Naa Soodana Mogini

Naa Soodana Mogini Lyric In English


ராரா இப்புடு ரா ரா
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி

வரியா மாப்பிள்ளை
வரியா வரியா மாமனே
வரியா என்னை தொட்டு
புட்டு போகாம கட்டிக்கிட்டு
போகத்தான் வரியா மாப்பிள்ளை
வரியா ஹே வரியா மாமனே
வரியா ஹே வரியா மாப்பிள்ளை
வரியா வரியா மச்சானே வரியா

நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி



கோடி பழம் இருக்கு
கொய்யா தோப்புல நீ ஜோடி
பழம் கேட்டா நியாயமே
இல்ல

சமைச்ச கரி இருக்கு
சந்த கடையில நீ சமஞ்ச
பொண்ண கேட்டா
நியாயமே இல்ல

சொத்தெழுதி தந்தாலும்
வர மாட்டேன் கத்தி வச்சு
கேட்டாலும் தர மாட்டேன்

பரம்பரையா கூத்து
படிச்சது நாங்க இத பணம்
காசுக்கு விக்க முடியாது
போங்க

நான் சூடான
மோகினி கை தீண்டாத
மாங்கனி




என்ன காதலிப்போர்
ஆயிரம் உண்டு ஆனா என்ன
கட்டிக்கிட நிபந்தனை உண்டு

உனக்கு வாக்க பட
எனக்கு ஆசைதான் ஆனா
எனக்கு முதல் புருஷன்
இந்த ஆட்டம்தான்

ஆம்பளைக்கு அடுப்பூத
வர மாட்டேன் புள்ள பெத்து
தாடினா தர மாட்டேன்

நிபந்தனைக்கு
கட்டுபட்டவுக வாங்க
இல்ல நீட்டி படுக்க
வீட்டுக்கு வீட்டுக்கு
போங்க

நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி

வரியா மாப்பிள்ளை
வரியா வரியா மாமனே
வரியா என்னை தொட்டு
புட்டு போகாம கட்டிக்கிட்டு
போகத்தான் வரியா மாப்பிள்ளை
வரியா ஹே வரியா மாமனே
வரியா ஹே வரியா மாப்பிள்ளை
வரியா வரியா மச்சானே வரியா

நான் சூடான மோகினி


Raaraaippudu Raa Raa
Naan Soodana Mogini
Kai Theendatha Mangani
Naan Soodana Mogini
Kai Theendaatha Mangani

Variya Maapla Variya
Variya Maamanae Variya
Ennai Thottu Puttu Pogaama
Kattikittu Pogathan
Variya Maapla Variya
Hey Variya Maamanae Variya
Hey Variya Maapla Variya
Variya Machaanae Variya

Naan Soodaana Mogini
Kai Theendaatha Mangani
Naan Soodaana Mogini
Kai Theendaatha Mangani



Kodi Pazham Irukku
Goyya Thoppula
Nee Jodi Pazham Ketta
Nyaayamae Illa

Samacha Kari Irukku
Sandha Kadayila
Nee Samanja Ponna Ketta
Nyaayamae Illa

Sothezhudi Thandhaalum
Varamatten
Kathi Vachu Kettalum
Tharamatten

Parambaraiya Koothu
Padichathu Naanga
Itha Panam Kasukku
Vikka Mudiyathu Ponga

Naan Soodana Mogini
Kai Theendatha Mangani




Enna Kaadhalippor
Aayiram Undu
Aana Enna Kattikida
Nibanthanai Undu

Unakku Vaakkapada
Enakku Aasaithan
Aanaa Enakku Mudhal Purushan
Intha Aattam Thaan

Aambalaikku Aduppu Ootha
Varamatten
Pulla Pethu Thadinna
Tharamatten

Nibanthanaikku
Kattupatavuga Vaanga
Illa Neeti Padukka Veetukku
Veetukku Ponga

Nan Soodaana Mogini
Kai Theendatha Mangani
Nan Soodaana Mogini
Kai Theendatha Mangani

Variya Maapla Variya
Variya Maamanae Variya
Ennai Thottu Puttu Pogaama
Kattikittu Pogathan
Variya Maapla Variya
Hey Variya Maamanae Variya
Hey Variya Maapla Variya
Variya Machaanae Variya

Naan Soodaana Mogini

Naa Soodana Mogini Song Lyrics From Paayum Puli | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies