
Manasa Touch Pannurae
Hae Ennennavo Aayaachu
Ekkut Thappaa Poyaachu Hae
Mid Nightu Maamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Mid Nightu Aamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Melae Paaru Vennilavu
Keezhae Paaru Pen Nilavu
Mathiyilae Thondravu
Unnudaiya Munn Azhagu
Poovukkullae Thaen Edukka
Podu Oru Utharavu
Natchathiram Kannadikkum
Naanathodu Nalliravu
Kuliraaga Adicha Kaathu
Soodaaga Aanadhu
Haahaa Haa
Idhamaaga Soodu Yethi
Sollaama Ponadhu
Moodu Porandhu
Mogam Porandhaa
Kissu Kedaikkumaa Kedaikkumaa
Mid Nightu Maamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Mid Nightu Aamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Teenu Age Thaan
Nee Test Pannurae
Ulla Poyi Thaan
Manasa Touch Pannurae
Hae Ennennavo Aayaachu
Ekkut Thappaa Poyaachu Hae
Thattharinnan Naanaa
Tha Thaarinnaaran Naanaa
Thattharinnan Naanaa
Tha Thaarinnaaran Naanaa
Thattharinnan Naanaa
Tha Thaarinnaaran Naanaa
Thattharinnan Naanaa
Tha Thaarinnaaran Naanaa